சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தொட்டால் பூ மலரும்
by rammalar Today at 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ? Khan11

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ?

+2
ahmad78
*சம்ஸ்
6 posters

Go down

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ? Empty கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ?

Post by *சம்ஸ் Tue 31 Jan 2012 - 14:07

கிரிக்கெட் போட்டி பார்க்க சென்ற மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பங்கஜ்குமார் பாண்டேயின் மனைவி அம்புஜா, பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கியதாக, கப்பன் பார்க் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் "மும்பை ஹீரோஸ்'-"கர்நாடகா புல்டோசர்ஸ்' இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதைக் காண்பதற்காக தன் மகளுடன், அம்புஜா பாண்டே ஸ்டேடியத்துக்கு வந்தார். கேட் எண் ஒன்றில், உள்ளே நுழைய முயன்ற அம்புஜாவை, கப்பன் பார்க் போலீஸ் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா நாயக் தடுத்து, டிக்கெட் கேட்டார்.

அம்புஜா, தன்னிடம் இருந்த ஒரு டிக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். இரண்டு பேருக்கு ஒரு டிக்கெட் கொடுப்பது ஏன்? என்று அஞ்சுமாலா கேட்டு, யாருக்கோ போன் செய்தார். பின்னர், அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தார்.

தன்னை இவ்வளவு நேரம், கேட்டில் காக்க வைத்ததால், கோபமடைந்த அம்புஜா, இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலாவின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில், அஞ்சுமாலாவின் மூக்கு, வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக, அவர் பவுரிங் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்றுக் கொண்டு, தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றார்.
இச்சம்பவத்தை "சிசிடிவி' கேமராவில் பார்த்துக் கொண்டிருந்த கூடுதல் போலீஸ் கமிஷனர் சுனில்குமார், சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன், அம்புஜா அங்கிருந்து சென்று விட்டார். நடந்த விஷயத்தை இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலாவிடம் கேட்டறிந்த சுனில் குமாரும், மற்ற உயர் போலீஸ் அதிகாரிகளும் புகார் கொடுக்க முயன்றதைத் தடுத்து, இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

ஆனால், நேற்று காலையில் மீடியாக்கள், பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதனால், போலீசார், அம்புஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகினர். இதன்படி, கப்பன் பார்க் போலீசில், அம்புஜா மீது 353வது பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்து, அவரை தேடி அவரது வீட்டுக்குச் சென்றனர்.

கோரமங்களா செயின்ட் ஜான்ஸ் உட்ஸ் அபார்ட்மென்டில் வசித்து வரும் அம்புஜா வீடு பூட்டியிருந்தது. போலீசார், பங்கஜ் குமார் பாண்டேவை தொடர்பு கொள்ள முயன்றும், முடியாமல் போனது. தொடர்ந்து போலீசார், அம்புஜாவை தேடி வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ? Empty Re: கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ?

Post by ahmad78 Tue 31 Jan 2012 - 14:18

காவல்துறைக்கே காவல் இல்லையா? கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ? 688909


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ? Empty Re: கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ?

Post by நண்பன் Tue 31 Jan 2012 - 14:27

ahmad78 wrote:காவல்துறைக்கே காவல் இல்லையா? கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ? 688909
:’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ? Empty Re: கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ?

Post by jasmin Tue 31 Jan 2012 - 16:22

இப்போதெல்லாம் படித்த பெண்களே பழுத்த ரவுடிகள்போல் நடந்து கொள்கிறார்களே ..கலாச்சார சீரழிவும் தலைகணமும்தான் காரணம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ? Empty Re: கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ?

Post by முனாஸ் சுலைமான் Tue 31 Jan 2012 - 16:28

jasmin wrote:இப்போதெல்லாம் படித்த பெண்களே பழுத்த ரவுடிகள்போல் நடந்து கொள்கிறார்களே ..கலாச்சார சீரழிவும் தலைகணமும்தான் காரணம்
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ? Empty Re: கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ?

Post by gud boy Tue 31 Jan 2012 - 20:01

படிக்காதவர்களிடத்தில் உள்ள மரியாதையும்,கண்ணியமும்.,,படிதவர்களிடத்தில் இல்லை
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ? Empty Re: கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum