சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தொட்டால் பூ மலரும்
by rammalar Today at 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

கவர்ச்சி அழகிகளை வைத்து இதுக்குமா? விளம்பரம் தேடுறாங்க.  Khan11

கவர்ச்சி அழகிகளை வைத்து இதுக்குமா? விளம்பரம் தேடுறாங்க.

2 posters

Go down

கவர்ச்சி அழகிகளை வைத்து இதுக்குமா? விளம்பரம் தேடுறாங்க.  Empty கவர்ச்சி அழகிகளை வைத்து இதுக்குமா? விளம்பரம் தேடுறாங்க.

Post by ansar hayath Tue 6 Nov 2012 - 14:03

கவர்ச்சி அழகிகளை வைத்து இதுக்குமா? விளம்பரம் தேடுறாங்க.  Marketing-


கவர்ச்சிகரமான அழகிகளை வைத்து சவப்பெட்டிகளுடன் போஸ் கொடுத்து அதை காலண்டராக்கி போலந்து நிறுவனம் ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் இந்த விளம்பர உத்திக்கு போல்ந்து கிறிஸ்தவ சர்ச்சுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

போலந்தைச் சேர்ந்த லின்ட்னர் என்ற நிறுவனம் சவப்பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தனது தயாரிப்பு சவப்பெட்டிகளுக்கு விளம்பரம் தேட அது காலண்டர் தயாரித்துள்ளது. 2013ம் ஆண்டு காலண்டரை அது வித்தியாசமாக தயாரித்துள்ளது.

அதாவது கவர்ச்சிகரமான அழகிகள் சவப்பெட்டிகளுடன் போஸ் தருவது போன்ற படங்களை இந்த காலண்டரில் அது இடம் பெறச் செய்துள்ளது.

அரை நிர்வாண, முக்கால் நிர்வாண கோலத்தில் பெண்கள் போஸ் கொடுத்துள்ளனர். சிலர் ஜெர்மனி நாட்டு ஆயில் பெயிண்டிங் முறைப்படி உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் போஸ் கொடுத்துள்ளனர். இது அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது பொருத்தமற்ற செயல் என்று கிறிஸ்தவ அமைப்புகள், சர்ச்சுகள் கண்டித்துள்ளன. மரணம் என்பது புனிதமானது. அதை செக்ஸ் கலந்து விளம்பரப்படுத்துவது தவறு என்று அவர்கள் கண்டித்துள்ளனர்.

ஆனால் இதை நிராகரித்துள்ளார் லின்ட்னர் நிறுவன உரிமையாளரான ஜிபிங்யூ லின்ட்னர். இதுகுறித்து அவர் கூறுகையில், இது எனது மகனின் யோசனை. ஒரு அழகான காலண்டராக இது உருவாகியுள்ளது. இதில் அசிங்கம் எதுவும் இல்லை. மேலும் சவப்பெட்டி தயாரிப்பு என்பது முற்றிலும் ஒரு பிசினஸ் விஷயம். இதை மத ரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது. எனவே இது ஒரு வகையில் பிசினஸ் புரமோஷன் போலத்தான் என்று கூறியுள்ளார்.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

கவர்ச்சி அழகிகளை வைத்து இதுக்குமா? விளம்பரம் தேடுறாங்க.  Empty Re: கவர்ச்சி அழகிகளை வைத்து இதுக்குமா? விளம்பரம் தேடுறாங்க.

Post by ahmad78 Tue 6 Nov 2012 - 15:49

கவர்ச்சி அழகிகளை வைத்து இதுக்குமா? விளம்பரம் தேடுறாங்க.  688909கவர்ச்சி அழகிகளை வைத்து இதுக்குமா? விளம்பரம் தேடுறாங்க.  688909கவர்ச்சி அழகிகளை வைத்து இதுக்குமா? விளம்பரம் தேடுறாங்க.  688909


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum