சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

 பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?  Khan11

பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?

+2
மீனு
யாதுமானவள்
6 posters

Go down

 பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?  Empty பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?

Post by யாதுமானவள் Mon 24 Dec 2012 - 23:48


பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?









 பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?  Delhi-gangrape-bus-295

இந்தியாவின் தலைநகரில் கடந்த ஞாயிறன்று மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும்
பேருந்தில் வைத்து 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அந்த மாணவி
உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க நீதி கேட்டு மாணவர்கள் தொடங்கிய
போராட்டம் தில்லியையே நிலைகுலைய வைத்துக்கொண்டிருக்கிறது.


பெண்களுக்கு இதுபோன்ற கொடுமையான நிகழ்வுகள் ஏன் நடக்கிறது என்று
பார்த்தால்... காமவெறி மட்டுமே காரணமாகச் சொல்லிவிட முடியாது கோபம், பகை,
பழிவாங்கும் எண்ணம், போதை, ஒருவித மனோவியாதி இப்படி பல
காரணங்கள் இருக்கும்.

Continue..


http://latharaniyinsorchithirangal.blogspot.in/2012/12/blog-post_25.html




யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?  Empty Re: பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?

Post by மீனு Wed 26 Dec 2012 - 12:17

இத்தனை பெரிய போராட்டத்திற்குப் பிறகு நம் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறதென்று பார்ப்போம்
@.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?  Empty Re: பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Dec 2012 - 13:07

எல்லாத்தையும் விட்டுவிட்டு இழுத்து வைத்து ..............ஒட்ட வெட்டவேண்டும் ஒருவருக்கு அல்லது இருவருக்கு செய்தால் உலகம் திருந்திவிடும்


 பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?  Empty Re: பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?

Post by சர்ஹூன் Wed 26 Dec 2012 - 15:37

நேசமுடன் ஹாசிம் wrote:எல்லாத்தையும் விட்டுவிட்டு இழுத்து வைத்து ..............ஒட்ட வெட்டவேண்டும் ஒருவருக்கு அல்லது இருவருக்கு செய்தால் உலகம் திருந்திவிடும்

ஹாசிம். இதனால் குறைத்துவிடமுடியுமா என்ன? இதற்கு மனதளவிலான மாற்றம் அவசியம். அதுவரையில் இந்த்த வக்கிரங்கள் வெவ்வேறு வடிவில் உருவெடுத்துக் கொண்டேதான் இருக்கும்.
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

 பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?  Empty Re: பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?

Post by மீனு Thu 27 Dec 2012 - 10:54

நேசமுடன் ஹாசிம் wrote:எல்லாத்தையும் விட்டுவிட்டு இழுத்து வைத்து ..............ஒட்ட வெட்டவேண்டும் ஒருவருக்கு அல்லது இருவருக்கு செய்தால் உலகம் திருந்திவிடும்
hi hiba kutty :+=+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?  Empty Re: பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?

Post by *சம்ஸ் Thu 27 Dec 2012 - 21:08

சர்ஹூன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எல்லாத்தையும் விட்டுவிட்டு இழுத்து வைத்து ..............ஒட்ட வெட்டவேண்டும் ஒருவருக்கு அல்லது இருவருக்கு செய்தால் உலகம் திருந்திவிடும்

ஹாசிம். இதனால் குறைத்துவிடமுடியுமா என்ன? இதற்கு மனதளவிலான மாற்றம் அவசியம். அதுவரையில் இந்த்த வக்கிரங்கள் வெவ்வேறு வடிவில் உருவெடுத்துக் கொண்டேதான் இருக்கும்.
எது எப்படியோ நல்ல என்னங்களும் மனமாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டும் அதற்க்காக இறைவனை வேண்டுவோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?  Empty Re: பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?

Post by ansar hayath Thu 27 Dec 2012 - 23:54

*சம்ஸ் wrote:
சர்ஹூன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எல்லாத்தையும் விட்டுவிட்டு இழுத்து வைத்து ..............ஒட்ட வெட்டவேண்டும் ஒருவருக்கு அல்லது இருவருக்கு செய்தால் உலகம் திருந்திவிடும்

ஹாசிம். இதனால் குறைத்துவிடமுடியுமா என்ன? இதற்கு மனதளவிலான மாற்றம் அவசியம். அதுவரையில் இந்த்த வக்கிரங்கள் வெவ்வேறு வடிவில் உருவெடுத்துக் கொண்டேதான் இருக்கும்.
எது எப்படியோ நல்ல என்னங்களும் மனமாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டும் அதற்க்காக இறைவனை வேண்டுவோம்.

இறைவனை வேண்டுவோம்....
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

 பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?  Empty Re: பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum