சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தொட்டால் பூ மலரும்
by rammalar Today at 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

Facebook ஜோக் புக்! Khan11

Facebook ஜோக் புக்!

3 posters

Go down

Facebook ஜோக் புக்! Empty Facebook ஜோக் புக்!

Post by Muthumohamed Tue 1 Jan 2013 - 15:00

" நம்ம தலைவர்கிட்ட 500 கோடி ரூபா கருப்புப்பணம் இருக்குறத எப்படியா சிபிஐ கண்டுபிடிச்சாங்க ? "

"பின்ன..
தலைவர் சும்மா இல்லாம 'முகநூல் நண்பர்களே என்னிடம் இருக்கும் 500 கோடி
கருப்புபணத்தை மறைக்க வழி சொல்லுங்களேன்'னு Status போட்டிருக்காரு..! "





Status
: அம்மா தாயே.. Status படிச்சு நாலு நாள் ஆச்சும்மா.. எதாச்சும் நல்ல
Status message இருந்தா போடுங்கம்மா.. பழைய Status-னாலும் பரவால்லம்மா..

Comment : " இந்த Wall-ல இல்லப்பா.. பக்கத்துக்கு Wall-ல போய் பாரு..."
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Facebook ஜோக் புக்! Empty Re: Facebook ஜோக் புக்!

Post by Muthumohamed Tue 1 Jan 2013 - 15:00

" நம்ம தலைவர்கிட்ட 500 கோடி ரூபா கருப்புப்பணம் இருக்குறத எப்படியா சிபிஐ கண்டுபிடிச்சாங்க ? "

"பின்ன..
தலைவர் சும்மா இல்லாம 'முகநூல் நண்பர்களே என்னிடம் இருக்கும் 500 கோடி
கருப்புபணத்தை மறைக்க வழி சொல்லுங்களேன்'னு Status போட்டிருக்காரு..! "


*


Status
: அம்மா தாயே.. Status படிச்சு நாலு நாள் ஆச்சும்மா.. எதாச்சும் நல்ல
Status message இருந்தா போடுங்கம்மா.. பழைய Status-னாலும் பரவால்லம்மா..

Comment : " இந்த Wall-ல இல்லப்பா.. பக்கத்துக்கு Wall-ல போய் பாரு..."

*


"
நம்ம தலைவருக்கும் சுவரேறி குதிக்கற பழக்கம் இன்னும் போகல.. மத்தவங்க
Wall-ல இருக்க Status-அ சுட்டு கெத்தா தன் Wall-ல போட்டு, கொத்து கொத்தா
Like அள்றாரு ! "


*


" ஹலோ.. அந்தபக்கம் போகாதீங்க பாஸ்.."

"ஏன் பாஸ் ? "

" பக்கத்துக்கு சுவர்ல Status போட வந்த பொண்ண யாரோ கிண்டல் பண்ணிட்டான்னு ஊரே Comment போட்டு விரட்டிகிட்டு இருக்கு.."


Last edited by Muthumohamed on Tue 1 Jan 2013 - 15:02; edited 1 time in total
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Facebook ஜோக் புக்! Empty Re: Facebook ஜோக் புக்!

Post by Muthumohamed Tue 1 Jan 2013 - 15:01

"வழக்கமா நம்ம தலைவரை 'பாயும் புலி'னு தானே பாராட்டுவோம்.. ஆனா, நம்ம
மகளிர் அணி தலைவி நம்ம தலைவர 'பதுங்கும் புலி'னு சொல்றாங்களே.? "

"
எல்லாம் காரணமாத்தான்.. தலைவர் சும்மா இருக்காம Fake id மூலமா மகளிர் அணி
தலைவிக்கு Friend Request அனுப்பி கலாச்சிருக்காரு.."




" ஃபேஸ் புக்-ல ஒரு பொண்ண லவ் பண்ணேன்..."

"அப்புறம்..? "

" இப்போ கேஸ் புக்-கோடா அலையறேன்.! "


-சத்யா சுரேஷ்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Facebook ஜோக் புக்! Empty Re: Facebook ஜோக் புக்!

Post by ansar hayath Tue 1 Jan 2013 - 15:07

:”: :.”: :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Facebook ஜோக் புக்! Empty Re: Facebook ஜோக் புக்!

Post by மீனு Tue 1 Jan 2013 - 17:40

://:-: ://:-:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Facebook ஜோக் புக்! Empty Re: Facebook ஜோக் புக்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum