சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தொட்டால் பூ மலரும்
by rammalar Today at 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

ஈரானில் இஸ்லாமிய புரட்சி நினைவு தினத்தையொட்டி பாரிய பேரணி Khan11

ஈரானில் இஸ்லாமிய புரட்சி நினைவு தினத்தையொட்டி பாரிய பேரணி

Go down

ஈரானில் இஸ்லாமிய புரட்சி நினைவு தினத்தையொட்டி பாரிய பேரணி Empty ஈரானில் இஸ்லாமிய புரட்சி நினைவு தினத்தையொட்டி பாரிய பேரணி

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 8:22

ஈரானில் இஸ்லாமிய புரட்சி நினைவு தினத்தையொட்டி பாரிய பேரணி




ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 34 ஆவது ஆண்டு நிறைவு வைபவம் நேற்று இடம்பெற்றது.
இதனையொட்டி ஆயிரக் கணக்கான ஈரானியர்கள் ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோஷத்துடன் தலைநகரை
நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா மன்னரை ஆட்சியிலிருந்து கவிழ்த்தே ஈரானிய புரட்சி
இடம்பெற்றது.
ஈரான் கொடி மற்றும் புரட்சித் தலைவர் அயதுல்லா ரூஹ¥ல்லா கொமனியின் புகைப்படத்தை
ஏந்தியவாறு ஆயிரக் கணக்கானோர் தலைநகர் தெஹ்ரானில் கூடினர்.

ஈரானில் இஸ்லாமிய புரட்சி நினைவு தினத்தையொட்டி பாரிய பேரணி W-rocketஇதில் அரசு அனுசரணையில்
நேற்று இடம்பெற்ற பேரணியில் அசாத் சதுக்கத்தில் மக்கள் கூடினர். இதன்போது
கூடியிருந்த மக்கள் ‘அமெரிக்கா ஒழிக’ போன்ற கோஷங்களையும் எழுப்பினர்.
இதில் பங்கேற்ற ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதினஜாத் கூடியிருந்த மக்களை நோக்கி,
‘ஈரான் தற்போது அணு ஆயுத நாடு’ என அறிவித்தார்.
அத்துடன் நாட்டின் உண்மையான
சீர்திருத்தத்திற்கு மேற்கு நாடுகள் தடங்கலாக செயற்படுவதாகவும் அவர் குற்றம்
சாட்டினார். இஸ்லாமிய புரட்சியை ஒட்டி நாடு பூராகவும் இவ்வாறான பேரணிகள் இடம்பெற்றது.

குறிப்பாக ஈரானின் மிகப் பெரிய மாகாணங்களின் தலைநகர்களான மஷாத், இஸ்பஹான், ஷிராஸ்
மற்றும் செர்மானிலும் பாரிய பேரணிகள் இடம்பெற்றன.
ஈரானின் அணு செயற்பாடுகளுக்கு எதிராக மேற்கு நாடுகள் கடும் தடைகளை விதித்துள்ள
நிலையிலேயே இந்த பேரணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum