சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

பேல் பூரி Khan11

பேல் பூரி

4 posters

Go down

பேல் பூரி Empty பேல் பூரி

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 18:26

(திண்டுக்கல் நத்தம் ரோட்டில் ஒரு ஷேர் ஆட்டோவில்)



நின்று செல்லும் வாழ்வே

வென்று செல்லும்


ஜி.வெங்கடேசன், அடியனூத்து, திண்டுக்கல்-3.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 18:26

(சென்னையில் ஒரு நூலகத்தில்)



பொருட்களைப் பயன்படுத்து - அன்பு செய்யாதே

மனிதர்களிடம் அன்பு செலுத்து - பயன்படுத்தாதே.


ஜி.ஜெபமாலை, சென்னை-15.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 18:27

ஒட்டன்சத்திரம் - தாராபுரம் செல்லும் வழியில் ஓர் ஊரின் பெயர்)


தங்கச்சியம்மாபட்டி


வி.கணபதி சுப்ரமணியன், மதுரை - 20.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 18:27

(சென்னை பெரம்பூரில் ஓர் ஆட்டோவின் பின்புறத்தில்)


காலையில் குடிப்பவர் கடமையை இழப்பார்

மதியம் குடிப்பவர் மதியை இழப்பார்

இரவில் குடிப்பவர் இன்பத்தை இழப்பார்



பா.வேங்கடலட்சுமி, சென்னை-51.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 18:28

கேட்டது


(காங்கேயம் - நத்தக்காடையூர் செல்லும் பேருந்தில் இருவர்)



""அண்ணா லட்டு தின்ன ஆசையா?''

""வேணாம் சுகர் இருக்கு''
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 18:28

(சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை ஓட்டல் ஒன்றில்)



""ஏம்ப்பா சர்வர்.. என் டேபிளிலே சாம்பார் பக்கெட்டையும் சட்னி பக்கெட்டையும் வைக்கிறே?''

""நீங்க வாங்குன நாலு இட்லிக்கு எத்தனை தடவை சாம்பார் பக்கெட்டையும் சட்னி பக்கெட்டையும் மாத்தி, மாத்தி சுமக்கிறது? அதான்''

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 18:28

(சேரன்மகாதேவி ஆரம்பப் பள்ளியில் பள்ளி முடிந்ததும் பையனைக் கூப்பிட வந்த அம்மாவும் பையனும்)



""இன்னைக்கி ஏதாவது சேட்டை பண்ணுனியாடா?''

""இல்லைம்மா''

""ஆச்சர்யமா இருக்கே''

""பெஞ்சு மேலே நின்னுக்கிட்டு எப்பிடிம்மா சேட்டை பண்ண முடியும்?''



ஆ.விஜயலட்சுமி, பத்தமடை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 18:29

(சிதம்பரம் போல்நாராயணன்பிள்ளை தெருவில் உள்ள பெட்டிக்கடை அருகே இருவர்)



""மின்னலும் மின்சாரமும் ஒண்ணுடா''

""எப்படிச் சொல்றே?''

""வர்றதும் தெரியலை... போறதும்

தெரியலை''

பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 18:29

மனைவி - DIALLED CALL

குழந்தை - RECEIVED CALL

அழகான பெண் - MISSED CALL

காதலி - WAITING CALL

இறைவன் - SIM CARD



அ.நந்தகுமார், ஏரல்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 18:30

உதிர்ந்த முத்து

உண்மையே உண்மையாக

உண்மையை உண்மையாக்க

உண்மையான உண்மையால்

உண்மையால் உயர்ந்தோரே..

உண்மையாய் உருகியே,

உண்மையான உள்ளங்களை

உண்மையாய் விழி வழி தேடும்

உங்கள் நண்பன்,

உண்மை விளம்பி.

வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by மீனு Wed 20 Feb 2013 - 18:32

இன்னும் எதிர் பார்க்கிறேன் :.”: :.”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by மீனு Wed 20 Feb 2013 - 18:34

Muthumohamed wrote:
உதிர்ந்த முத்து

உண்மையே உண்மையாக

உண்மையை உண்மையாக்க

உண்மையான உண்மையால்

உண்மையால் உயர்ந்தோரே..

உண்மையாய் உருகியே,

உண்மையான உள்ளங்களை

உண்மையாய் விழி வழி தேடும்

உங்கள் நண்பன்,

உண்மை விளம்பி.

வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.
சூப்பர் சூப்பர் சூப்பர்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by ansar hayath Wed 20 Feb 2013 - 22:00

:!+: :!+:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by Muthumohamed Thu 21 Feb 2013 - 21:50

மீனு wrote:இன்னும் எதிர் பார்க்கிறேன் :.”: :.”:

பொறுத்திருங்கள் பதிகிறேன் மீனு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by rammalar Sat 23 Feb 2013 - 6:33

நல்ல பகிர்வு...
-
பேல் பூரி 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum