சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தொட்டால் பூ மலரும்
by rammalar Yesterday at 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Yesterday at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

இதயத்துக்கு இதமானது!  Khan11

இதயத்துக்கு இதமானது!

3 posters

Go down

இதயத்துக்கு இதமானது!  Empty இதயத்துக்கு இதமானது!

Post by ஹனி Wed 2 Feb 2011 - 15:28

இதயத்துக்கு இதமானது!  HEART1

அடுத்த ஐந்தாண்டுகளில் இதய நோயாளி களை அதிகமாகக் கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என்று உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. எனவே வர இருக்கும் இந்த பிரச்சினையைச் சமாளிக்க இப்போது முதற்கொண்டே இந்தியா இன்னும் தீவிர முனைப்புடன் செயல்பட வேண்டும். தவறான உணவுப்பழக்கமும், உட்கார்ந்து கொண்டே செயல்படும் வாழ்க்கை முறையுமே இருதய நோய்க்கு முக்கிய காரணி. ஆனாலும் இருதயத்தில் உள்ள தடுப்புச் சுவர்கள், இதழ்கள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறுகளும் இருதய நோய்க்கு வழிவகுக்கும்.

தனி மனிதனின் இருதய ஆரோக்கியத்தை சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கை முறையே தீர்மானிக்கிறது. தவறான உணவு முறைகளால் ஏற்படும் இருதய பாதிப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

இதய ஆரோக்கியத்தை மனிதனின் மூன்று முக்கிய அம்சங்களே தீர்மானிக்கின்றன. முதலாவது உடலுழைப்பு. இருதயத்தை பராமரிக்க வாரத்தில் குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.இரண்டாவதாக மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபடுவது. அதாவது பிடித்தமான விஷயங்களை ரசித்தல், குழந்தைகளுடன் விளையாடுதல், சுடோகு விளையாடுதல், இனிமையான இசையை கேட்டல் ஆகியவை அழுத்தத்தை குறைக்கும்.

மேற்கண்ட செயல்பாடுகளுக்கு நீங்கள் ஒதுக்க வேண்டியது ஒவ்வொரு நாளும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே. நீங்கள் உட்கொள்ளும் உணவு வகை இதய ஆரோக்கியத்தை காக்கும் இன்னொரு விஷயமாகும்.


விருப்பமான உணவு ஆரோக்கியமான உணவு இல்லை என்றும், ஆரோக்கிய உணவு சுவையான உணவு இல்லை என்பதும் பொதுவான கருத்து. விருப்பமான, இதயப்பூர்வமான உணவு என்பது வறுத்த உணவோ, அதிக கலோரிகளாலான இனிப்புகளோ, வறுத்தவைகளோ இல்லை. ஓரிகானோ, ஓமம், எலுமிச்சை. ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றைக் கொண்டு சுவையாக ஒரு கோப்பை சாலட் தயாரித்து சுவைக்கலாம். இதனுடன் கொஞ்சம் ஆலிவ் எண்ணை, வறுத்த வாதுமைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து சுவையை மேலும் அதிகரிக்கலாம். தினமும் ஐந்து காய்கள் மற்றும் பழங்கள் சேர்த்துக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்கும், ஆரோக்கிய இருதயத்திற்கும் ஏற்றவை. ஆனால் நாளொன்றுக்கு ஒன்றரை காய்கனிகளைக் கூட இந்தியர்கள் எடுத்துக் கொள்வதில்லை. இந்தியாவில் காணப்படும் ஏராளமான தாவர வகைகளில் பெரும்பாலானவற்றை நாம் உபயோகப்படுத்தியதே இல்லை. இவற்றைக் கொண்டு எண்ணை இல்லாத சுவையான உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.

தினசரி காலைப் பொழுதை ஒரு பழத்துடன் ஆரம்பிக்கலாம். காலை உணவிற்கு மீண்டும் ஒரு பழத்தை உட்கொள்ளலாம். ஒவ்வொரு உணவின் போதும் ஒரு கோப்பை காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். மாலையில் மீண்டும் ஒரு பழம். அதேபோல் இரவு உணவுக்கு காய்கறி அல்லது பழம் சாப்பிடுங்கள்.

ஒரே மாதிரியான காய்கனிகளை உட்கொள்ளாமல் மொச்சை கீரை, சிவப்பு முள்ளங்கி, கோசுக்கீரை, காலிபிளவர், பூசணி, ஆஸ்கார்ட், கத்தரிக்காய் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதவிதமான காய்களை எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளான மீன் மற்றும் கோழி வகைகளை சாறாக, கிரேவியாக உட்கொள்ளலாம். இது சைவ உணவில் சத்து தரும் பருப்பு வகைகளுக்கு ஓரளவு மாற்றாக இருக்கும். அதேநேரத்தில் அசைவ உணவுகள் எந்தக் காலத்திலும் சைவ உணவுகளுக்கு மாற்றாக இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சமச்சீரான உணவே இதயத்திற்கு ஏற்ற ஆரோக்கிய உணவு ஆகும்.

ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இதயத்துக்கு இதமானது!  Empty Re: இதயத்துக்கு இதமானது!

Post by *சம்ஸ் Wed 2 Feb 2011 - 19:57

பகிர்விற்க்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதயத்துக்கு இதமானது!  Empty Re: இதயத்துக்கு இதமானது!

Post by இன்பத் அஹ்மத் Wed 2 Feb 2011 - 20:34

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

இதயத்துக்கு இதமானது!  Empty Re: இதயத்துக்கு இதமானது!

Post by ஹனி Thu 3 Feb 2011 - 7:01

:];: :];: :];:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இதயத்துக்கு இதமானது!  Empty Re: இதயத்துக்கு இதமானது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum