Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
வங்காளதேச கட்டிடம் இடிந்ததில் சாவு எண்ணிக்கை 147 ஆக உயர்வு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வங்காளதேச கட்டிடம் இடிந்ததில் சாவு எண்ணிக்கை 147 ஆக உயர்வு
டாக்கா, ஏப். 25-
வங்காளதேச தலைநகர் டாக்காவின் புறநகரான 'சவார்' பகுதியில் ரானா பிளாசா என்ற இடத்தில் 8 மாடி கட்டிடம் இருந்தது. அங்கு ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. அங்கு சுமார் 2,600-க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 90 பேர் பலியாகினர். தகவல் அறிந்ததும் போலீசார் தீயணைப்பு படையினர் உள்ளிட்ட மீட்பு குழுவினர் விரைந்தனர். இடிபாடுகளை அகற்றி காயம் அடைந்தவர்களை மீட்டனர். அப்போது மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதுவரை 147 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 1000 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் இடிபாடுகளில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை உயிருடன் மீட்கும் பணி நடந்து வருகிறது. எனவே, இடிபாடுகள் அதிவேகமாக அகற்றப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடியும் நிலையில் இருந்ததாகவும், தொழிற்சாலையின் மேலாளர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இயக்கியதால்தான் இந்த கோர விபத்து நடந்ததாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த கட்டிடம் ஆளும் அவாமி லீக் கட்சியின் இளைஞர் அணி தலைவருக்கு சொந்தமானது. அவரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தார். பின்னர் அவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் நிறைந்த டாக்காவில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த நவம்பரில் ஒரு தொழிற்சாலையில் தீ பிடித்ததில் 112 பேர் பலியாகினர்.
மாலைமலர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிரியாவில் கலவரம்: சாவு எண்ணிக்கை 5 ஆயிரம் ஆக உயர்வு
» சீன சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» பாக். சுரங்க விபத்து: கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
» நைஜீரியா குண்டு வெடிப்பில் சாவு 162ஆக உயர்வு
» சீன சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» பாக். சுரங்க விபத்து: கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
» நைஜீரியா குண்டு வெடிப்பில் சாவு 162ஆக உயர்வு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|