சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான்அரசு Khan11

மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான்அரசு

2 posters

Go down

மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான்அரசு Empty மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான்அரசு

Post by Muthumohamed Wed 15 May 2013 - 21:15

தைவான் நாட்டு மீனவரான ஹங் ஷி செங், கடந்த வாரம் தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இரு நாடுகளுமே தங்களின் எல்லைக் கோட்டிற்குள் நடந்த சம்பவம் என்று கூறினாலும், தைவான் அரசு மன்னிப்பு கேட்க மூன்று நாட்கள் கெடு விதித்திருந்தது.

மூன்று நாட்கள் காலக்கெடுவின் கடைசி நாளான இன்று, தைவான் அரசிடம் பிலிப்பைன்ஸ் தூதர் அந்தோனியோ பசிலியோ மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும், இறந்த மீனவரின் குடும்பத்திற்கு பிலிப்பைன்ஸ் அரசு தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்குவதாகவும், இரு நாடுகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தார்.

ஆயினும், இந்த மன்னிப்பு மேலிடத்திலிருந்து முறையாக வரவில்லை என்றும், இதில் நேர்மை இல்லை என்றும் கருதிய தைவான் அதிபர் மா இங் ஜியோ, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இதன் விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தைவான் நாட்டுத் தூதரைத் திரும்ப அழைத்துள்ளார். மேலும், பிலிப்பைன்சிலிருந்து தைவானுக்கு பணிக்கு வருபவர்களையும் தைவான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், பிலிப்பைன்ஸ் நாட்டுத் தூதரை அந்நாட்டிற்குத் திரும்பிச் சென்று, இந்த வழக்கினை சரிவர நடத்த ஒத்துழைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளதாக அதிபரின் தகவல் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மீனவர் கொல்லப்பட்டதற்கு முறைப்படி மன்னிப்பு கோருவதற்காக, பிலிப்பைன்ஸ் அதிபர் தனது பிரதிநிதி ஒருவரை தைவானுக்கு அனுப்பியிருக்கிறார்.

-maalaimalar
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான்அரசு Empty Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான்அரசு

Post by rammalar Wed 15 May 2013 - 21:18

'தில்' இருக்கிற அரசாங்கம்..!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான்அரசு Empty Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான்அரசு

Post by Muthumohamed Wed 15 May 2013 - 21:27

rammalar wrote:'தில்' இருக்கிற அரசாங்கம்..!
-

இங்க தள்ளாடுற அரசாங்கம் `# `# `# `# `#
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான்அரசு Empty Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி -பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான்அரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum