சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தொட்டால் பூ மலரும்
by rammalar Today at 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

காதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து! Khan11

காதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து!

3 posters

Go down

காதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து! Empty காதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து!

Post by Muthumohamed Wed 29 May 2013 - 13:10

காதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து! 484743_499676800105422_597084981_n

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே காது குத்து விழாவில் உணவின் போது கூடுதலாக கறி கேட்டவர் காது கடித்து குதறப்பட்ட சம்பவம் அத விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வத்தலகுண்டு மேல அச்சனம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனது மகளுக்கு காதணி விழாவை நேற்று நடத்தினார். காதணீ விழா முடிந்தது அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தில் அதே பகுதியை சேர்ந்த அம்மையாண்டி என்பவரும் கலந்துக் கொண்டார்.

அம்மையாண்டி பந்தியில் இலையில் சோறுடன் அமர்ந்திருக்க, கோதராஜ் என்பவர் ஒவ்வொரு இலையிலும் கறியை வைத்துக் கொண்டு வந்தார். அம்மையாண்டி இலையில் வைக்கும் போது கறியின் அளவு குறைந்திருக்கிறது. அக்கம் பக்கத்து இலைகளை திரும்பி பார்த்து ஆத்திரப்பட்டிருக்கிறார். உடனே கோதராஜை அழைத்து, ஏன் என் இலையில மட்டும் கறியை கம்மியா வெச்சிருக்க இன்னும் கொஞ்சம் வையப்பா என்று சத்தம் போட்டுள்ளார்.

இதில் கோபமடைந்த கோதராஜ், வெச்சதை முதல்ல தின்னு.. அப்புறம் பாக்கலாம் என சொல்லி இருக்கிறார். இது இருவருக்குமிடையே வாய்தகராறில் ஆரம்பித்து கட்டி புரண்டு சண்டை போடுமலவுக்கு போயுள்ளது. இந்த சண்டையில் அம்மையாண்டியின் வலது காதை கோதராஜ் கடித்து தனியாக பிய்த்து எடுத்து விட்டார்.

வலியால் துடித்து கொண்டிருந்த அம்மையாண்டியிடம், இன்னும் கொஞ்சம் கறி கேட்டயில்ல இந்தா தின்னு‘ என்றபடியே காதை கொடுத்து விட்டு தப்பியோடி விட்டார் கோதராஜ். அம்மையாண்டி காதை எடுத்துக் கொண்டு விருவீடு போலீஸ் ஸ்டேசன் சென்று ஒரு புகாரை எழுதிக் கொடுத்து விட்டு, தனது காதை ஒட்ட உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கே காதை ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் சொல்லவும், மனம் தளராமல் துண்டான காதை எடுத்துக் கொண்டு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார் அம்மையாண்டி.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

காதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து! Empty Re: காதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து!

Post by கைப்புள்ள Wed 29 May 2013 - 20:41

அட நன்னாரிப்பயலேகாதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து! Images?q=tbn:ANd9GcS5v6WMYxua2wWzMRvtA3AGWFSLWhl2tETFnGdycwTDGmaFC29D
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

காதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து! Empty Re: காதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து!

Post by பானுஷபானா Wed 29 May 2013 - 20:54

.#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து! Empty Re: காதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum