Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கோபத்தில் வெற்றி கொள்வது எப்படி?
4 posters
Page 1 of 1
கோபத்தில் வெற்றி கொள்வது எப்படி?
பிறரிடம் குற்றம் குறை இருப்பினும் மன்னிக்கும் பாவனை வேண்டும். அதே சமயம், மற்றவர் எந்த சூழ்நிலை காரணமாகத் தவறு செய்கிறார் என்பதை ஆலோசித்து அவர் மீது இரக்கம் காட்டுவதன் மூலம் கோபம் குறையும். மற்றவர் தன்னை உணர வாய்ப்பளிக்க வேண்டும். இதனால் இருவருமே தீமையிலிருந்து விலகியிருக்க முடியும்.
மாறாக கோபப்படுவதால் பாதிப்பே ஒழிய, வாழ்க்கையில் மிஞ்சப்போவது ஒன்றுமில்லை. என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
1.ஒருவர் அடிக்கடி தவறு செய்து கொண்டேயிருக்கின்றார், இதனால் கோபம் வரு கிறது. நாம் கோபப்படுவதால் நாம் என்ன எதிர் பார்க்கிறோம் என்பதை அவரால் (உ-ம் குழந்தைகள், வேலையாட்கள்) கிரஹிக்க முடியாமல் இருக்கலாம். இதனால் அவர் செய்யும் தவறுகள் அதிகரிக்கக்கூடும். அன்புடன் அறிவுரை சொல்வதன் மூலம் அவரிடமிருக்கும் கிரஹிக்கும் சக்தி அதிகரிக்கும் வாய்ப்புண்டு. பயமுறுத்தக்கூடாது.
2. யாராவது நம்மை அவமானப்படுத்துகிறார்கள், அப்பொழுது நாம் நமது உயர்வான ஆத்ம நிலையில் இருக்க வேண்டும். இதனால் நாம் பாதிக்கப்படாமல் இருப்போம். மேலும் தவறாக நடந்தவர், திருந்தி நம்மைப் புரிந்து கொண்டு மரியாதை செய்யக் கூடும். தன்னிலை பிறழாதிருக்க வேண்டும்.
இவ்வாறின்றி கோபக்காரர்களோடு வாதிட ஆரம்பித்தால் அந்த பலவீனம் நம்மையும் தொற்றிக் கொள்ள வாய்ப்புண்டு. ஆதலால் நன்மையை நாடும், எவரும் மௌனம் சாதிப்பதே மேலானது. அக்னியை குளிர்ந்த நீரால் அணைப்பது போல கவனத்தோடிருந்தால் கோப அக்னியை நிச்சயமாக நிரந்தரமாகவே குளிரச் செய்து விட முடியும். சினமின்றி இணக்கத்துடன் வாழ்ந்தால் சினேகத்துடன் இதயங்கள் இணைந்து விடுமே! புன்னகையுடன் புரிந்து நடந்தால் புவியும் பொலிவுடன் பொன்னுலகாகுமே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோபத்தில் வெற்றி கொள்வது எப்படி?
புன்னகை போதும்....:/
--
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கோபத்தில் வெற்றி கொள்வது எப்படி?
நல்ல தகவல்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum