Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமைக்கப்படவுள்ளது.
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமைக்கப்படவுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமையப்பெறவுள்ளது.இப்பள்ளிவாவலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கேரளாவின்கோழிக்கோட் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள கிரன்தூர் நகரில் நடைபெற்றதுடன்,இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் பல நாடுகளைச் சேர்ந்த
இஸ்லாமிய அறிஞர்களும் கலந்துகொண்டனர்.250,000 சதுரமீற்றர் பரப்பளவில்அமைக்கப்படவுள்ள இப்பள்ளிவாசலானது, 17ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய முகலாயப் பேரரசின் அரசரான ஸஜஹான் காலத்தில் தலைநகரில் கட்டப்பட்ட பள்ளிவாசலை ஒத்தவடிவில் அமைக்கப்படவுள்ளது.500 ஏக்கர் விசலாமான மர்க்கஸ் கல்வி நகரில் அமையப்பெறவுள்ள இப்பள்ளிவாசலுடன் இணைந்ததாக இஸ்லாமியகல்விநிலையம்,தகவல் தொழிநுட்ப மையம், மருத்துவக்கல்லூரி,பொறியியல்கல்லூரி,பாடசலைகள்,வைத்தியசலைகள்,கடைத்தொகுதிகள் உட்பட ஏனைய கல்வி நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. 'பள்ளிவாசலானது இஸ்லாத்தின் இணையற்ற சகோதரத்துவத்தையும்,ஆத்மீக ஞானத்தையும் பிரதிபலிக்கும் இடமாக அமையும்' என மர்கஸூ ஸகாபாது ஸூன்னிய்யா இஸ்லாமிய கல்விநியைத்தின் தலைவர் ஆபூபக்கர் அஹ்மத் முதலியார் தெரிவித்துள்ளார்.மேலும் இதனுடன் சேர்ந்ததாக இஸ்லாமிய ஆய்வு நூலகம் மற்றும் மாநாட்டு மண்டபவம் என்பன அமைக்கப்படவுள்ளதுடன் இதன்மூலம் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களும் வந்து தமது அறிவுத்திறனை மேம்படுத்தமுடியும் என மேலும் அவர் தெரிவித்தார்.அபூபக்கர்முதலியார் பிரபல சமூகசேவையாளராகவும்,
கல்வி நிலையங்களின்தலைவராகவும் இருப்பதுடன்,கடந்த மூன்று தசாப்தகாலமாக அவரது கல்விநிலையத்தில் இந்தியாவின் குஜராத் மற்றும் காஷ்மீர் பகுதிகளில்இருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள் உட்பட 30,000க்கு அதிமான மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் அமைக்கப்படவுள்ள ஸார் இ முபராக் பெரிய பள்ளிவாசலானது 12ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கைக்கு அமைவான முகலாயப் பேரரசு காலத்தை ஒத்த
தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளது.பள்ளிவாசலை அமைப்பதற்கு மொத்தமாக 400 மில்லியன் இந்தியரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன்,மர்க்கஸ் கல்வி நகரை முற்றாக அமைப்பதற்கு 12பில்லியன் இந்தியரூபாய்கள் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.இப்பள்ளிவாசல் அமைக்கப்பட்ட பின்னர்
ஒரே நேரத்தில் 25,000 பேருக்கு தொழக்கூடிய வசதிகள் காணப்படும்.
நன்றி
முஸ்லிம் உலகம்
Re: இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமைக்கப்படவுள்ளது.
ஓராண்டுக்கும் மேற்பட்ட (4-2-2012) செய்தியாக
உள்ளதாக தெரிகிறது...
-
திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளனவா...
உள்ளதாக தெரிகிறது...
-
திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளனவா...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25302
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஜமா பள்ளிவாசல்
» மிக சிறப்பான பள்ளிவாசல்
» அதிசய பள்ளிவாசல்
» அல் ஹுஸைன் பள்ளிவாசல் எகிப்து
» தங்கத்திலான பள்ளிவாசல்-புகைப்படங்கள்
» மிக சிறப்பான பள்ளிவாசல்
» அதிசய பள்ளிவாசல்
» அல் ஹுஸைன் பள்ளிவாசல் எகிப்து
» தங்கத்திலான பள்ளிவாசல்-புகைப்படங்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum