சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தொட்டால் பூ மலரும்
by rammalar Today at 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

சிரிய அமைதி மாநாடு தாமதம்: திகதி நிர்ணயிப்பதில் இழுபறி Khan11

சிரிய அமைதி மாநாடு தாமதம்: திகதி நிர்ணயிப்பதில் இழுபறி

2 posters

Go down

சிரிய அமைதி மாநாடு தாமதம்: திகதி நிர்ணயிப்பதில் இழுபறி Empty சிரிய அமைதி மாநாடு தாமதம்: திகதி நிர்ணயிப்பதில் இழுபறி

Post by நண்பன் Thu 7 Nov 2013 - 10:29

சிரிய அமைதி மாநாடு தாமதம்: திகதி நிர்ணயிப்பதில் இழுபறி
இம்மாத இறுதியில் ஜெனீவாவில் நடத்தத் திட்டமிட்டிருந்த சிரிய அமைதி மாநாடு ஒத்திப்போடப்பட்டதாக ஐ. நா. மற்றும் அரபு லீக்கின் சிரியாவுக்கான விசேட தூதுவர் லக்தர் ப்ராஹிமி அறிவித்துள்ளார். எனினும் இந்த மாநாட்டை ஆண்டு இறுதிக்குள் நடத்த முயற்சிப்பதாக அவர் உறுதி அளித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சிரேஷ்ட இராஜ தந்திரிகளுடனான பேச்சுவார்த்தை யில் அமைதி மாநாட்டுக்கான திகதியை நிர்ணயிக்க முடியாமல் போனதையடுத்தே ப்ராஹிமி இவ்வாறு அறிவித்தார். இந்நிலையில் ப்ராஹிமி மீண்டும் எதிர்வரும் 25ஆம் திகதி அமெரிக்க மற்றும் ரஷ்ய இராஜதந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

“அமைதி மாநாட்டுக்கான திகதியை இன்று நிர்ணயிக்க திட்டமிட்டிருந்தோம். துரதிஷ்டவசமாக அது முடியாமல் போனது. எனினும் இந்த மாத இறுதிக்குள் மாநாட்டை நடத்த முடியும் என நாம் நம்புகிறோம்” என்று சுவிஸ் தலைநகர் ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை இராஜதந்திரிகளை சந்தித்தபின் ப்ராஹிமி ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

அதிகாரத்தை கையளிக்கும் பேச்சுவார்த் தைக்கு தாம் தயாரில்லை என ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த விடயத்தில் எதிர்தரப்பிலும் பிளவு இருப்பதாக ப்ராஹிமி குறிப்பிட்டார். எதிர்த்தரப்பான சிரிய தேசிய கூட்டணியின் தலைவர் அஹ்மட் ஜர்பா, அசாத் வெளியேறுவது குறித்த தெளிவான காலவரையறை நிர்ணயிக்கப் படாமல் தாம் அந்த மாநாட்டில் பங்கேற்பதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து பேச்சவார்த்தை நடத்த எதிர்வரும் சனிக்கிழமை துருக்கி, ஸ்தான்பூல் நகரில் கூடவிருப்பதாக சிரிய தேசிய கூட்டணி குறிப்பிட்டது. ஆனால் அந்த கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் முக்கிய உறுப்பினர்கள் மாநாட்டில் பங்கேற்றால் கூட்டணியில் இருந்து விலகுவதாக எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்த்தரப்பு பங்கேற்காவிட்டால் ஜெனீவா மாநாடே இல்லை என்று ப்ராஹிமி விபரித்தார். மறுபுறத்தில் சிரிய உள்நாட்டு யுத்தத்தினால் அந்நாட்டு மொத்த சனத்தொகையில் பாதியளவானோருக்கு மானிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐ. நா. அறிவித்துள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிய அமைதி மாநாடு தாமதம்: திகதி நிர்ணயிப்பதில் இழுபறி Empty Re: சிரிய அமைதி மாநாடு தாமதம்: திகதி நிர்ணயிப்பதில் இழுபறி

Post by Muthumohamed Sat 9 Nov 2013 - 20:28

மாநாடு நடந்து தான் என்ன ஆக போக்குதாக்கும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum