சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு Khan11

விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு

2 posters

Go down

விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு Empty விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு

Post by T.KUNALAN Mon 14 Feb 2011 - 14:04

விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு






விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு 182441_152305974827365_105793152811981_351045_14763_a

விண்டோஸில் டெஸ்க்டாப் மீது உள்ள ஷார்ட்கட் ஐகானை கிளிக் செய்தால், அதற்கான விண்டோ திறக்கப்படும் அளவானது மேக்ஸிமைஸ்/மினிமைஸ் அல்லது வழக்கம் போல நார்மல் என்ற மூன்றில் ஒன்றாக இருக்கும்.


அவ்வாறு இல்லாமல், அந்த ஐகானுக்கான புரோகிராம் விண்டோ ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதனையும் செட் செய்துவிடலாம். அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ரைட் கிளிக் செய்திடுங்கள். திறக்கப்படும் கீழ் விரி மெனுவில் Properties மீது கிளிக் செய்திடுங்கள்.

பின்னர் கிடைக்கும் சிறிய விண்டோவில் Run என ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் உள்ள கீழ் விரி அம்புக்குறியின் மீது கிளிக் செய்தால், மூன்று அளவும் ஆப்ஷனாகத் தரப்பட்டிருக்கும்.
இதில் நீங்கள் எந்த அளவிலான விண்டோவை விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து மூடவும். இனி அந்த ஐகானைக் கிளிக் செய்து புரோகிராமினைத் திறக்கையில், திறக்கப்படும் விண்டோ நீங்கள் செட் செய்த அளவிலேயே திறக்கப்படும்.

ஹைப்பர் லிங்க் கொடுத்து அதில் கிளிக் செய்து திறக்கப்படும் விண்டோக்களையும் ஒரே அளவில் திறக்கும்படி செட் செய்திடலாம். ஏதேனும் ஒரு ஹைப்பர்லிங்க் செல்லவும். ஷிப்ட் கீயை அழுத்தி புதிய பக்கத்தினைத் திறக்கவும்.

இப்போது திறக்கப்பட்ட விண்டோவின் அளவினை உங்கள் விருப்பப்படி மினிமைஸ் அல்லது மேக்ஸிமைஸ் செய்திடவும். தொடர்ந்து ஷிப்ட் கீயை அழுத்தியபடி வைத்தவாறே அந்த விண்டோவினை File>close அல்லது close அழுத்தி மூடவும்.

வலது மூலையில் உள்ள X அழுத்தி மூட வேண்டாம். அடுத்து ஹைப்பர்லிங்க் திறக்கையில் இந்த அளவிலேயே விண்டோ திறக்கப்படும்
விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு 331844
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு Empty Re: விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு

Post by நண்பன் Sun 13 Mar 2011 - 22:18

T.KUNALAN wrote:விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு






விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு 182441_152305974827365_105793152811981_351045_14763_a

விண்டோஸில் டெஸ்க்டாப் மீது உள்ள ஷார்ட்கட் ஐகானை கிளிக் செய்தால், அதற்கான விண்டோ திறக்கப்படும் அளவானது மேக்ஸிமைஸ்/மினிமைஸ் அல்லது வழக்கம் போல நார்மல் என்ற மூன்றில் ஒன்றாக இருக்கும்.


அவ்வாறு இல்லாமல், அந்த ஐகானுக்கான புரோகிராம் விண்டோ ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதனையும் செட் செய்துவிடலாம். அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ரைட் கிளிக் செய்திடுங்கள். திறக்கப்படும் கீழ் விரி மெனுவில் Properties மீது கிளிக் செய்திடுங்கள்.

பின்னர் கிடைக்கும் சிறிய விண்டோவில் Run என ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் உள்ள கீழ் விரி அம்புக்குறியின் மீது கிளிக் செய்தால், மூன்று அளவும் ஆப்ஷனாகத் தரப்பட்டிருக்கும்.
இதில் நீங்கள் எந்த அளவிலான விண்டோவை விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து மூடவும். இனி அந்த ஐகானைக் கிளிக் செய்து புரோகிராமினைத் திறக்கையில், திறக்கப்படும் விண்டோ நீங்கள் செட் செய்த அளவிலேயே திறக்கப்படும்.

ஹைப்பர் லிங்க் கொடுத்து அதில் கிளிக் செய்து திறக்கப்படும் விண்டோக்களையும் ஒரே அளவில் திறக்கும்படி செட் செய்திடலாம். ஏதேனும் ஒரு ஹைப்பர்லிங்க் செல்லவும். ஷிப்ட் கீயை அழுத்தி புதிய பக்கத்தினைத் திறக்கவும்.

இப்போது திறக்கப்பட்ட விண்டோவின் அளவினை உங்கள் விருப்பப்படி மினிமைஸ் அல்லது மேக்ஸிமைஸ் செய்திடவும். தொடர்ந்து ஷிப்ட் கீயை அழுத்தியபடி வைத்தவாறே அந்த விண்டோவினை File>close அல்லது close அழுத்தி மூடவும்.

வலது மூலையில் உள்ள X அழுத்தி மூட வேண்டாம். அடுத்து ஹைப்பர்லிங்க் திறக்கையில் இந்த அளவிலேயே விண்டோ திறக்கப்படும்
விரும்பும் அளவினில் விண்டோவைப் பெறுவதற்கு 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum