சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Khan11

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

+5
Nisha
ராகவா
பானுஷபானா
rammalar
கவியருவி ம. ரமேஷ்
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:08

மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான் 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:08

வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:09

மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:09

பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு 

ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by rammalar Thu 13 Mar 2014 - 9:32

பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
-
 :/ 
--

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Long-Black-Hair-jpg-1064
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 13 Mar 2014 - 10:00

உழைத்த களைப்பு
வியர்வை சொட்டுகிறது
இலைகளில் பனித்துளிகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 13 Mar 2014 - 10:01

மான்களின் சோலை
கடவுளுக்குக் கண் இல்லை
சிங்கக்கூட்டம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 13 Mar 2014 - 10:01

மகிழ்ச்சியின் இடையில்
சோகமானது மனது
தொலைவில் பாடும் குயில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 13 Mar 2014 - 10:02

உள்ளத்துள் நிறைகிறது
குழந்தையின் ஆசை
காற்றேற்றப்படும் பலூன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 13 Mar 2014 - 10:03

சோலைக்குயில் பாட்டுக்கு
காவல்பொம்மை தலையாட்டுகிறது
பலமாய் வீசும் காற்று
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by பானுஷபானா Thu 13 Mar 2014 - 10:24

அனைத்தும் அருமை ரமேஷ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 13 Mar 2014 - 11:02

மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by ராகவா Thu 13 Mar 2014 - 11:06

கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி...
மகிழ்ச்சி தொடரட்டும்...
இன்னும் தொடர்ந்து தாருங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 16 Mar 2014 - 5:25

மின்மினி
வெளிச்சத்தில் நகரும்
விண்மீன்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by rammalar Sun 16 Mar 2014 - 5:27

:/ 
கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Z
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 16 Mar 2014 - 5:32

பலத்தக் காற்று
சாயும்
விவசாயின் மனம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 16 Mar 2014 - 5:33

பறிக்கும்போது
தவறி விழுந்தது
பூவுக்கு வலித்திருக்குமா[rtl]?[/rtl]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 16 Mar 2014 - 5:34

ஆயிரம் கால்கள்
மெதுவாக நகர்கிறது
மரவட்டை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by Nisha Mon 17 Mar 2014 - 2:36

பறிக்கும்போது wrote:பறிக்கும்போது
தவறி விழுந்தது
பூவுக்கு வலித்திருக்குமா

பூவுக்கு வலிக்கிறதோ இல்லையோ பூவை வலிக்கிறதாவென கேட்ட இதயம் வலியால் துவண்டிருக்கும்  என்பது நிச்சயம்.

அசத்தல் ஹைக்கூக்கள்  தொடர்ந்து பகிருங்கள். 
 
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by மீனு Mon 17 Mar 2014 - 8:09

rammalar wrote:[size=15.555556297302246]பூக்கள் [/size]
[size=15.555556297302246]ஏன் சூடுகிறாய்? [/size]
[size=15.555556297302246]கூந்தலே அழகு[/size]
[size=15.555556297302246]-[/size]
[size=15.555556297302246] :/ [/size]
[size=15.555556297302246]--[/size]

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Long-Black-Hair-jpg-1064
சபாஷ் :/ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவிப்புயல் இனியவன் Mon 17 Mar 2014 - 13:03

:/  :/
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 11:09

விண்ணில்
ராமர் பாலம்
வானவில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 11:10

சருகுகள்
சுத்தம் செய்யாதீர்
உதிரும் பூக்களுக்கு வலிக்கும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 11:10

மெல்ல விழுங்குகிறது
மரணம்
தேய்பிறை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum