சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Today at 1:00 am

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 12:52 am

» பல்சுவை - 5
by rammalar Today at 12:38 am

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 11:23 pm

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 7:27 pm

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 7:25 pm

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 11:14 am

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 10:56 am

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 9:23 am

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 9:15 am

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 6:19 am

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 6:11 am

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat Jun 01, 2024 11:39 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat Jun 01, 2024 11:27 pm

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat Jun 01, 2024 11:24 pm

» பல்சுவை 5
by rammalar Sat Jun 01, 2024 9:48 pm

» பல்சுவை - 4
by rammalar Sat Jun 01, 2024 9:06 pm

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat Jun 01, 2024 2:20 pm

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat Jun 01, 2024 12:59 pm

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat Jun 01, 2024 10:47 am

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat Jun 01, 2024 9:29 am

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat Jun 01, 2024 9:15 am

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat Jun 01, 2024 9:08 am

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat Jun 01, 2024 8:51 am

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri May 31, 2024 7:41 pm

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri May 31, 2024 7:27 pm

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri May 31, 2024 5:17 pm

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri May 31, 2024 4:57 pm

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri May 31, 2024 2:35 pm

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri May 31, 2024 2:07 pm

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri May 31, 2024 2:00 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri May 31, 2024 8:22 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu May 30, 2024 9:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu May 30, 2024 7:38 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu May 30, 2024 7:37 pm

உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...! Khan11

உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...!

Go down

உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...! Empty உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...!

Post by ahmad78 Thu May 22, 2014 12:45 pm

சமையலறையில் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வரும் பட்டையை மௌத் வாஷாகவும், பூச்சிகளை கட்டுப்படுத்தவும் கூட பயன்படுத்தலாம் என்பதை ஆடம் தன்னுடைய வலைத்தளத்தில் (Adam's Blog) குறிப்பிட்டுள்ளார்.
ADVERTISEMENT
 


இது அடுமனைகளிலும் மற்றும் சாக்லெட் செய்யவும் உதவும் ஒரு ஹால்மார்க் வாசனைப் பொருளாக இருந்தாலும், இது சுவையை சற்றே தூக்கலாக ஏற்றி காட்ட உதவும் பொருளாக மட்டுமே கருதத் தேவையில்லை. இந்த அற்புதமான சமையலறை பொருளுக்கு பிற பொருட்களை சுத்தம் செய்ய உதவுதல் முதல் கொசுக்களை கட்டுப்படுத்துதல் என பல்வேறு வகையான பயன்பாடுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...! Empty Re: உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...!

Post by ahmad78 Thu May 22, 2014 12:47 pm

ஏர்-ப்ரெஷ்னர்
உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...! 31-1391165429-2-air-freshner
தண்ணீருடன், சிறிதளவு பட்டை எண்ணெயை கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றுங்கள். உங்கள் கையில் இப்பொழுது குறைந்த செலவில் உருவான இயற்கையான ஏர்-ப்ரெஷ்னர் இருக்கும்.
 
 
விட்டில் பூச்சிகளை விரட்டலாம்
உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...! 31-1391165434-3-cinnamon
மோசமாக நாற்றமடிக்கும் விட்டில் பூச்சிகளை கொல்லும் உருண்டைகளுக்கு பதிலாக பட்டையை பயன்படுத்துங்கள். கிராம்பு, பிரியாணி இலைகள் (Bay Leaves) போன்ற வேறு சில வாசனை பொருட்களுடன் பட்டையை சேர்த்து ஒரு கலவையை உருவாக்கினால், மனதை மயக்கும் வாசத்துடன் கூடிய விட்டில் பூச்சி விரட்டி தயார்.
 
 
பூக்கள் மற்றும் நறுமணப் பொருள்களால் உருவான செண்ட்
உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...! 31-1391165441-4-aromatic-plants
ஒரு பட்டையையோ அல்லது சிறிதளவு பட்டை தூளையோ பயன்படுத்தி பாட்போர்ரி செண்டை மேம்படுத்த முடியும். உங்கள் வீட்டு சமையலறை அடுப்பின் மேலே கொதிக்கும் குழம்பில் பட்டையை போட்டால் அதன் மணம் வீடு முழுவதும் நிரம்பி இருக்கும்.
 
காதலர் தின பரிசு
உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...! 31-1391165446-5-cinnamon-stickcandles
கிராமப்புறங்களில் பட்டை-குச்சி மெழுகுகள் விற்பதை பார்த்ததும் ஒரு சிறந்த யோசனை தோன்றுகிறது. ஒரு பட்டை குச்சியை சூடாக்கி விட்டு, மெழுகுவர்த்தியுடன் இயற்கையான ரிப்பன் போன்று சுற்றி விடுங்கள். இது காதலர் தினத்திற்கு கொடுக்க மிகவும் ஏற்ற அற்புதமான பரிசாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...! Empty Re: உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...!

Post by ahmad78 Thu May 22, 2014 12:49 pm

மௌத் வாஷ்
 
உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...! 31-1391165452-6-mouth-wash
நாம் எப்பொழுதும் வாங்க நினைக்கும் அவசிய பொருட்களில் ஒன்றாக மௌத் வாஷ் உள்ளது. ஒரு கப் வோட்காவுடன் 9 தேக்கரண்டிகள் பட்டையை சேர்த்து திறன் மிக்க, மணமான மௌத் வாஷ் தயார் செய்யுங்கள். இந்த கலவையை இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்த பின், நன்றாக வடிகட்டி வையுங்கள்.
 
 
எறும்பு கொல்லி
 
உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...! 31-1391165456-7-ant-repellant
உங்கள் வீட்டிற்கு எறும்புகள் படையெடுத்து வந்துள்ளனவா? இந்த சிறு உயிரினத்தை, பட்டையை கொண்டு விரட்டியடிக்க முடியும். எறும்புகள் இருக்கும் துளைகள் மற்றும் அது சென்று வரும் வழிகளில் பட்டையை தூளாக்கி போடுங்கள். இதை செய்வதன் மூலம், அந்த எறும்புகள் உங்கள் வீட்டை விட்டு ஒரே ஓட்டமாக பக்கத்து வீட்டை நோக்கி சென்று விடும்.
 
 
கொசு முட்டை ஒழிப்பு
 
உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...! 31-1391165462-8-mosquito
2004-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வில், பட்டை எண்ணெய்க்கு கொசு முட்டையை ஒழித்து, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பூச்சிக் கொல்லியை உருவாக்கும் குணம் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இந்த யோசனை சற்றே சந்தேகத்திற்கிடமானதாக இருப்பதால், முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை. எனினும், இதில் கொசுமுட்டை வளர்வதற்கு எதிரான குணம் உள்ளதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. ஒரு மிகச்சிறப்பான, எளிமையான கொசுவை ஒழிக்கும் பொருளாக பட்டை உள்ளதை பால்டிமோர் உள்ளூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, தனது பால்டிமோர் லேண்ட்ஸ்கேப்பிங் இதழில் குறிப்பிட்டுள்ளது.
 
 
http://tamil.boldsky.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...! Empty Re: உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum