Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
அதிர்ச்சி வைத்தியம்!
Page 1 of 1
அதிர்ச்சி வைத்தியம்!
சமீபத்தில், பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த
போது, உற்சாக பானம் அருந்தி, தள்ளாடியவாறு
ஏறிய, நடுத்தர வயதை தாண்டிய ஆசாமி
ஒருவன், இளம் பெண் ஒருவர் அருகே போய்
உட்கார்ந்தான்.
-
அந்தப் பெண் அவனை அருவருப்பாக பார்க்க,
‘ஹி… ஹி…ஹி… நான் உங்கப்பா மாதிரி;
நீ, என் மக மாதிரி…’ என்று வழிந்தான்.
அந்தப் பெண்ணும் கொஞ்சம் ஒதுங்கி, அமர்ந்து
கொண்டாள்.
-
பஸ் மேடு, பள்ளத்தில் குலுங்கும் போதும்,
டிரைவர், பிரேக் பிடிக்கும் போதும், அதை
சாக்காக வைத்து, அந்தப் பெண் மீது விழுவதும்,
இடிப்பதுமாக இருந்தான்.
அந்தப் பெண் கோபத்தில் முறைக்கும்
போதெல்லாம், ‘ஹி… ஹி…ஹி… நான்
உங்கப்பா மாதிரி; நீ, என் மக மாதிரி…’என்ற
டயலாக்கையே, திரும்ப திரும்ப கூறி வந்தவன்,
ஒரு கட்டத்தில், அவளது மடியில் போய்
விழுந்து, ‘ஹி… ஹி…ஹி…’ என்று, பல்லைக்
காட்ட, ‘பளார்’ என்று, அறை விட்ட அந்தப்
பெண், ‘நான் உங்க மக மாதிரி; நீங்க, எங்கப்பா
மாதிரி, எங்கப்பா இது மாதிரி தவறாகவோ,
அநாகரிகமாகவோ நடந்துக்கிட்டா, நான்
இப்படித்தான், ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ தருவேன்…’
என்றாள்.
-
அடுத்த நிறுத்தத்தில், ஆசாமி அம்பேல்.
-
பெண்களை, கிள்ளுக்கீரையாக நினைத்து,
அழிசாட்டியம் செய்தால், இப்படிப்பட்ட அதிர்ச்சி
வைத்தியம் தான் கிடைக்கும். நினைவிருக்கட்டும்,
‘குடி’ மகன்களே!
-
— கே.அஸ்வின், மதுரை. (வாரமலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» குழந்தைகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்! லண்டனின் புதிய டிரென்ட் !!
» கை வைத்தியம்
» கை வைத்தியம்
» வெங்காய வைத்தியம்
» வாசனை வைத்தியம்
» கை வைத்தியம்
» கை வைத்தியம்
» வெங்காய வைத்தியம்
» வாசனை வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|