சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

எமக்காக சுமப்பவரே ....!!! Khan11

எமக்காக சுமப்பவரே ....!!!

2 posters

Go down

எமக்காக சுமப்பவரே ....!!! Empty எமக்காக சுமப்பவரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 25 Dec 2014 - 9:24

எமக்காக சுமப்பவரே ....!!! Svfia_226113

எமக்காக 
பாவங்களை சுமப்பவரே ....
போதும் ஆண்டவரே நீங்கள் ...
சுமந்தது ....!!!

சிலுவையில் உம்மை ...
சித்திரவதை செய்தபோதும் 
சிரித்துக்கொண்டே எமக்காய் ...
சித்திரவதையை ஏற்றவரே....
சித்தம் அறிந்து சொல்கிறேன் ...
எமக்காக நீர் படும் சித்திரவதை ...
போதும் ஆண்டவரே போதும் ....!!!

அண்டத்தில் வாழும் மாந்தரின் ...
அறிவுக்கண்ணை திறந்துவிடும் ...
அவரவர் பாவங்களை அவரவரே ...
சுமக்கவிடும் - எமக்காக நீவீர் 
சுமப்பதால் இன்னும் பாவங்கள் ...
பெருகிக்கொண்டே செல்கிறது ....!!!

ஒவொருவரின் பாவத்துக்கும் ...
அவர்கள் சிலுவை சுமக்கனும் ...
சித்திரவதை படவேண்டும் ...
நீவீர் எமக்காக பட்டதுயரை ...
அவரவர் சுமக்கனும் - பாவத்தின் ...
வலியை அவரவர் உடனுக்குடன் ...
புரியவேண்டும் ...!!!

உயிர் வேறு உடல் வேறாய்...
பேரண்டத்தின் சக்தியால் பெற்றவரே ...
நீ பெற்ற வலியை நாம் பார்த்த போது ....
எம் உயிர் வலித்தது - காரணம் ..
உடல் உயிர் ஒன்றாய் வாழ்கிறோம் ....
ஆண்டவரே சுத்த அறிவை தாரும் ....
எம்மையும் உடல் வேறு உயிர் வேறாய் ..
தொழிற்படவையும் ......!!!

மனித பகுத்தறிவு சிறப்பாக ....
தொழிற்பட்டால் யார் பாவத்தையும் ...
யாரும் சுமக்க தேவையில்லை ....
பாவத்தை சுமக்கும் பாதைகள் ...
தோன்றப்போவதில்லை .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எமக்காக சுமப்பவரே ....!!! Empty Re: எமக்காக சுமப்பவரே ....!!!

Post by பாயிஸ் Thu 25 Dec 2014 - 9:30

மன உருகுதலுடன் வரையப்பட்ட கவிதையாய் உள்ளது தொடருங்கள் இன்றைய தினக்கவிதையோ..?
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

எமக்காக சுமப்பவரே ....!!! Empty Re: எமக்காக சுமப்பவரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 25 Dec 2014 - 9:37

பாயிஸ் wrote:மன உருகுதலுடன் வரையப்பட்ட கவிதையாய் உள்ளது தொடருங்கள் இன்றைய தினக்கவிதையோ..?

ஆம் இன்று கிறிஸ்மஸ் தினம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எமக்காக சுமப்பவரே ....!!! Empty Re: எமக்காக சுமப்பவரே ....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum