Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
+3
ahmad78
Nisha
நண்பன்
7 posters
Page 1 of 1
நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
உடல் எடை குறைக்க என்பது இன்றைய காலக்கட்டத்தில் பல பேருக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உடல் எடை குறைப்பிற்கு பல இயற்கை தந்த பழங்கள் உள்ளது.
அப்படி உடல் எடையை குறைக்க தூண்டிவிடும் ஒரு கனி தான் நெல்லிக்காய். இந்திய கூஸ்பெர்ரி என அழைக்கப்படும் நெல்லிக்காயில் பல ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் வளமையாக உள்ளது.
இரண்டே வாரத்தில் தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற நெல்லிக்காய் பயன்படுகிறது.
நெல்லிக்காயை அப்படியே உண்ணலாம் அல்லது ஜூஸாகவும் குடிக்கலாம். நெல்லிக்காய் ஜூஸில் பல பயன்கள் அடங்கியுள்ளது, அது உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
உடல் எடை குறைப்பில் எப்படி இது உதவி புரிகிறது என்பதை இப்போது பார்கலாம். உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த நெல்லிக்காய் உதவும் என பல ஆய்வுகள் நம்ப வைத்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் உடலின் மெட்டபாலிச வீதம் குறைவாக இருக்கும்.
இதனால் உடல் எடை அதிகரிக்கும். மெட்டபாலிச மேம்பாட்டினால், உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும். அதனால் உடலின் மெட்டபாலிச வீதத்தை அதிகரிக்க உதவுகிறது நெல்லிக்காய் ஜூஸ். உடலின் புரதம் கூட்டுணைப்பை மேம்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது.
எவ்வளவு புரதம் உடைகிறதோ, அந்தளவிற்கு கூடுதல் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடலின் மெட்டபாலிச வீதம் அதிகரிக்கிறது. அதனால் உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸ் பெரிதும் உதவுகிறது.
உடல் எடை அதிகரிப்பதற்கு நச்சுத்தன்மையின் தேக்கமும் ஒரு காரணமாகும்.
அதனால் உடல் எடையை பராமரிப்பதற்கு குறிப்பிட்ட இடைவேளையில் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு ஒரு முகாமை உடல் நடத்த வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை நீக்கும் குணங்களை நெல்லிக்காய் ஜூஸ் கொண்டிருக்கிறது.
இவ்வகையான நச்சுக்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். மேலும் ஒட்டுமொத்த உடல் எடையும் அதிகரிக்கும். அதனால் உடல் எடையை அதிகரிக்க செய்யும் இவ்வகையான நச்சுக்களை நீக்க நெல்லிக்காய் ஜூஸ் பெரிதும் பயன்படுகிறது.
சீரான முறையில் நெல்லிக்காய் ஜூஸை பருகி வந்தால், உங்கள் உடலின் செரிமான வீதம் சீராக இருக்கும். அதே போல் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் நச்சுக்களை நீக்கி உடல் எடையை குறைக்க செய்யும்.
நெல்லிக்காய் என்பது புத்துணர்ச்சி அளிப்பதில் சக்தி வாய்ந்ததாகும். அதாவது உடலின் ஆற்றல் அளவை மேம்படுத்தவும் தேவையான நேரத்தில் உடலுக்கு நீர்ச்சத்து அளிக்கவும் இது உதவும். உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஜூஸை பருகினால், உடலமைப்பின் ஆற்றல் சக்தி மேம்படும்.
எந்தளவுக்கு ஆற்றல் சக்தியுடன் உடல் உள்ளதோ, அவ்வளவு வேகத்தில் உடல் எடை குறையும். ஈடுப்பாடின்மை உடல் எடை அதிகரிப்பை உண்டாக்கி விடும்.
அதனால் நெல்லிக்காய் ஜூஸ் பருகி உடலை எப்போதும் முழு ஆற்றல் திறனுடன் வைத்திருங்கள். நெல்லிக்காயை கொண்டு உடல் எடை குறைப்பதால் கிடைக்கும் பயனில் இதுவும் ஒன்றாகும்.
நெல்லிக்காய் ஜூஸ் உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவும். இது போக பல உடல்நல பயன்களையும் அது கொண்டுள்ளது. இவைகளால் உங்கள் ஒட்டுமொத்த உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்கும். உடல் எடை குறிப்பும் அதில் ஒரு அங்கமாகும்.
நன்றி முகநூல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
நெல்ல்லிக்காய் ஒரு மூட்டை வாங்கி அனுப்பி விடுங்களேன் தும்பி சார்,
நானும் வெயிட் குறைக்கணும்.
நானும் வெயிட் குறைக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
Nisha wrote:நெல்ல்லிக்காய் ஒரு மூட்டை வாங்கி அனுப்பி விடுங்களேன் தும்பி சார்,
நானும் வெயிட் குறைக்கணும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
எனக்கு படத்தில் வேண்டாம். நிஜத்தில் வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
பயனுள்ள தகவல்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
மிகவும் விலை குறைவு கட்டாரில் அதிகம் கிடைக்கிறது எப்படி அனுப்புவது ?Nisha wrote:எனக்கு படத்தில் வேண்டாம். நிஜத்தில் வேண்டும்.
உங்க நாட்டிலும் கிடைக்கும் தேடிப்பார்க்கவும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
நண்பன் wrote:மிகவும் விலை குறைவு கட்டாரில் அதிகம் கிடைக்கிறது எப்படி அனுப்புவது ?Nisha wrote:எனக்கு படத்தில் வேண்டாம். நிஜத்தில் வேண்டும்.
உங்க நாட்டிலும் கிடைக்கும் தேடிப்பார்க்கவும்
எங்கே தேடிப் பார்கனும் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
எங்க தேடினால் கிடைக்குமோ அங்கேதான் தேட வேண்டும்*சம்ஸ் wrote:நண்பன் wrote:மிகவும் விலை குறைவு கட்டாரில் அதிகம் கிடைக்கிறது எப்படி அனுப்புவது ?Nisha wrote:எனக்கு படத்தில் வேண்டாம். நிஜத்தில் வேண்டும்.
உங்க நாட்டிலும் கிடைக்கும் தேடிப்பார்க்கவும்
எங்கே தேடிப் பார்கனும் பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
நண்பன் wrote:எங்க தேடினால் கிடைக்குமோ அங்கேதான் தேட வேண்டும்*சம்ஸ் wrote:நண்பன் wrote:மிகவும் விலை குறைவு கட்டாரில் அதிகம் கிடைக்கிறது எப்படி அனுப்புவது ?Nisha wrote:எனக்கு படத்தில் வேண்டாம். நிஜத்தில் வேண்டும்.
உங்க நாட்டிலும் கிடைக்கும் தேடிப்பார்க்கவும்
எங்கே தேடிப் பார்கனும் பாஸ்
அதுதான் எங்கே பாஸ் ??
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
நான்கு நெல்லிக்காய் நான்கு ரூபாயாமே! எனக்கு கட்டிப்படியாகாது. மீ ஏழைப்பா.. காசில்லை. வேலையில்லை. 25 ஆயிரம் ரூபா செலவு செய்து போர்க்க போர்வை வாங்குபவங்க.. நாலு மூட்டை நெல்லிக்காயை சுவிஸுக்கு பார்சல் பண்ணுங்க..
நான் அதை யூஸ் செய்து சாப்பிட்டு சிம்ரன் போல் ஸ்லிம் ஆகி விடுவேன்.
நான் இப்போதைய சிம்ரனை சொல்லல்ல.. அப்போதைய சிம்ரனை சொன்னேன்னு நம்புங்க சார்!
நான் அதை யூஸ் செய்து சாப்பிட்டு சிம்ரன் போல் ஸ்லிம் ஆகி விடுவேன்.
நான் இப்போதைய சிம்ரனை சொல்லல்ல.. அப்போதைய சிம்ரனை சொன்னேன்னு நம்புங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
Nisha wrote:நான்கு நெல்லிக்காய் நான்கு ரூபாயாமே! எனக்கு கட்டிப்படியாகாது. மீ ஏழைப்பா.. காசில்லை. வேலையில்லை. 25 ஆயிரம் ரூபா செலவு செய்து போர்க்க போர்வை வாங்குபவங்க.. நாலு மூட்டை நெல்லிக்காயை சுவிஸுக்கு பார்சல் பண்ணுங்க..
நான் அதை யூஸ் செய்து சாப்பிட்டு சிம்ரன் போல் ஸ்லிம் ஆகி விடுவேன்.
நான் இப்போதைய சிம்ரனை சொல்லல்ல.. அப்போதைய சிம்ரனை சொன்னேன்னு நம்புங்க சார்!
ange rate athigama nisha..
inga kilo 30 rupai
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
விமானத்தில் வரும் அனைத்தும் விலை அதிகம் தான் பானு. அத்தோட அவை இலகுவில் வாடிபோகாமல் இருக்க ஏன்னன்னமோ மருந்து அடிக்கிறாங்கன்னு இப்ப எல்லாம் தடை செய்யிறாங்க. கறிவேப்பிலை, பச்சைமிளகாய் எல்லாம் தடையாய் இருக்கு. கருவாட்டுக்கு, மீனுக்கும் தடை செய்திருந்தாங்கப்பா.. கெட்டுப்போகக்கூடாதுன்னு செத்த பாடிக்கு அடிக்கும் ஸ்பிரேயை அடிச்சி ஏற்றுமதி செய்தது கஸ்டம்ஸில் பிடிபட்டும் போனது.
ஆனால் நம்மாட்கள் வேற வழில கொண்டு வராங்க.
ஆனால் நம்மாட்கள் வேற வழில கொண்டு வராங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
ஆமாம் இந்த அநியாயம் அதிகமாகவே நடக்கிறது இங்கு வரும் ஆப்பில் அடக்கருமமே கொழுப்பு நிறப்பி ஒரு வகையான மெழுகு சாப்பிடவே பயமாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
நல்லதொரு கட்டுரை பகிர்வுக்கு நன்றி
Re: நெல்லிக்காய் ஜூஸை சீராக குடித்து வந்தால் உடல் எடை குறைக்கலாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum