Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
வளைகரங்களில் கொலை ஆயுதம்
Page 1 of 1
வளைகரங்களில் கொலை ஆயுதம்
-
ஆமதாபாத்:
–
குஜராத் மாநிலத்தில் ஒரு சமய விழாவில் போது முன்னாள்
எம்எல்ஏ புகுரா என்பவரது குடும்ப பெண்களும் ஆண்களும்
ஆயுதங்களையும், துப்பாக்கி குண்டுகளையும் கொண்டு
சென்றனர்.
–
அது மட்டுமல்ல, அக்குடும்ப பெண்கள் வண்டி, வண்டியாய்
நகைகளை உடல் முழுவதும் அணிந்தபடியும் இருந்தனர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
–
இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ, புகுராவின் மனைவி,
மகள், மற்றும் போர்பந்தர் பகுதியை சேர்ந்த
தாதா பீமா துலா ஒதேராவின் மகன் லஷ்மண் மற்றும் அவரது
மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போர்பந்தர் நகரில் தான் இந்த சம்பவம் நடந்தது.
–
இது தொடர்பாக புகுரா கூறுகையில், தனது குடும்ப
உறுப்பினர்கள் நிகழ்ச்சியின் போது, போட்டோவுக்கு மட்டும்
போஸ் கொடுத்தனர்.
–
இந்த துப்பாக்கிகளுக்கு லைசென்ஸ் வாங்கப்பட்டுள்ளது.
அவர்கள் துப்பாக்கியால் சுடவில்லை. எனது மனைவி, லைசென்ஸ்
பெற்ற துப்பாக்கியுடன் போஸ் கொடுத்ததற்காக விசாரணை
நடத்தப்பட்டுள்ளது.
–
விசாரணை அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என
கூறியிருந்தார்.
–
இதற்கிடையே அந்த எம்எல்ஏ சமீபத்தில் இறந்து விட்டார்.
–
———————-
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|