சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

 அழிந்து போய்விட்டதாக கருதப்பட்ட விலங்கினம் இலங்கையில் கண்டுபிடிப்பு Khan11

அழிந்து போய்விட்டதாக கருதப்பட்ட விலங்கினம் இலங்கையில் கண்டுபிடிப்பு

Go down

 அழிந்து போய்விட்டதாக கருதப்பட்ட விலங்கினம் இலங்கையில் கண்டுபிடிப்பு Empty அழிந்து போய்விட்டதாக கருதப்பட்ட விலங்கினம் இலங்கையில் கண்டுபிடிப்பு

Post by நண்பன் Mon 6 Dec 2010 - 9:58

 அழிந்து போய்விட்டதாக கருதப்பட்ட விலங்கினம் இலங்கையில் கண்டுபிடிப்பு New1

பாலூட்டி இனத்தை சேர்ந்த அழிந்து போய் விட்டதாக உலகம் முழுவதிலும் கருதப்பட்டுக் கொண்டிருக்கும் அரிய வகை " ஹோர்டன் ப்லைன்ஸ் ஸ்லேன்டர் லோரிஸ் " (Horton Plains slender loris) என்ற விலங்கினம் சிறிலங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பலரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது என்ற செய்தியை பிரித்தானியாவை சேர்ந்த கார்டியன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த விலங்கினம் சிறிலங்காவில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 வருடங்களுக்கும் முன்னதாகவே இந்த இனம் அழிந்து விட்டதாகவே இதுவரை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் கருதினர். உலகத்திலேயே முதன்முறையாக தற்போது தான் இந்த விலங்கினத்தின் புகைப்படம் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்துள்ளது.

எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது லண்டன் விலங்கியல் சமுதாயமும் இலங்கை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து 120 க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் இரவு நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வு முடிவுகளை மேற்கொண்டனர். அப்போது தான் இந்த அரிய வகை விலங்கினம் சிறிலங்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அழிந்து போய்விட்டதாக கருதப்பட்ட விலங்கினம் இலங்கையில் கண்டுபிடிப்பு New
சிறிலங்காவில் சுமார் 12 க்கும் மேற்பட்ட வனப் பகுதிகளில் இந்த இனம் கண்டறியப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டதிலேயே இந்த இனம் முற்றிலும் அழிக்கப்பட்டது. லோரிஸ் எனப்படும் இந்த அரிய வகை விலங்கினம் அச்சுறுத்தக்கூடிய விலங்கினங்களில் ஒன்று என்பதாலும் இது பல வருடங்களுக்கு முன்பே அழிந்து விட்ட விலங்கினமாக கருதப்பட்டுக் கொண்டிருப்பதாலும் இது குறித்த வேறு எந்த தகவல்களும் கிடைக்கப் பெறாத நிலையில் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர் பிரித்தானிய விலங்கின ஆராய்ச்சியாளர்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum