சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Khan11

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

+8
ராகவா
முனாஸ் சுலைமான்
முfதாக்
Atchaya
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
புதிய நிலா
*சம்ஸ்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by *சம்ஸ் Sat 12 Mar 2011 - 14:22

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.

மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.

இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.

தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.

Click here to download(சொடுக்குங்கள்)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by *சம்ஸ் Sat 12 Mar 2011 - 14:23

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb3
உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.

பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb12

2ஆம் படி (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb13

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by *சம்ஸ் Sat 12 Mar 2011 - 14:25

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb141
4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb15

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by *சம்ஸ் Sat 12 Mar 2011 - 14:29

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb17
6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்
NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb18

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by *சம்ஸ் Sat 12 Mar 2011 - 14:30

பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.
NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb20

NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.
NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb22

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by *சம்ஸ் Sat 12 Mar 2011 - 19:50

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb221

தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image12_thumb1

அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.
NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb5

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by *சம்ஸ் Sat 12 Mar 2011 - 19:51

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.

ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image12_thumb1

அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by *சம்ஸ் Sat 12 Mar 2011 - 19:52

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb9

நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?

எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது.

Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image12_thumb1

அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by *சம்ஸ் Sat 12 Mar 2011 - 19:55

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb14

உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.

இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்!

வளர்க இனிய தமிழ், மற்றும் இணைய தமிழ்!!!

நன்றி கணினி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by புதிய நிலா Sun 13 Mar 2011 - 13:38

மிகவும் இலகுவான ஒரு வழி
அன்பு நன்றிகள் சம்ஸ்
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by *சம்ஸ் Sun 13 Mar 2011 - 13:46

புதிய நிலா wrote:மிகவும் இலகுவான ஒரு வழி
அன்பு நன்றிகள் சம்ஸ்

நன்றி நிலா மறுமொழிக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Apr 2011 - 8:37

நன்றாக விளங்கச்செய்திருக்கிறீர்கள் நன்றி சம்ஸ்

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by நண்பன் Thu 12 Jan 2012 - 15:04

மீண்டும் அனைவரின் கவனத்திற்கு.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by Atchaya Thu 12 Jan 2012 - 18:39

மிகவும் நன்றி சம்ஸ். அனைத்து புதிய நண்பர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு பதிவை மறு பதிவாக பதிந்தமைக்கு நன்றி. :];:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by முfதாக் Thu 12 Jan 2012 - 18:57

ம்ம்

இங்கயும் அதுதானே நடக்குது,,,

ஹா... ஹா... ஹா...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by *சம்ஸ் Thu 12 Jan 2012 - 19:49

Atchaya wrote:மிகவும் நன்றி சம்ஸ். அனைத்து புதிய நண்பர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு பதிவை மறு பதிவாக பதிந்தமைக்கு நன்றி. :];:

நன்றி அண்ணா உங்களின் மறுமொழிக்கு :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by நண்பன் Thu 12 Jan 2012 - 21:37

Atchaya wrote:மிகவும் நன்றி சம்ஸ். அனைத்து புதிய நண்பர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு பதிவை மறு பதிவாக பதிந்தமைக்கு நன்றி. :];:
@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by முனாஸ் சுலைமான் Thu 12 Jan 2012 - 21:38

நண்பன் wrote:
Atchaya wrote:மிகவும் நன்றி சம்ஸ். அனைத்து புதிய நண்பர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு பதிவை மறு பதிவாக பதிந்தமைக்கு நன்றி. :];:
@. @.
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 20:48

புதியவர்களின் பார்வைக்கு மீண்டும் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by முனாஸ் சுலைமான் Wed 18 Jan 2012 - 21:04

நண்பன் wrote:புதியவர்களின் பார்வைக்கு மீண்டும் @.
@. @. :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by ராகவா Tue 12 Feb 2013 - 16:17

நானும் என் கணினியில் பயன்படுத்துகிறேன்....
மிகசுலபம் ...புதியவர்களே இதை பயன்ப்படுத்தி மிக சுலபமாக தமிழில் எழுதுங்கள்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by *சம்ஸ் Tue 12 Feb 2013 - 16:26

அச்சலா wrote:நானும் என் கணினியில் பயன்படுத்துகிறேன்....
மிகசுலபம் ...புதியவர்களே இதை பயன்ப்படுத்தி மிக சுலபமாக தமிழில் எழுதுங்கள்....
@. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by rammalar Tue 12 Feb 2013 - 19:13

நானும் என் கணினியில் பயன்படுத்துகிறேன்....
-
NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? 800px-Hibiscus_Brilliant
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by *சம்ஸ் Thu 11 Apr 2013 - 15:12

மீண்டும் நமது உறவுகளுக்கா NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?இதைப் பயன் படுத்தி தமிழ் எழுதவது எப்படி முயற்சி செய்து பாருங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by நண்பன் Thu 30 May 2013 - 0:50

*சம்ஸ் wrote:மீண்டும் நமது உறவுகளுக்கா NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?இதைப் பயன் படுத்தி தமிழ் எழுதவது எப்படி முயற்சி செய்து பாருங்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

NHMWriter - NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Empty Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum