Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Yesterday at 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
Page 1 of 1
’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
பயம்
-
எப்போது சென்றாலும் கடல் நீரில்...
குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் சென்றதேயில்லை...
அலைகளிடம் பயமில்லை
பயம் அப்பாவிடம்தான்!
-
நா.முத்துக்குமார் (தூசிகள்)
-----------------------------------
-
அரசு அதிகாரிகள் போராட்டம்
ஓய்ந்தபின்பு உயரதிகாரிக்கு அறிக்கை தந்தார்
‘அரசு அலுவலகங்களில்
’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது...
-
கௌதமன் (புதிய ஆயுத எழுத்துகள்)
-
எப்போது சென்றாலும் கடல் நீரில்...
குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் சென்றதேயில்லை...
அலைகளிடம் பயமில்லை
பயம் அப்பாவிடம்தான்!
-
நா.முத்துக்குமார் (தூசிகள்)
-----------------------------------
-
அரசு அதிகாரிகள் போராட்டம்
ஓய்ந்தபின்பு உயரதிகாரிக்கு அறிக்கை தந்தார்
‘அரசு அலுவலகங்களில்
’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது...
-
கௌதமன் (புதிய ஆயுத எழுத்துகள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25267
மதிப்பீடுகள் : 1186
Re: ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
மரத்தடியில் மாணவிகள்
-
அட! வேர்களிலும் பூக்கள்
-
-கீதம்ரவி (என்றென்றும் அன்புடன்}
--------------------
-
ஏழைப்பெண்
-
இவள் வயிறு
எப்போதும் நிரப்பப்படுவது
கர்ப்பத்தால் மட்டுமே!
-
-கீதம்ரவி
------------------------------
-
அட! வேர்களிலும் பூக்கள்
-
-கீதம்ரவி (என்றென்றும் அன்புடன்}
--------------------
-
ஏழைப்பெண்
-
இவள் வயிறு
எப்போதும் நிரப்பப்படுவது
கர்ப்பத்தால் மட்டுமே!
-
-கீதம்ரவி
------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25267
மதிப்பீடுகள் : 1186
Re: ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
மதுவிலக்கு
-
போகிற போக்கில்
பாரதி பாடிய
எங்கள் பாரத நாடு
பாருக்குள்ளே (Bar)
என்றாகி விடுமோ!
-
-எ.மு.ராஜன் (காந்தியின் கைத்தடி)
---------------------------
-
கட்டுப்பாடு
-
குடும்பக்கட்டுப்பாடு அதிகாரிக்கு
ஆறு குழந்தைகள்!
ஆனால்- அரசாங்க விதியை மீறாதவர்
ஆம்! அவருக்கு மூன்று மனைவிகள்!
-
-தங்க முருகேசன் (தழும்புகளின் விசாரணை)
--------------------------------
-
போகிற போக்கில்
பாரதி பாடிய
எங்கள் பாரத நாடு
பாருக்குள்ளே (Bar)
என்றாகி விடுமோ!
-
-எ.மு.ராஜன் (காந்தியின் கைத்தடி)
---------------------------
-
கட்டுப்பாடு
-
குடும்பக்கட்டுப்பாடு அதிகாரிக்கு
ஆறு குழந்தைகள்!
ஆனால்- அரசாங்க விதியை மீறாதவர்
ஆம்! அவருக்கு மூன்று மனைவிகள்!
-
-தங்க முருகேசன் (தழும்புகளின் விசாரணை)
--------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25267
மதிப்பீடுகள் : 1186
Re: ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
கோட்டைக்கு வெளியே
தூய்மை பகுதியாம்...
விளம்பரம் வைத்திருக்கிறார்கள்!
இருக்கட்டும்!
இருந்து விட்டுப் போகட்டும்!
உள்ளேதான் இல்லை...
வெளியேயாவது இருந்து தொலைக்கட்டுமே!
-
-வண்ணை வளவன் (வெய்யில் நாற்றுகள்)
தூய்மை பகுதியாம்...
விளம்பரம் வைத்திருக்கிறார்கள்!
இருக்கட்டும்!
இருந்து விட்டுப் போகட்டும்!
உள்ளேதான் இல்லை...
வெளியேயாவது இருந்து தொலைக்கட்டுமே!
-
-வண்ணை வளவன் (வெய்யில் நாற்றுகள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25267
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மாமூல் படுத்தும் பாடு !
» நிலம் நிலம் அறிய அவா..!
» அது மாமூல் இல்லே...குரு தட்சணை..! -
» - மின்வாரிய அதிகாரிகளுக்கும் மாமூல் கொடுக்கிறேனே சார்..!
» மாமூல் கவரை சொந்த பிரஸ் வெச்சு அடிக்கிறார்…!!
» நிலம் நிலம் அறிய அவா..!
» அது மாமூல் இல்லே...குரு தட்சணை..! -
» - மின்வாரிய அதிகாரிகளுக்கும் மாமூல் கொடுக்கிறேனே சார்..!
» மாமூல் கவரை சொந்த பிரஸ் வெச்சு அடிக்கிறார்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum