Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
[ltr]ஞாயிற்றுக்கிழமை : திருப்பரங்குன்றம்[/ltr]
[ltr]தாயினும் இனிமையாகத் தண்ணருள் புரிவாய் போற்றி !
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேசா போற்றி !
மீயுயள் பரங்குன்றத்தில் மேவிய வேலா போற்றி !
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி ![/ltr]
[ltr]திங்கட்கிழமை : திருச்செந்தூர்[/ltr]
[ltr]துங்கத் தமிழால் உனைத் துதித்துத் தொழுவோர்க்கருள் வேலவா போற்றி !
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி !
சங்கப் புலவர் தமக்கெல்லாம் தலைவர் சிவதேசிக போற்றி !
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின் பதம் போற்றி ![/ltr]
[ltr]செவ்வாய்க்கிழமை : பழநி[/ltr]
[ltr]செவ்வான் அனைய திருமேனிச் சேயே! நாயேன் துயர் தீராய்..
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா !
இளம் பூரண போற்றி !
தெய்வா ! வாதனை இலாத பர
சிவயோகியர் தேசிக போற்றி !
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிக்குக போற்றி ![/ltr]
[ltr]புதன்கிழமை : சுவாமிமலை (திருவேரகம்)[/ltr]
[ltr]மத வாரண முகத்தேரின் பின்
வந்த கந்தா ! சிவயோகப்
பத வாழ்வருள்வாய் ! பன்னிருகை
பரனே ! அரனார் பாலகனே !
உதவாக்கரையாம் அடியேற்கும் உண்மைப் பொருளை உணர்த்திடவே
புதவாரம் அதில் வந்தருள்வாய் பொருவில் திரவேரக போற்றி ![/ltr]
[ltr]வியாழக்கிழமை : திருத்தணி (குன்றுதோராடல்)[/ltr]
[ltr]மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத் தியானப் பொருளாம் திருமுருகா !
தேவே ! மாவேதிய போற்றி !
தயாள சீலா ! தணிகை முதல்
தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய் !
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா! கோலாகல போற்றி ![/ltr]
[ltr]வெள்ளிக்கிழமை : பழமுதிர்சோலை[/ltr]
[ltr]அள்ளி வழங்கும் ஆறுமுகத்தரசே ! விரைசேர் கடம்பணிந்த
வள்ளி கணவா ! வடிவேலா !
வரதச் சரதப் பெரு வாழ்வே !
வெள்ளிமலை நேர் வியன் ஞான
மேவு பழமார்சோலையனே !
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி ![/ltr]
[ltr]சனிக்கிழமை : குமார வயலூர்[/ltr]
[ltr]கனிவாய் வள்ளி தெய்வானை கணவா! உணர்வாய் கதிர்வேலா ! முனிவாய் எனில் யான் எங்கடைவேன்?
முத்தா ! அருணை முனிக்கு அரசே ! இனி வாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வாழ்வருள்வாய் !தயவார் வயலூர்ப் பதி போற்றி ![/ltr]
[ltr]ஓம் சரவணபவ ![/ltr]
[ltr]படங்கள் உதவி - கூகுள். நன்றி கூகுள் ![/ltr]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தினமும் ஓத சில பதிகங்கள்
» தியாகராஜ சுவாமிகள் வரலாறு.
» ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 12
» நரியும் பரியும் – தவித்திரு சுந்தர சுவாமிகள்
» சித்தர்கள் அருளிய யோகாசனம் .
» தியாகராஜ சுவாமிகள் வரலாறு.
» ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 12
» நரியும் பரியும் – தவித்திரு சுந்தர சுவாமிகள்
» சித்தர்கள் அருளிய யோகாசனம் .
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum