Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 12
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 12
------------------
கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேர்உறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!
விளக்கம்:
உங்கள் வீட்டின் தொழுவமெல்லாம் பாலால் சேறாகிவிட்டது.
எருமைகளும், பசுக்களும் தம் கனத்தமடியை லேசாக்க,
கன்றுகளைக் கூப்பிடுகின்றன.
அதற்கு முன்னமே, வாய்வழியே பால்வழியக் கன்றுகள்
விளையாடப் போய்விட்டன. வீட்டின் எல்லாப் பாத்திரங்களும்
"பாலாகி' விட்டதால், ""கறப்பதனால் என்ன பயன்?''
என்றிருக்கின்றனர் ஆயர்குலத்தினர்.
இவ்வளமை வரக்காரணம், ஸ்ரீராமபிரான். அவனை வழிபடத்
தயாராகாமல், உறங்கியபடி இருந்தால் அவன் கோபமடைவான்.
அவனது கோபத்தால் தென்னிலங்கை வேந்தன் இராவணன்
அழிந்தான். வான்போல் உயர்ந்த அறம் கொண்ட வானரம்
அனுமான் - அவர்க்கும், நமக்கும் உயர்வு தந்தவன் சந்நிதிக்கு
உடனே கிளம்புங்கள்.
இன்னும் தாமதித்தால், அண்டை வீட்டுக்காரரெல்லாம்,
உங்களை "செல்வம் தந்தவனைச் சென்றுபார்க்காத செய்நன்றி
இல்லாதவர்' என்று அவமதிப்பார்கள். அதிகாலைப்பனி பற்றி
அஞ்சாமல் பக்திப்பணி செய்யுங்கள்.
-
-------------------------------------------
>பேராசிரியர் ஆ. குமரவேள் - (தினமணி-ஆன்மீகம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 12
*_ *_ பகிற்வுக்கு மிக்க நன்றி..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;–
» திருப்பாவை-திருவெம்பாவை (பாடல் விளக்கம்)
» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
» ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்
» கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்:
» திருப்பாவை-திருவெம்பாவை (பாடல் விளக்கம்)
» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
» ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்
» கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்:
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|