Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
பல்சுவை
சேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: சமையலறை :: சைவம்
Page 1 of 1
பல்சுவை
தற்போது சில எழுத்துகளில் சைஸ்கள் உள்ளன. அவற்றில் s,XS,M, L, XL,XXL, 3XL, என 5 XL வரை சைஸ்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் இந்த செ.மீ முதல் இந்த செ.மீ. வரை இருந்தால் இந்த சைஸ் என இருக்கும். அதற்கேற்ப நாம் வாங்கிக் கொள்ளலாம். எல்லாம் சரி அவற்றிற்கு என்ன அர்த்தம் தெரியுமா.
S என்றால் ஸ்மால், M என்றால் மீடியம், L என்றால் லார்ஜ் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் உள்ள எக்ஸ் என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? எக்ஸ் என்றால் எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதாகும். பொதுவாக XL அளவில் ஏதாவது ஒரு ஆடையை எடுத்தால் அது 42 இன்ச் முதல் 44 இன்ச் வரை இருக்கும்.
அது போல் XXL சட்டைகள் அல்லது ஆடைகளை எடுத்தால் அது 46 இன்ச் கொண்டதாக இருக்கும். எனவே ஆடைகளை எடுப்பதற்கு முன்னர் உங்கள் இடுப்பு சுற்றளவு, தோள் பட்டை, மார்பளவுகளை அளந்து கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் பெரும்பாலான கடைகளில் ஆடைகளை போட்டு பார்த்து எடுக்கும் வசதி (trial) இருக்கிறது.
அதையும் நாம் செய்யலாம். எஸ் என்றால் ஸ்மால், XS என்றால் எக்ஸ்ட்ரா ஸ்மால் என்பதாகும். இப்படித்தான் ஆடைகளை குறிப்பிடுகிறார்கள். இதை தெரிந்து கொண்டு நீங்கள் ரெடிமேட் ஆடைகளை அணியலாம்.
Vishnupriya R Oneindia
source:oneindia.com
S என்றால் ஸ்மால், M என்றால் மீடியம், L என்றால் லார்ஜ் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் உள்ள எக்ஸ் என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? எக்ஸ் என்றால் எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதாகும். பொதுவாக XL அளவில் ஏதாவது ஒரு ஆடையை எடுத்தால் அது 42 இன்ச் முதல் 44 இன்ச் வரை இருக்கும்.
அது போல் XXL சட்டைகள் அல்லது ஆடைகளை எடுத்தால் அது 46 இன்ச் கொண்டதாக இருக்கும். எனவே ஆடைகளை எடுப்பதற்கு முன்னர் உங்கள் இடுப்பு சுற்றளவு, தோள் பட்டை, மார்பளவுகளை அளந்து கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் பெரும்பாலான கடைகளில் ஆடைகளை போட்டு பார்த்து எடுக்கும் வசதி (trial) இருக்கிறது.
அதையும் நாம் செய்யலாம். எஸ் என்றால் ஸ்மால், XS என்றால் எக்ஸ்ட்ரா ஸ்மால் என்பதாகும். இப்படித்தான் ஆடைகளை குறிப்பிடுகிறார்கள். இதை தெரிந்து கொண்டு நீங்கள் ரெடிமேட் ஆடைகளை அணியலாம்.
Vishnupriya R Oneindia
source:oneindia.com
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186
Re: பல்சுவை
பெண்களே உங்களுக்கான அருமையான சமையல் குறிப்புகள் இதோ..!! மறக்காம படிச்சு தெரிஞ்சுக்கிட்டு பயன்பெறுங்கள்.!!
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும
:curry:??ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும
:curry:வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!!
:stew:கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
:curry:இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.
:stew:தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.
:curry:கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.
:stew:வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
:curry:கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
:stew:வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
:curry:சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது
:stew:பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
:curry:கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது
:stew:காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.
:curry:மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.
:stew:இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
:curry:உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்
:stew:வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
:curry:சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
:stew:காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
:curry:முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். :stew:காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
:curry:இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்
:stew:சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும
:curry:கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
:stew:உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.
:curry:சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
:stew:காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
:curry:அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
:stew:சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்
:curry:புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.
:stew:இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.
:curry:சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
:stew:தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்
:curry:காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
:stew:ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
:curry:ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
:stew:கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.
:curry:தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
:stew:தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.
:curry:வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.
:stew:மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.
:curry:நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
:stew:இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்
:stew:பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்.
[size=undefined]Dailyhunt[/size]
தமிழ்யுகம்-நியூஸ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186
Re: பல்சுவை
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை
கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும
-
ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச்
சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும
-
வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால்
சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே
இருக்கும்!!!
-
கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப்
பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
-
இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை
காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல
போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும்
இருக்கும்.
-
_
தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில்
சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு
மொறுப்பாக வரும்
-
கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்து
விடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில்
கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக
இருக்கும்.
வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம்
உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால்
சீக்கிரம் வெந்துவிடும்.
வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு
எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு
போல் மிருதுவாக இருக்கும்.
கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும
-
ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச்
சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும
-
வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால்
சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே
இருக்கும்!!!
-
கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப்
பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
-
இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை
காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல
போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும்
இருக்கும்.
-
_
தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில்
சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு
மொறுப்பாக வரும்
-
கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்து
விடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில்
கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக
இருக்கும்.
வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம்
உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால்
சீக்கிரம் வெந்துவிடும்.
வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு
எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு
போல் மிருதுவாக இருக்கும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: சமையலறை :: சைவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum