Latest topics
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...by rammalar Today at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21
ஒசாமாவின் புகைப்படம் வெளியிடப்போவதில்லை : ஒபாமா அதிரடி அறிவிப்பு
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஒசாமாவின் புகைப்படம் வெளியிடப்போவதில்லை : ஒபாமா அதிரடி அறிவிப்பு
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை வெளியிடப்போவதில்லை என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஒபாமாவின் வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜே கார்னேய் நேற்றிரவு அறிவித்தார். சட்ட நிபுணர்களினதும், அரசியல் ஆய்வாளர்களினதும் ஆலோசனைகளின் படி,
எங்களுடைய தேசிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இவ்விடயம் அமைவாக இல்லை. இப்புகைப்படங்கள் வெளியிடப்படுமாயின் அவை அமெரிக்காவுக்கு எதிரான அடையாளமாக (Icon) பிரபலமடைய வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்படுகிரது.
அத்துடன் ஒசாமா கொல்லப்பட்டதை, புகைப்படங்களை வெளியிட்டு தான் உறுதிப்படுத்த வேண்டுமென்ற தேவை எமக்கில்லை. இதனால் இம்முடிவை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில், பாகிஸ்த்தான் இராணுவத்தினரால் சில முக்கிய புகைப்படங்கள் செய்திதளங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
ஒசாமா மீதான தாக்குதல் நடந்து முடிந்த ஒரு சில மணிநேரத்தில் எடுக்கப்பட்ட இப்புகைப்படங்கள், அமெரிக்க ஹெலிகாப்டர் பகுதி ஒன்று அங்கிருந்த நீச்சல் தடாகம் அருகே கைவிடப்பட்டிருப்பதும், மூன்று பேர் இரத்த வெள்ளத்துடன் கிடப்பதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
எனினும் இவையெதுவும் ஒசாமாவின் சடலத்தை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஒசாமாவின் புகைப்படம் வெளியிடப்போவதில்லை : ஒபாமா அதிரடி அறிவிப்பு
நல்லது நடக்கட்டும் நன்றி பகிர்ந்தமைக்கு
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒசாமாவின் புகைப்படம் வெளியிடப்போவதில்லை : ஒபாமா அதிரடி அறிவிப்பு
தகவலுக்கு நன்றி :”@:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» Toilet பேப்பர்களில் ஒபாமா! அமெரிக்க நிறுவனம் அதிரடி
» ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு
» இந்திய-அமெரிக்க புதிய ஒப்பந்தம்: ஒபாமா அறிவிப்பு
» அமெரிக்காவில் ரூ.20 லட்சம் கோடி வேலை வாய்ப்பு திட்டம்: அதிபர் ஒபாமா அறிவிப்பு
» இனி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: மோடி அதிரடி அறிவிப்பு
» ஈராக் போர் முடிந்தது : ஒபாமா அறிவிப்பு
» இந்திய-அமெரிக்க புதிய ஒப்பந்தம்: ஒபாமா அறிவிப்பு
» அமெரிக்காவில் ரூ.20 லட்சம் கோடி வேலை வாய்ப்பு திட்டம்: அதிபர் ஒபாமா அறிவிப்பு
» இனி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: மோடி அதிரடி அறிவிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|