Latest topics
» தங்கம் விலை நிலவர்மby rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - சில உடற்பயிற்சிகள்!!!
5 posters
Page 1 of 1
முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - சில உடற்பயிற்சிகள்!!!
முகத்தில் இருக்கும் தாடைகளுக்கு பயிற்சி வேண்டும் என்றால், ஏ, இ, யு, ஓ (A, E, U, O) போன்ற எழுத்துக்களை அழுத்தமாக சத்தமாக சொல்லவும்.
கண்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்க வேண்டும் என்றால், கண்களை வட்ட வடிவில் சுற்றிப் பாருங்கள். அதாவது ஒரு பெரிய வட்டத்தை கண்களால் சுழற்றி பார்ப்பது போல் பார்க்க வேண்டும்.
விரல்களை நெற்றியில் வைத்து வட்ட வடிவில் சுற்றி சுற்றி மசாஜ் செய்யலாம். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதே சமயம் நெற்றியில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
கண்ணங்கள் உப்பி இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், வாயில் காற்றை நிறைத்து கண்ணங்களை உப்ப வைத்து 10 நொடிகள் இருக்கலாம். இவ்வாறு 10 முறை செய்தால் கண்ணங்கள் புசுபுசுவென்று மாறும்.
இரண்டு காதுகளையும் உள்ளங்கைகளால் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களால் எவ்வளவு அழுத்தமாக பிடிக்க முடியுமோ அவ்வளவு அழுத்தமாக பிடித்தபடி 25 வரை எண்ணுவும். இவ்வாறு செய்தால் காது கேட்கும் திறன் அதிகரிக்கும்.
submit_url = "http://abuwasmeeonline.blogspot.com/2011/06/blog-post_22.html"
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - சில உடற்பயிற்சிகள்!!!
பகிர்தமைக்கு நன்றி @abu
govindaraj- புதுமுகம்
- பதிவுகள்:- : 6
மதிப்பீடுகள் : 10
Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - சில உடற்பயிற்சிகள்!!!
கோவிந்த ரா்ஜ்!
வருக.. எப்படி இருக்கின்றீர்கள். உங்கள் கவிதைதொகுப்பி வெளியிட்டு விட்டீர்களா.
சேனையில் உங்களை கண்டதில் மகிழ்ச்சி..உங்கள் திறமைகளை இங்கும் பகிரலாமே!
வருக.. எப்படி இருக்கின்றீர்கள். உங்கள் கவிதைதொகுப்பி வெளியிட்டு விட்டீர்களா.
சேனையில் உங்களை கண்டதில் மகிழ்ச்சி..உங்கள் திறமைகளை இங்கும் பகிரலாமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - சில உடற்பயிற்சிகள்!!!
கவிதை எல்லாம் எனக்கு தெரியாது . நிஷா
govindaraj- புதுமுகம்
- பதிவுகள்:- : 6
மதிப்பீடுகள் : 10
Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - சில உடற்பயிற்சிகள்!!!
கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் நிஷா அக்கா உதவுவார்..அவர் கவிதையில் கில்லாடி..govindaraj wrote:கவிதை எல்லாம் எனக்கு தெரியாது . நிஷா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - சில உடற்பயிற்சிகள்!!!
கோவிந்த ராஜ்னு ஒரு பையன் தன் கவிதை தொகுப்பை புத்தகமாக வெளியிட இருந்தபோது எழுத்து பிழை திருத்தவென எனக்கு மெயில் அனுப்பினார். நான் அவர் தான் இவர்னு நினைத்து விட்டேன்..
மன்னிக்கவும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - சில உடற்பயிற்சிகள்!!!
கொஞ்சம் அக்கம் பக்கம் பாருங்கள்...அதை விடுங்கள் அக்கா,...சும்மா தமாசாக தான் சொன்னேன்.Nisha wrote:
கோவிந்த ராஜ்னு ஒரு பையன் தன் கவிதை தொகுப்பை புத்தகமாக வெளியிட இருந்தபோது எழுத்து பிழை திருத்தவென எனக்கு மெயில் அனுப்பினார். நான் அவர் தான் இவர்னு நினைத்து விட்டேன்..
மன்னிக்கவும்.
இவரின் ஆக்கங்கள் வெளிவரட்டும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» என்ன கண்கள் இந்த கண்கள்
» நெற்றி பொட்டு...
» காதுகள் இல்லாத முயல்: ஜப்பானில் மக்கள் பீதி(வீடியோ இணைப்பு)
» கண்கள்!!
» கண்கள்...
» நெற்றி பொட்டு...
» காதுகள் இல்லாத முயல்: ஜப்பானில் மக்கள் பீதி(வீடியோ இணைப்பு)
» கண்கள்!!
» கண்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|