சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!  Khan11

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!

5 posters

Go down

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!  Empty முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!

Post by abuwasmee Wed 22 Jun 2011 - 17:35

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!  %25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D%252C+%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%252C+%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%252C+%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%252C+%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D






முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் தாடைகளு‌க்கு ப‌யி‌ற்‌சி வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், ஏ, இ, யு, ஓ (A, E, U, O) போ‌ன்ற எழு‌த்து‌க்களை அழு‌த்தமாக ச‌த்தமாக சொ‌ல்லவு‌ம்.



க‌ண்களு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக இரு‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல்,
க‌ண்களை வ‌ட்ட வடி‌வி‌ல் சு‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள். அதாவது ஒரு பெ‌‌ரிய வ‌ட்ட‌த்தை க‌ண்களா‌ல் சுழ‌ற்‌றி பா‌ர்‌ப்பது போ‌ல் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.



‌விர‌ல்களை நெ‌‌ற்‌றி‌யி‌ல் வை‌த்து வ‌ட்ட வடி‌வி‌ல் சு‌ற்‌றி சு‌ற்‌றி மசா‌ஜ் செ‌ய்யலா‌ம். இதனா‌ல் முக‌த்‌தி‌ல் ர‌த்த ஓ‌ட்ட‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம். அதே சமய‌ம் நெ‌ற்‌றி‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் சுரு‌க்க‌ங்க‌ள் மறையு‌ம்.


க‌ண்ண‌‌ங்க‌ள் உ‌ப்‌பி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்புபவ‌ர்க‌ள்,
வா‌யி‌ல் கா‌ற்றை ‌நிறை‌த்து க‌ண்ண‌ங்களை உ‌ப்ப வை‌த்து 10 நொடிக‌ள் இரு‌க்கலா‌ம். இ‌வ்வாறு 10 முறை செ‌ய்தா‌ல் க‌ண்ண‌ங்க‌ள் புசுபுசுவெ‌ன்று மாறு‌ம்.



இர‌ண்டு காதுகளையு‌ம் உ‌ள்ள‌ங்கைகளா‌ல் ‌அழு‌த்‌தி‌ப் ‌பிடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். உ‌ங்களா‌ல் எ‌வ்வளவு அழு‌த்தமாக ‌பிடி‌க்க முடியுமோ அ‌வ்வளவு அழு‌த்தமாக ‌பிடி‌த்தபடி 25 வரை எ‌ண்ணுவு‌ம். இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் காது கே‌ட்கு‌ம் ‌திற‌ன் அ‌திக‌ரி‌க்கு‌ம்.


submit_url = "http://abuwasmeeonline.blogspot.com/2011/06/blog-post_22.html"
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!  Empty Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!

Post by மீனு Wed 22 Jun 2011 - 17:41

##* :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!  Empty Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!

Post by govindaraj Mon 21 Apr 2014 - 15:35

பகிர்தமைக்கு நன்றி @abu
govindaraj
govindaraj
புதுமுகம்

பதிவுகள்:- : 6
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!  Empty Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!

Post by Nisha Tue 22 Apr 2014 - 13:05

கோவிந்த ரா்ஜ்!

வருக.. எப்படி இருக்கின்றீர்கள். உங்கள் கவிதைதொகுப்பி வெளியிட்டு விட்டீர்களா.

சேனையில் உங்களை கண்டதில் மகிழ்ச்சி..உங்கள் திறமைகளை இங்கும் பகிரலாமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!  Empty Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!

Post by govindaraj Fri 30 May 2014 - 9:27

கவிதை எல்லாம் எனக்கு தெரியாது . நிஷா
govindaraj
govindaraj
புதுமுகம்

பதிவுகள்:- : 6
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!  Empty Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!

Post by ராகவா Fri 30 May 2014 - 16:29

govindaraj wrote:கவிதை எல்லாம் எனக்கு தெரியாது . நிஷா
கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் நிஷா அக்கா உதவுவார்..அவர் கவிதையில் கில்லாடி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!  Empty Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!

Post by Nisha Fri 30 May 2014 - 16:39


கோவிந்த ராஜ்னு ஒரு பையன் தன் கவிதை தொகுப்பை புத்தகமாக வெளியிட இருந்தபோது எழுத்து பிழை திருத்தவென எனக்கு மெயில் அனுப்பினார். நான் அவர் தான் இவர்னு நினைத்து விட்டேன்..

மன்னிக்கவும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!  Empty Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!

Post by ராகவா Fri 30 May 2014 - 16:42

Nisha wrote:
கோவிந்த ராஜ்னு  ஒரு பையன் தன் கவிதை தொகுப்பை புத்தகமாக வெளியிட  இருந்தபோது எழுத்து பிழை திருத்தவென எனக்கு மெயில் அனுப்பினார். நான் அவர் தான் இவர்னு நினைத்து விட்டேன்..

மன்னிக்கவும்.  
கொஞ்சம் அக்கம் பக்கம் பாருங்கள்...அதை விடுங்கள் அக்கா,...சும்மா தமாசாக தான் சொன்னேன்.
இவரின் ஆக்கங்கள் வெளிவரட்டும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!  Empty Re: முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum