Latest topics
» இன்றைய பொன்மொழிகள்by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!
உலகின் வயதானவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பிரேசிலை சேர்ந்த 114 வயது மூதாட்டி மரணமடைந்தார்.
பிரேசிலை சேர்ந்த மரியா கோம்ஸ் வாலென்டிம் (114) என்பவர், உலகின் அதிக வயதுடன் வாழ்பவர் என்று உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.
அதற்கான சான்றிதழ் கடந்த மாதம் அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மரியா ஞாயிறன்று காலமானார்.
மரியா 1896ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி பிறந்தார். திருமணமாகி ஆண் குழந்தை ஒன்றுக்கு தாயான இவரின் கணவர் 1946ல் இறந்தார்.
அன்று முதல் தனிமையிலேயே இருந்து வந்தார். எனது நீண்ட ஆயுளுக்கு காரணம் சத்தான உணவுகளை சாப்பிட்டு வருவதும், தேவையற்ற கவலைகளை கருத்தில் கொள்ளாததே என்று முன்னர் தெரிவித்து இருந்தார்.
மரியா இறந்ததையடுத்து தற்போது உலகின் வயதான மனிதர் என்ற பெருமையை அமெரிக்காவை சேர்ந்த பெஸி கூப்பர் என்ற மூதாட்டி பெற்றுள்ளார். இவர் மரியாவைவிட 48 நாட்களுக்கு பின் பிறந்தவர்.

T.KUNALAN- புதுமுகம்
- பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3
Re: உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!
வாருங்கள் குணாளன் எங்கே ஆளைக்காணோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» உலகிலேயே வயது கூடிய மூதாட்டி மரணம்.
» கின்னஸ் சாதனை படைத்த அதி கூடிய வயது மூதாட்டி மரணம்!
» எடை கூடிய சிறுவர்களுக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம்.
» தலைமன்னார் கடற்பரப்பில் 15 வயதுடைய சிறுவன் மீட்பு
» உலகிலேயே மிகக் குள்ளமானவர்....!!!!!!!!!
» கின்னஸ் சாதனை படைத்த அதி கூடிய வயது மூதாட்டி மரணம்!
» எடை கூடிய சிறுவர்களுக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம்.
» தலைமன்னார் கடற்பரப்பில் 15 வயதுடைய சிறுவன் மீட்பு
» உலகிலேயே மிகக் குள்ளமானவர்....!!!!!!!!!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|