சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

நகங்களுக்கு கிரீடம். Khan11

நகங்களுக்கு கிரீடம்.

Go down

நகங்களுக்கு கிரீடம். Empty நகங்களுக்கு கிரீடம்.

Post by ஹனி Sun 19 Dec 2010 - 18:26

அலங்கார விஷயத்தில் மேற்கத்திய நாட்டவர்களுக்கு அதீத ஆர்வம். பாடி பெயிண்டிங், டாட்டூஸ் என்று விதவிதமாக அலங்கரித்துக் கொள்வார்கள். அதிலும் பலரின் கவனத்தையும் ஈர்க்க விரும்பி வினோதமாக அலங்கரித்துக் கொள்பவர்களும் உண்டு.

அவர்களது அலங்கார மோகத்திற்கு அடையாளம்தான் இந்த `நெய்லிம்பிக்`. அப்படி யென்றால் என்னவென்று யோசிக்க வேண்டாம். நக அலங்காரத்திற்காக நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டி என்பதால் அப்படி பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
நகத்திற்கு பாலிஷ் அல்லது மருதாணி பூசிக் கொள்வதுதான் நமக்குத் தெரிந்த நக அலங்காரம். ஆனால் நெய்லிம்பிக் போட்டியைப் பார்த்தால் இப்படி எல்லாமா நகங்களை அலங்காரம் செய்து கொள்ள முடியும் என்ற அதிசயிக்கத் தோன்றுகிறது.

இங்கிலாந்தில் சமீபத்தில் நெய்லிம்பிக் போட்டி நடந்தது. இது 6-வது நெய்லிம்பிக் போட்டியாகும். போட்டியில் 24 நாடுகளைச் சேர்ந்த 354 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வண்ணக் காகிதம், கண்ணாடித்துண்டுகள், கலைப்பொருட்கள், ஜெல் போன் றவற்றால் நகங்களை அலங்கரித்து இருந்தனர். அது அவர்களின் கலைத்திறனையும், கற்பனைத்திறனையும் அற்புதமாக வெளிப்படுத்தியது. பார்வையாளர்களின் கண்ணையும், கருத்தையும் வெகுவாக கவர்ந்தது. சிலர் நகங்களை மட்டுமல்லாமல் வாய், மூக்குகளிலும் அலங்கரித்து பார்வையாளர்களை ஈர்த்தனர்.

போட்டியில் கிறிஸ்டி மெக்கின் என்ற 32 வயதுப் பெண் வெற்றி பெற்றார். இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். குறுகிய நேரத்தில் அசாத்திய வேகத்தில் அலங்காரம் செய்து அசத்தினார். இவர் 17 வயதிலேயே நக அலங்காரப் படிப்பில் சேர்ந்து முதன்முதலில் நக அலங்கார நிபுணர் என்ற பெருமையைப் பெற்றவர்.

15 ஆண்டுகளாக நக அலங்கார நிறுவனம் நடத்தி வருகிறார். “நான் நகங்களுக்காக வாழுகிறேன். நகங்களையே நேசிக்கிறேன்” என்று வெற்றிப் பூரிப்பில் நெகிழ்கிறார்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum