Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காக்கும் கை வைத்தியம்
Page 1 of 1
காக்கும் கை வைத்தியம்
---
நன்றி குங்குமம் டாக்டர்
-
*அரச மரத்தின் பாலை பாதத்தில் காணும் பித்த
வெடிப்புகளுக்குத் தடவிவர குணமாகும்.
-
*நகப்புண்களுக்கு மருதானி இலையை அரைத்து, புண் மீது
வைத்துக்கட்ட விரைவில் குணமாகும்.
-
*மருதாணிப் பூவை இரவில் தலையணையின் கீழ் வைத்துப்
படுக்க நல்ல தூக்கம் வரும்.
-
*அருகம்புல்லின் ஊறல் நீருடன் பால் சேர்த்து உட்கொள்ள,
தலைநோய், கண் புகைதல் ஒழியும்.
-
*அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்தரைத்துத் தடவிவர, சொறி,
சிரங்கு, படர் தாமரை சரியாகும்.
-
*அன்னாசி இலையைச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு
சர்க்கரை சேர்த்து 1 தேக்கரண்டி உட்கொள்ள, விக்கல் நிற்கும்.
-
*ஆலம் பட்டையை நீர்விட்டு ஊறவைத்து, அதில் வாய்
கொப்பளித்துவர வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு,
ஈறுப்புண் குணமாகும்.
-
*ஆவாரம் பூவுடன், பச்சைப்பயறைச் சேர்த்தரைத்து, குளிக்க
உடலில் தோன்றும் நமைச்சல்கள் நீங்கும்.
-
*இஞ்சியை வாயிலிட்டு மென்று, உமிழ்நீரைத் துப்ப
தொண்டைப்புண், குரல் கமறல் குணமாகும்.
-
*உணவு செரியாமல் கழிச்சல் ஏற்படும்போது, இஞ்சிச் சாற்றை,
தொப்புளைச் சுற்றித் தடவலாம்.
-
*உளுந்தை வடையாகச் செய்தும், கஞ்சியாகக் காய்ச்சியும்
உண்கின்றவர்களுக்கு இளைத்த உடல் பெருக்கும்.
-
*கடுக்காயைப் பொடி செய்து, பல் துலக்க, ஈறுவலி, ஈறிலிருந்து
வடியும் ரத்தம் நிற்கும். வீக்கம் ஆறும். பல்லிறுகும்.
-
*கஸ்தூரி மஞ்சளை அரைத்து, தேய்த்துக் குளிக்க, கரப்பான்,
புண் இவை போகும்.
-
*கம்பு மாவின் கூழ் உடம்பினைத் தூய்மையாக்கும்.
-
*கற்பூரவல்லி இலைச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து
குழந்தைகளுக்குக் கொடுக்க இருமல் நிற்கும்.
-
*மஞ்சள் மெழுகும் சர்க்கரையும் சேர்த்து குழப்பிப் பருக்களுக்குப்
போடலாம்.
-
*காளானை அரைத்து மார்பில் பற்றிட, முலைப்பால் சுரப்பை
முறைப்படுத்தும்.
-
*பருப்புக் கீரையின் தண்டை அரைத்து, வேர்க்குரு, கைகால்
எரிச்சலுக்குப் போடலாம்.
-
*கொத்துமல்லி இலை யை எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கம்
கட்டிகளுக்குக் கட்ட, சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பழுக்கும்.
-
*மல்லி விதையை வாயிலிட்டு மெல்ல, வாய் நாற்றம் நீங்கும்.
-
*சூடான கொள்ளுச் சாற்றை உட்கொள்ள இளைத்த உடல் பருத்து
உரமடையும்.
-------
தொகுப்பு : இரா. அமிர்தவர்ஷினி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இளமை காக்கும் தலை மை
» அகத்தை காக்கும் சீரகம்...
» கண்களை காக்கும் காய்கறிகள்...!
» கண்களை காக்கும் காய்கறிகள்
» இதயத்தை காக்கும் வழிகள்
» அகத்தை காக்கும் சீரகம்...
» கண்களை காக்கும் காய்கறிகள்...!
» கண்களை காக்கும் காய்கறிகள்
» இதயத்தை காக்கும் வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum