சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

அமைச்சர் ஜோன் செனவிரட்ன கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் Khan11

அமைச்சர் ஜோன் செனவிரட்ன கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்

Go down

அமைச்சர் ஜோன் செனவிரட்ன கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் Empty அமைச்சர் ஜோன் செனவிரட்ன கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 11:44

அமைச்சர் ஜோன் செனவிரட்ன கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்
அரச நிர்வாக கட்டடங்கள் பலவற்றை திறந்து வைப்பார்
லோரன்ஸ் செல்வநாயகம்
கிழக்கு மாகாணத் திற்கான இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன இன்று வாகரையிலும் மட் டக்களப்பிலும் 68 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட் டுள்ள அரச நிர்வாகக் கட்டடங்களைத் திறந்து வைக்கவு ள்ளார்.

குவைத் அரசாங் கத்தின் நிதியுதவி யுடன் வாகரையில் 21 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகரை பிரதேச செயலாளர் அலுவலகக் கட்டடத்தை இன்று காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ள அமைச்சர், அதனையடுத்து பிரதேச மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘சேவா பியச’ அரச சேவை நிலையத்தை ஆரம்பித்து வைப்பார்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு நகருக்கு விஜயம் செய்யும் அமைச்சர் ஜோன் செனவிரத்ண மட்டு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்க்பபட்டுள்ள அரச நிர்வாகக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.

அதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் அலுவலக உத்தியோகத்தர்களுக்காக மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விடுதிக் கட்டடத்தையும் அமைச்சர் திறந்து வைப்பார்.

நாளை 2ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிடும் அமைச்சர் கல்லடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட பிரதேசசசெயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்களுக்கான விழிப்புணர்வு மாநாட்டிற்கும் தலைமை தாங்கவுள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சேவைகளில் நிலவும் குறைபாடுகள், ஆளணி பற்றாக்குறை சம்பந்தமாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாராரென அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» கிழக்கு மாகாணத்திற்கு ஜனாதிபதி இன்று விஜயம்!
» அமைச்சர் சிதம்பரம் புயல் தாக்கிய பகுதிக்கு விஜயம்
» பொதுநலவாய அலுவலக பிரித்தானிய அமைச்சர் இலங்கை விஜயம்
» அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வன்னிக்கு நாளை நேரடி விஜயம்
» வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum