Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
Page 1 of 1
அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
_-
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி
ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதை தவிர்த்து கீத்து மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும்
டாக்சிக் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என தகவல்
வெளியானது.
யாஷ் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு அக்காவாக
பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவிருந்தார். ஆனால், திடீரென
அவர் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக நயன்தாரா
நடிக்க வைக்க இயக்குனர் கீத்து மோகன் தாஸ் முடிவு
செய்துள்ளாராம்.
படத்தின் கதையை கேட்டு சரி என கூறியுள்ள நடிகை நயன்தாரா,
இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ரூ. 20 கோடி சம்பளம்
வேண்டும் என்று கேட்டுள்ளாராம். குறிப்பாக படத்தில் அக்கா,
தம்பிக்கு இடையிலான எமோஷனல் காட்சி வருகிறதாம். அதுதான்
படத்தின் முக்கிய காட்சி என்கின்றனர்.
இவ்வளவு முக்கியதுவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிக்க ரூ. 20 கோடி
சம்பளமாக கேட்டுள்ளார் நயன். கதாநாயகியாக நடித்து வரும்
நயன்தாரா இதுவரை ரூ. 10 கோடி முதல் ரூ. 11 கோடி வரை சம்பளம்
வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், முதல் முறையாக யாஷ் படத்திற்காக தன்னுடைய
வழக்கமான சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக
கேட்டுள்ளார் நயன்தாரா. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர்
பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நன்றி-செய்தி.காம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நயன்தாரா!
» நயன்தாரா நடிக்க தடைதெலுங்கு திரையுலகம் அதிரடி
» விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்
» ராமாயணம் படத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு இத்தனை கோடி சம்பளமா?
» சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்!
» நயன்தாரா நடிக்க தடைதெலுங்கு திரையுலகம் அதிரடி
» விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்
» ராமாயணம் படத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு இத்தனை கோடி சம்பளமா?
» சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|