சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... Khan11

தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ...........

+2
மீனு
nazimudeen
6 posters

Go down

தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... Empty தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ...........

Post by nazimudeen Sat 9 Jul 2011 - 0:23

தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை
கண்டறிந்து அழிக்க ...........


















தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... Microsoft_Malicious_Software_Removal_Tool_3.20

SOFTWARES - என்னும்
மென்பொருட்கள் கணினிக்கு
மிகவும் அத்தியாவசியமான ஒன்று! நமது வேலை பளுவை
குறைக்கவும் இன்னும் பல அதிக வசதிகளுக்கும் மென்பொருட்களையே நாம் நம்பி
இருக்கின்றோம்.

மென்பொருட்கள் இல்லாத கணினிகளை வெறும் குப்பைக்கு சமம் என்றே சொல்லலாம்.
இந்த மென்பொருட்களை பிரபலமான பல கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து, விலை
நிர்ணயம் செய்து நம்மிடம் விற்பனை செய்கிறது.

இவ்வகையான மென்பொருட்களை, விலைக்கு வாங்கி, உபயோகிக்கையில் - நம்முடைய
கணினி எவ்வித
பிரச்சினையுமில்லாமல் பாதுகாப்புடன் செயல்பட ஏதுவாகிறது.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் எந்த மென்பொருளையுமே பைசா செலவில்லாமல்
CRACK அல்லது இணையத்தில்
நிரம்பி வழிந்து கொட்டி கொண்டிருக்கும் இலவச மென்பொருட்களையே தரவிறக்கம்
செய்து உபயோகிக்கிறோம்.

இப்படியான இலவச மென்பொருட்களை தரவிறக்கி, உபயோகிக்கும் போது சில
MALCIOUS மென்பொருட்களால் நம்முடைய கணினி பாதிப்படைய வாய்ப்புள்ளது. Anti
Virus
மென்பொருளாலும் இவ்வகை, MALCIOUS - மென்பொருட்களை கண்டறிய முடியாமல்
போவதால் நமது கணினி மேலும்
மேலும் பாதிப்படைந்து நாளடைவில் முற்றிலும் செயலிழந்துப்போகும் நிலை
ஏற்படும்.

ஆக
இந்த பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக MICROSOFT நிறுவனம், MALCIOUS
மென்பொருட்களை கண்டறிந்து நீக்குவதற்காக ஒரு மென்பொருளை வெளியிட்டு
உள்ளனர்.


தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... Ms_malicious




--- Malcious Software Removal என்னும் இந்த மென்பொருளை
தரவிறக்கம் செய்து கணினியில் பதியும் போதே இந்த மென்பொருள் கணினியை ஸ்கேன்
செய்ய ஆரம்பித்து விடும்.


--- கணினியின் அனைத்து மென்பொருட்களுடன்,
Executable File - கள் யாவும் ஸ்கேன் செய்யப்படும்.



--- அப்படி தீங்கு
விளைவிக்கக்கூடிய மென்பொருட்கள்
ஏதேனும்
கணினியில் கண்டறியப்பட்டால், அதை உடன் அழித்து விடும்.


--- கணினியில் தீங்கு விளைவிக்கும்
எந்த
MALCIOUS மென்பொருளும் இல்லாத பட்சத்தில், அதாவது கணினியின் அனைத்து
மென்பொருட்களும் நல்ல நிலையில் இருக்குமேயானால்,
'கணினியின் எந்த மென்பொருளும்
பாதிக்கப்படவில்லை' என்ற செய்தியையும் தரும்.



--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன்,
ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... Empty Re: தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ...........

Post by மீனு Sat 9 Jul 2011 - 0:27

தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... 480414 தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... 480414 தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... Empty Re: தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ...........

Post by kalainilaa Sat 9 Jul 2011 - 0:33

:”@: ##*
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... Empty Re: தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ...........

Post by gud boy Sat 9 Jul 2011 - 6:34

:”@: ##*
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... Empty Re: தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ...........

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 6:48

மிக்க நன்றி நல்ல பதிவு :];:


தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... Empty Re: தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ...........

Post by ஷஹி Sat 9 Jul 2011 - 7:21

##* :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ........... Empty Re: தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum