சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Khan11

உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

+3
நேசமுடன் ஹாசிம்
ஷஹி
Atchaya
7 posters

Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by Atchaya Sat 9 Jul 2011 - 5:08

உடலுக்கு வலிவு தரும் சூப்கள்-எலும்பு சூப்
எலும்பு சூப்
தேவையானப் பொருட்கள்:
ஆட்டு எலும்புகறி- 1/2 கிலோ (சுத்தம் செய்யவும்)
தக்காளி- 1/4 கிலோ
வெங்காயம் - 1/4 கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 2
அரைக்க:- இஞ்சி - 10 கிராம் ,பூண்டு - 10 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்), மிளகு தூள் - 2 டீஸ்பூன், சீரகதூள் - 2 டீஸ்பூன், தனியாதூள் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை - 1/2 கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்) ,நெய் - 50 கிராம் ,ரொட்டித்தூள்- சிறிதளவு, எலுமிச்சம்பழம் - 1/2 (சாறு எடுக்கவும்), சர்க்கரை - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
தக்காளியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அது பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகு தூள், சீரகதூள், தனியாதூள், கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி விடவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லிட்டர் நீரைச் சுண்ட வைக்கவும். பின் அரைத்த தக்காளி சேர்த்து சூப்பை இறக்கவும். பின் சூப்பை வடிகட்டி தூள் செய்த ரொட்டியைத் தூவவும். (கார்ன் மாவும் உபயோகிக்கலாம்) பின் எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை சேர்க்கவும். உப்பை சரிபார்த்து சூப்பை இறக்கிப் பறிமாறவும்.

உடலுக்கு வலிவு தரும் சூப்கள்-முடக்கற்றான் சூப்

முடக்கற்றான்
இதன் பெயருக்கேற்ப முடக்குவாத நோய்களை தீர்க்க வல்லது. சிறுநீரை பெருக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்கும். பசியை தூண்டும். உடலை உரமாக்கும் குணம் கொண்டது.
முடக்கற்றான் சூப்
தேவை
முடக்கத்தான் கீரை - 1 கப்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
புளி - எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிதளவு
பூண்டு - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.
------------------------------------------------------------------------------------

உடலுக்கு வலிவு தரும் சூப்கள்-ஆவாரம் பூ சூப்
ஆவாரம் பூ
அழகை வர்ணிக்க ‘ஆவாரம் பூவே’ என்கிறோம். ஆவாரம் பூ பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்கபஸ்பத்திற்கு இணையாக கூறப்படுகிறது. இதை தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும்.
ஆவாரம் பூ சூப்
தேவை
ஈர ஆவாரம்பூ - 1 கப்
(அ) உலர்ந்த பொடி - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 250 மி.லி
கேரட் - 1
பீன்ஸ் - 5
தக்காளி - 1
வெங்காயம் - சிறிது
இஞ்சி - சிறிது
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி, புதினா - சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை
கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக்கலக்கவும். பிறகாய்கறி கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும் போது மசித்து அடுப்பை நிறுத்தி சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.
-------------------------------------------------------------------
வில்வம்
இறைவனுக்கு உகந்த மூலிகை வில்வமாகும். உடல் தாதுகளை ஊக்குவிக்கிறது. உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தருகிறது. தாது நஷ்டத்தைப் போக்கி, உடலுக்கு புஷ்டி தரும்.
வில்வ சூப்
தேவை
வில்வ இலை - 1 கப்
(அ) பொடி 15 கிராம் - 3 டீஸ்பூன்
தக்காளி - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
இஞ்சி, பூண்டு - சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
கம்பு மாவு - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வில்வ இலையுடன் தண்ணீர் கலந்து வேக வைத்து கொள்ளவும். கம்பு மாவை தண்ணீரில் கரைத்து கலக்கவும். கொதி நிலையில் பிறவெட்டிய காய்கறிகள், கலந்து கொதித்த பின்பு மசித்து சூடு ஆறுமுன்பு வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
---------------------------------------------------------------------
உடலுக்கு வலிவு தரும் சூப்கள்-நெல்லிக்காய் சூப்
நெல்லிக்காய் விட்டமின் ‘சி’ செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு வலிமை தரும். உடலுக்கு உரமூட்டும்.
நெல்லிக்காய் சூப்
தேவை
நெல்லிக்காயை வேகவைத்த தண்ணீர் - 4 கப்
கார்ன் ப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு
செய்முறை
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். பின்பு மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
------------------------------------------------------------------------
நன்றி....முஹம்மத் அலி....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by ஷஹி Sat 9 Jul 2011 - 5:27

இன்றைக்கு சூப் குடிக்க என் கூட
நண்பன் வருவீர்களா ?....
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 6:23

ஜபாயிர் wrote:இன்றைக்கு சூப் குடிக்க என் கூட
நண்பன் வருவீர்களா ?....

தயாரித்து வைங்க நானும் வருகிறேன்

ஐயாவின் பகிர்வில் இன்று ஒரு சூப் குடிக்கலாம்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by ஷஹி Sat 9 Jul 2011 - 7:00

சாதிக் wrote:
ஜபாயிர் wrote:இன்றைக்கு சூப் குடிக்க என் கூட
நண்பன் வருவீர்களா ?....

தயாரித்து வைங்க நானும் வருகிறேன்

ஐயாவின் பகிர்வில் இன்று ஒரு சூப் குடிக்கலாம்

சூப் குடிக்க இன்று மாலை 4 மணிக்கு முன்னாடி
வாருங்கள் சகோதரா

4 மணிக்கு பின்னாடி வந்தால்
எலும்புதான் கிட்டும்
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 7:04

ஜபாயிர் wrote:
சாதிக் wrote:
ஜபாயிர் wrote:இன்றைக்கு சூப் குடிக்க என் கூட
நண்பன் வருவீர்களா ?....

தயாரித்து வைங்க நானும் வருகிறேன்

ஐயாவின் பகிர்வில் இன்று ஒரு சூப் குடிக்கலாம்

சூப் குடிக்க இன்று மாலை 4 மணிக்கு முன்னாடி
வாருங்கள் சகோதரா

4 மணிக்கு பின்னாடி வந்தால்
எலும்புதான் கிட்டும்

நீங்க கூப்பிட்டுவிட்டு இப்படி சொல்லாமா :,;: :,;: :,;: :”: :”: :”: :”: :”: :”: :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by ஷஹி Sat 9 Jul 2011 - 7:12

என்ன சகோ
சும்மா ஒர்ரிங்க
எழும்பயாவது
எடுத்துட்டு ஒடுங்களேன் :”: :”: :”: :”: :”: :”: :”:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by ஷஹி Sat 9 Jul 2011 - 7:14

சாதிக் wrote:
ஜபாயிர் wrote:
சாதிக் wrote:
ஜபாயிர் wrote:இன்றைக்கு சூப் குடிக்க என் கூட
நண்பன் வருவீர்களா ?....

தயாரித்து வைங்க நானும் வருகிறேன்

ஐயாவின் பகிர்வில் இன்று ஒரு சூப் குடிக்கலாம்

சூப் குடிக்க இன்று மாலை 4 மணிக்கு முன்னாடி
வாருங்கள் சகோதரா

4 மணிக்கு பின்னாடி வந்தால்
எலும்புதான் கிட்டும்

நீங்க கூப்பிட்டுவிட்டு இப்படி சொல்லாமா :,;: :,;: :,;: :”: :”: :”: :”: :”: :”: :”:

என்ன சகோ
சும்மா ஒர்ரிங்க
எலும்பயாவது
எடுத்துட்டு ஒடுங்களேன் :”: :”: :”: :”: :”: :”: :”:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 7:23

ஒவ்வ்்வ்்வவவவவவவவவவவவ் வேணா :”: :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by ஷஹி Sat 9 Jul 2011 - 7:38

சாதிக் wrote:
ஜபாயிர் wrote:
சாதிக் wrote:
ஜபாயிர் wrote:
சாதிக் wrote:
ஜபாயிர் wrote:இன்றைக்கு சூப் குடிக்க என் கூட
நண்பன் வருவீர்களா ?....

தயாரித்து வைங்க நானும் வருகிறேன்

ஐயாவின் பகிர்வில் இன்று ஒரு சூப் குடிக்கலாம்

சூப் குடிக்க இன்று மாலை 4 மணிக்கு முன்னாடி
வாருங்கள் சகோதரா

4 மணிக்கு பின்னாடி வந்தால்
எலும்புதான் கிட்டும்

நீங்க கூப்பிட்டுவிட்டு இப்படி சொல்லாமா :,;: :,;: :,;: :”: :”: :”: :”: :”: :”: :”:

என்ன சகோ
சும்மா ஒர்ரிங்க
எலும்பயாவது
எடுத்துட்டு ஒடுங்களேன் :”: :”: :”: :”: :”: :”: :”:

ஒவ்வ்்வ்்வவவவவவவவவவவவ் வேணா :”: :”:

@. @. :”:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 7:50

சூப் குடிக்க நானும் வருகிறேன் நன்றி ரவி அண்ணா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by Atchaya Sat 9 Jul 2011 - 16:10

வாங்க....வாங்க..... கோபம்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by ஹம்னா Sat 9 Jul 2011 - 20:19

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் 480414 உடலுக்கு வலிவு தரும் சூப்கள் 480414 சூப் அதிகமாகத்தான் விற்பனையாகி உள்ளது.

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by முனாஸ் சுலைமான் Sat 9 Jul 2011 - 20:22

ஹம்னா wrote:உடலுக்கு வலிவு தரும் சூப்கள் 480414 உடலுக்கு வலிவு தரும் சூப்கள் 480414 சூப் அதிகமாகத்தான் விற்பனையாகி உள்ளது.
அதுதான் ஹம்னா நீங்களும் குறிப்புக்கள் அனுப்புங்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by kalainilaa Sat 9 Jul 2011 - 20:30

:!+: :!+: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by ஹம்னா Sat 9 Jul 2011 - 21:01

[quote="முனாஸ் சுலைமான்"]
ஹம்னா wrote:உடலுக்கு வலிவு தரும் சூப்கள் 480414 உடலுக்கு வலிவு தரும் சூப்கள் 480414 சூப் அதிகமாகத்தான் விற்பனையாகி உள்ளது.
அதுதான் ஹம்னா நீங்களும் குறிப்புக்கள் அனுப்புங்கள்.[/quote

சரி ஐயா அனுப்புகிறேன். உடலுக்கு வலிவு தரும் சூப்கள் 111433 உடலுக்கு வலிவு தரும் சூப்கள் 930799
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உடலுக்கு வலிவு தரும் சூப்கள் Empty Re: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum