சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

கார்களில் கறுப்பு கண்ணாடிகள் பொருத்துவதற்கு தடை Khan11

கார்களில் கறுப்பு கண்ணாடிகள் பொருத்துவதற்கு தடை

Go down

கார்களில் கறுப்பு கண்ணாடிகள் பொருத்துவதற்கு தடை Empty கார்களில் கறுப்பு கண்ணாடிகள் பொருத்துவதற்கு தடை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Jul 2011 - 17:37

கார்களில் கறுப்பு கண்ணாடிகள் பொருத்துவதற்கு தடை Nissanminivan-690x443
குற்றங்களை தடுக்கும் வகையில் கார்களில் கறுப்பு கண்ணாடிகள் பொருத்துவதற்கு
தடைவிதிப்பது குறித்து பதலளிக்குமாறு, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.




கடத்தல், கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கார்களை முக்கிய ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். துணிந்து குற்றச்செயல்களை புரிந்துவிட்டு, காரில் கிரிமினல்கள் எளிதாக தப்பிவிடுகின்றனர்.

மேலும், கூலிங் பேப்பர் ஒட்டப்பட்ட கார்களில் செல்லும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதும் போலீசாருக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

இதைக்கருத்தில்கொண்டு, கார்களில் கூலிங் பேப்பர் ஒட்டுவதற்கும், கறுப்பு நிற கண்ணாடிகளை பொருத்துவதற்கும் தடைவிதிக்குமாறு டெல்லியை சேர்ந்த அபிஷேக் கோயாங்கோ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த பொதுநல மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் அபிஷேக் கோயாங்கோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கார்களில் ஒட்டப்படும் கூலிங் பேப்பர் மற்றும் கறுப்பு கண்ணாடிகளால் பெருகி வரும் குற்றங்கள் குறித்த சம்பவங்களை மேற்கோள்காட்டி வாதாடினார்.

இதைகேட்ட நீதிபதி கபாடியா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், மனுதாரரின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக கருதி மனுவை ஏற்றுக்கொண்டது.

மேலும், குற்றங்களை தடுப்பதற்கு மனுதாரரின் கோரிக்கையின்படி கார்களில் கறுப்பு கண்ணாடிகள் பொருத்துவதற்கும், கூலிங் பேப்பர் ஒட்டுவதற்கும் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக தடைவிதிப்பது குறித்து பதலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum