Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
நீச்சல் வீராங்கனைகளின் அழகிய படைப்பு
4 posters
Page 1 of 1
நீச்சல் வீராங்கனைகளின் அழகிய படைப்பு
இசைக்கு ஏற்ப தண்ணீரில் சாகசம் செய்யும் நிகழ்ச்சியாக இந்த ஒருங்கிணைந்த நீச்சல் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வீராங்கனைகள் ஒரே விதமான வண்ண உடைகளுடன் இசை அதிர்வுக்கு ஏற்ப தங்களின் ஒன்றிணைந்த அதிசயமிக்க சாகசத்தை வெளிபடுத்தினார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீச்சல் வீராங்கனைகளின் அழகிய படைப்பு
பல வகையான பூச்சிகள் போன்று அழகிய வடிவத்தில் வண்ணமயமாக தங்கள் கால்களையும், கைகளையும் இசைக்கு ஏற்ப அசைத்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீச்சல் வீராங்கனைகளின் அழகிய படைப்பு
ஒரு குழுவில் 8 வீராங்கனைகள் தங்களது 16 கைகளையும் 16 கால்களையும் இசை கலவைக்கு ஏற்ப ஒரே விதமாக அசைத்து தண்ணீரில் நடனமாடி பிரமிக்கதக்க தங்களது திறமைகளை வெளிபடுத்தினர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீச்சல் வீராங்கனைகளின் அழகிய படைப்பு
சீனாவின் சாங்காய் என்ற இடத்தில் FINA ஒருங்கிணைந்த நீச்சல் சாம்பியன் சிப் போட்டி நடைபெறுகின்றது. இந்த போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இதில் 45 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் வீராங்கனைகள் அந்த ஆண்டிற்கான சாம்பியன் சிப் பட்டத்தை தட்டிச்செல்வர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீச்சல் வீராங்கனைகளின் அழகிய படைப்பு
இன்று படைப்பாளிகள் அதிகம் சினாவில்தான் உள்ளார் என்று தோணுகிறது அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீச்சல் வீராங்கனைகளின் அழகிய படைப்பு
*சம்ஸ் wrote:இசைக்கு ஏற்ப தண்ணீரில் சாகசம் செய்யும் நிகழ்ச்சியாக இந்த ஒருங்கிணைந்த நீச்சல் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வீராங்கனைகள் ஒரே விதமான வண்ண உடைகளுடன் இசை அதிர்வுக்கு ஏற்ப தங்களின் ஒன்றிணைந்த அதிசயமிக்க சாகசத்தை வெளிபடுத்தினார்கள்.
அழகு...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு
» படைப்பு
» கழிவிலும் கலைப் படைப்பு
» இறைவனின் அதிசயப் படைப்பு,,,
» மனித முகங்களின் படைப்பு
» படைப்பு
» கழிவிலும் கலைப் படைப்பு
» இறைவனின் அதிசயப் படைப்பு,,,
» மனித முகங்களின் படைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|