சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு Khan11

ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு

3 posters

Go down

ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு Empty ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Dec 2011 - 7:54

ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட அஷ்வினி, சினி ஜோஸ் உள்ளிட்ட ஆறு வீராங்கனைகளுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. நீளம் தாண்டுதல் வீரர் ஹரி கிருஷ்ணனுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.



ஆசிய தடகளத்தில் 400 மீ., தடை ஓட்டம் தங்கம் வென்றவர் அஷ்வினி. இவர், 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் மன்தீப் கவுர், ஜுவானா மர்முவுடன் இணைந்து தங்கம் வென்றுள்ளார். இவர்களுடன் சினி ஜோஸ், மேரி டயனா தாமஸ், பிரியங்கா பன்வார் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து ("ஸ்டிராய்டு') பயன்படுத்தியது நிரூபணம் ஆனது.
இதனால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (என்.ஏ.டி.ஏ.,), சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, இவர்களுக்கு ஒராண்டும், நீளம் தாண்டுதல் வீரர் ஹரி கிருஷ்ணனுக்கு 2 ஆண்டும் தடை விதிக்கப்பட்டது. என்.ஏ.டி.ஏ., தலைவர் தினேஷ் தயாள் கூறியது:
ஆறு வீராங்கனைகளும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது. இது விதி 2.1 ஐ மீறிய செயல் என்பதால், இவர்களுக்கு இரு ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும். ஆனால், சர்வதேச போட்டிகளின் போது இல்லாமல், சாதாரண சோதனையில் தான் பிடிபட்டனர்.
தவிர, இவர்களது உடலில் தடைசெய்யப்பட்ட மருந்து எப்படி வந்தது என கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் என்.ஏ.டி.ஏ., விதி 10.5.2ன் படி, குறைந்த அளவாக ஓராண்டு தடை விதிக்கப்படுகிறது. இதில் தற்காலிக தடை விதிக்கப்பட்ட நாட்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இவ்வாறு தினேஷ் தயாள் கூறினார்.
வாய்ப்பு எப்படி?
இதில் சினி ஜோஸ், மேரி டயனா தாமசின் தடை, ஜூன் 30 (2012), அஷ்வினி, பிரியங்காவின் தடை, வரும் ஜூலை 3லும் முடிகிறது. ஆனால், ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி ஜூன் 29-30ல் (2012) நடக்கிறது. ஜூலை 2ல் அனைத்தும் முடிந்துவிடும். இதனால் இந்த நான்கு வீராங்கனைகளின் ஒலிம்பிக் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது.
அதேநேரம் மன்தீப் கவுர், ஜுவானா மர்முவின் தடை காலம், ஜுன் 22ல் முடிகிறது. சர்வதேச விதிப்படி தடை முடிந்தவுடன், இவர்களுக்கு மீண்டும் சோதனை நடத்த வேண்டும். ஒருவேளை மறுநாளே சோதனை செய்தாலும், முடிவுகள் 48 மணி நேரத்துக்குள் வர வேண்டும். இதனால் இவர்கள் தகுதி சுற்றில் பங்கேற்க வாய்ப்புள்ளது.


ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு Empty Re: ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு

Post by kalainilaa Sat 24 Dec 2011 - 11:48

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு Empty Re: ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு

Post by பானுஷபானா Sat 24 Dec 2011 - 11:53

நல்லா வேணும் குறுக்கு வழியில் முன்னேற நினைத்தால் இப்படித் தான் நடக்கும் ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு Empty Re: ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum