சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Khan11

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

4 posters

Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 16:26

கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?
மனைவி: ஏன், என்னாச்சு?
கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 16:28

அவன்: என்னடா அந்த ஓட்டல் மட்டும் மத்தியானத்திலே மூடிடுறாங்க?
மற்றவன்: அதுவா, லஞ்ச் டயம் என்பதாலே அங்க வேலை செய்யறவங்க எல்லாம் வெளியே சாப்பிடப் போயிடுவாங்க
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 16:29

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடுபோட்டு கொடுங்க சாமி!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கணும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்கக்கூடாது...
கடவுள்: சரி சரி.. அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 16:30

அந்த வீட்ல இப்பல்லாம் மாமியார் மருமகள் சண்டை போடுற சத்தமே காணோமே! சமரசம் ஆயிட்டாங்களா?" "நீங்க ஒண்ணு... சண்டை போடுறதுக்குன்னே ஒரு ஏ.சி.ரூம் தயார் பண்ணிட்டாங்க!"
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by மீனு Fri 22 Jul 2011 - 16:31

ஜபாயிர் wrote:கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?
மனைவி: ஏன், என்னாச்சு?
கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.
:”: :”: :”: {)) {))
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by மீனு Fri 22 Jul 2011 - 16:33

ஜபாயிர் wrote:கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடுபோட்டு கொடுங்க சாமி!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கணும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்கக்கூடாது...
கடவுள்: சரி சரி.. அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!
:”: :”: :”: {)) {))
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 16:34

"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்." "எப்படிக் காப்பாத்தினா?" "ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 16:35

:”: :”:
மீனு wrote:
ஜபாயிர் wrote:கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?
மனைவி: ஏன், என்னாச்சு?
கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.
:”: :”: :”: {)) {))
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by மீனு Fri 22 Jul 2011 - 16:37

ஜபாயிர் wrote:"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்." "எப்படிக் காப்பாத்தினா?" "ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"
{)) {)) :”: :”: டாக்டர் வருமானத்திற்கு :!.: :!.:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 16:41

மீனு wrote:
ஜபாயிர் wrote:"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்." "எப்படிக் காப்பாத்தினா?" "ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"
{)) {)) :”: :”: டாக்டர் வருமானத்திற்கு :!.: :!.:
:”: :”: :”: :”:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 16:47

ஆபீசில் வேலை பார்ப்பவர் கையில் கட்டு, காலில் கட்டு போட்டு கொண்டு கொஞ்சம் லேட்டாக ஆபீசிக்கு வந்தார்.

மேனேஜர் ஏன்? லேட்டு என்று அவரிடம் விசாரித்தார். அதற்க்கு அவர் சார் நம்ம "ஆபீஸ் தெரு முனைல" ஒரு பெரிய பள்ளம் இருக்குத்தில்லையா? ஆமாம் பார்த்தேன்! நான் பார்கள சார்!!
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 16:53

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Imagesகாதலன்!! தன் காதலியிடம் சொன்னான் "இதோ பாரு" உங்கள் வீட்டில் நம்ம காதல் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டர்கள் பேசாமே நம்ம இரண்டு பெரும் "ஊரை விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிடலாம்" என்று சொன்னான். உடனே!! அந்த பெண்ணுக்கு ரொம்ப கோபம் வந்து "செறுப்பு பிஞ்சி போயிவிடும்" என்று சொன்னாள். அதற்கு அவள் காதலன் சொன்னான் நம்ம ஓடும்பொழுது ஏன் ! செருப்புபோட்டு ஓடனும் செருப்பை கையில் எடுத்துக்கிட்டு ஓடலாம்.!! ஹா !! ஹா !! ரொம்ப கடிச்சிட்டேன் இல்ல, சும்மா சிரிங்க!!
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by மீனு Fri 22 Jul 2011 - 16:54

ஜபாயிர் wrote:சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Imagesகாதலன்!! தன் காதலியிடம் சொன்னான் "இதோ பாரு" உங்கள் வீட்டில் நம்ம காதல் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டர்கள் பேசாமே நம்ம இரண்டு பெரும் "ஊரை விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிடலாம்" என்று சொன்னான். உடனே!! அந்த பெண்ணுக்கு ரொம்ப கோபம் வந்து "செறுப்பு பிஞ்சி போயிவிடும்" என்று சொன்னாள். அதற்கு அவள் காதலன் சொன்னான் நம்ம ஓடும்பொழுது ஏன் ! செருப்புபோட்டு ஓடனும் செருப்பை கையில் எடுத்துக்கிட்டு ஓடலாம்.!! ஹா !! ஹா !! ரொம்ப கடிச்சிட்டேன் இல்ல, சும்மா சிரிங்க!!
:”: :”: :”: :”: :”: :”: :”: :,;:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 17:00

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Indexமகன் அப்பா கிட்டே நான் புதுசா ஒரு மோட்டர் சைக்கிள் வாங்கி வந்துள்ளேன் அப்பா!! அப்படியா! மகனே என்னா நம்பர்? TNZ 3031 அட மடையா! யான்டா முதல் தேதி இரண்டாம் தேதி பார்த்து வாங்காமல் மாத கடைசி நம்பரை பார்த்து வாங்கி ...வந்திருகே ஹா !! ஹா !!
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 17:03

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Images!*இரு நண்பர்கள் ரொம்ப நாளைக்கு பிறகு சந்தித்து கொண்டார்கள் என்ன நண்பா! காதலித்து கல்யாணம் பண்ணிகொண்டாயே! உன் வாழ்கை எப்படி உள்ளது அதை ஏன்? கேக்குகிராய் நண்பா! என் மனைவி சாமிகிட்டே போய் சேந்துட்டாள். அவர் நண்பர் வருத்ததுடன் ஐயோ! பாவமே!
என்னா? நடந்தது நண்பா! எதிர் வீட்டு அய்யாசாமி கூட ஓடி போய்விட்டாள். ஹா !! ஹா!
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 17:04

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Imagesஒரு பெண்! நாயகன் சினிமாவில் வருவது போல் என்னை காப்பாத்துங்கள்! என் தாலிக்கு ஆபத்து! என் தாலிக்கு ஆபத்து!! என்று அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள்!! அங்கு நின்றவர்கள் என்னமா? உன் கணவருக்கு என்னா ஆச்சு! என்று விசாரித்தார்கள். அதற்கு அந்த அம்மா! என் கணவர் குடித்துவிட்டு என் தாலியை பரிபதற்கு துரத்திக்கொண்டு வருகிறார். அங்கு நின்றவர்கள் அட இதுதானா!! நாங்கள் எதோ உன் கணவருக்கு எதோ ஆச்சோ என்று.!!! ஹா! ஹா!!
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 17:22

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Imagesநான் மெஸ்சில் சாப்பிடுவது வழக்கம் அன்று இரவு மெஸ்சில் சாப்பிடுவதர்க்காக அந்த வழியாக சென்று கொண்டு இருக்கும் பொழுது!! மெஸ்சில் சாப்பிட்டுவிட்டு! நண்பர் ஒருவர் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரிடம் ராமு மேலே என்ன போட்டு இருக்கிறார்? என்று கேட்டேன் அதற்கு அவர் வழக்கம் போல் பணியன் தான் போட்டு இருக்கிறார்! என்று சொன்னார். (ஆனல் நான் விசாரித்தது சாப்பாட்டை பற்றி ). ஹா !! ஹா!!
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 17:25

ஜபாயிர் wrote:கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?
மனைவி: ஏன், என்னாச்சு?
கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.
:”: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 17:27

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Imagesஒரு மளிகை கடையில் ஒரு வாடிக்கையாளர் சாமான்கள் வாங்குவதற்காக வந்து அய்யா! மல்லி இருக்கா? என்று கேட்டார்! கடைகாரர் இல்லை என்றார். வாடிக்கையாளர் பூண்டு இருக்கா? என்று கேட்டார்! கடைகாரர் இல்லை என்றார். வாடிக்கையாளர் இஞ்சியாவது இருக்கா என்றார்? கடைகாரர் இல்லை என்றார். பூட்டு சாவி இருக்கா? ஓ!! இருக்கே!! அப்போ கடையை பூட்டிட்டு வீட்டுக்கு போயா என்றார். ஒ ரொம்ம கடிச்சிட்டேன் இல்லை. ஹா! ஹாஹா! ஹா! சிரிங்க.
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by kalainilaa Fri 22 Jul 2011 - 18:38

கலக்குங்கள் கடிகளுடன் .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by ஷஹி Fri 22 Jul 2011 - 19:47

kalainilaa wrote:கலக்குங்கள் கடிகளுடன் .நன்றி .
:,”,: :,”,: :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!! Empty Re: சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum