Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Today at 3:17
» தீப ஒளி
by rammalar Today at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Today at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Yesterday at 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Yesterday at 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
Page 1 of 1
இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
----
குழந்தைக்கு திரவ உணவிலிருந்து திட உணவுக்கு மாறும் போது
திட உணவும் சற்று கூழ் பதமாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் பல் முளைக்கும் குழந்தைக்கு அதை சாப்பிடவும்
எளிதாக இருக்கும். அதற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெருமளவு
உதவக்கூடும்.
முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை மண் போக கழுவி பிறகு
தோல் நீக்கி மீண்டும் அலசி எடுக்கவும். அதை இரண்டு
துண்டுகளாக்கி குக்கரில் அல்லது அகன்ற பாத்திரத்தில் நீர் விட்டு
வேக வைக்கவும். அது வெந்ததும் சிறிதளவு நீர் விட்டு, ஸ்பூன்
அல்லது கைகளால் ( கைகளை சுத்தமாக கழுவி) மசித்து
குழந்தைக்கு கொடுக்கலாம்.
அதிக நீர் சேர்க்க வேண்டாம். கூழ் போன்று சற்று
இருக்க வேண்டும்.
குழந்தைக்கு ஆறுமாதங்கள் ஆகும் போது இதை கொடுக்க
தொடங்கலாம். ஆரம்ப கட்டத்தில் இரண்டு டீஸ்பூன் அளவு
கொடுப்பது நல்லது. பிறகு படிப்படியாக அதிகரிக்கலாம். அதே
போன்று நாள் ஒன்றுக்கு ஒருமுறை மட்டுமே கொடுத்தால்
போதுமானது. பிறகு படிப்படியாக சர்க்கரை வள்ளிக்கிழங்குடன்
கேரட், வாழைப்பழம்,ஆப்பிள் போன்றவற்றை சேர்த்து
கொடுக்கலாம்.
குழந்தைக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொடுத்ததும்
பெரும்பாலும் ஒவ்வாமை உண்டாகாது என்றாலும் இந்த
அறிகுறிகளை கவனிக்க வேண்டும். குழந்தையின் சருமத்தில்
சிவப்பு நிற புடைப்புகள் ஆங்காங்கே இருக்கும்.
குழந்தை மூச்சு விடுதலில் இலேசாக சிரமத்தை சந்திக்கும்.
குழந்தை வயிற்றுவலியை சந்திக்கலாம். குழந்தையின் உதடு
கழுத்து தசைகள் இலேசான வீக்கத்தை கொண்டிருக்கலாம்.
குழந்தை துறுதுறுவென்று இல்லாமல் மந்தமாக இருக்க கூடும்.
உணவு ஒவ்வாமையின் அறிகுறிகள் பெரும்பாலும் இப்படிதான்
இருக்கும்.
வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் கொண்டிருக்கும்
அற்புதமான கிழங்கு. வைட்டமின் ஏ குழந்தையுடைய கண்களின்
வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது.
இவை ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கும் சிறந்த மூலம்
ஆகும். செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் இருக்கும் மாவுச்சத்து
குழந்தையின் உடலுக்கு ஆற்றலாக மாற்றப்படுகிறது.
வைட்டமின் ஏ நிறைந்த சிறந்த மூலம் மட்டும் இல்லாமல் வேறு
வைட்டமின்களும் உள்ளன. வைட்டமின் சி, வைட்டமின் இ,
வைட்டமின் கே, வைட்டமின் பி 1, பி 6, பி9 போன்றவை உள்ளது.
இவை எல்லாமே குழந்தைகளின் உறுப்பு வளர்ச்சிக்கு
ஆரோக்கியமாக உதவக்கூடியவை.
குழந்தைகள் உரிய வயதில் இந்த வளர்ச்சியை பெறுவதற்கு
வைட்டமின்கள் சீராக வழங்க வேண்டும்.
இதில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு, மெக்னீஷியம்,
பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் என முக்கிய
தாதுக்கள் அடங்கியுள்ளது.
-
குழந்தைக்கு வாங்கும் போது
-
குழந்தைக்கு இனிப்பு உருளைக்கிழங்கு வாங்கும் போது ஒரெ நிறம்
கொண்ட கிழங்கை வாங்கவும். வெடிப்பு, கருப்பு நிறம் கொண்டிருக்கும்
கிழங்கு தவிர்க்க வேண்டும். ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
இனிப்பு நிறைந்த உருளைக்கிழங்கு என்பதால் குழந்தைகள் மறுக்காமல்
சாப்பிடுவார்கள். அதனால் குழந்தைகள் சாப்பிடுகிறார்களே என்று
அள்ளி கொடுக்க வேண்டாம். அளவாக கொடுத்தால் போதுமானது.
--
நியூஸ் டி.எம் & டெய்லி ஹண்ட்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தெரியுமா - தெரியுமா....?இந்த புகையை சுவாசித்தால்...
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» சினிமா நடிகைகளுக்கு கொடுக்கிற ஆதரவ இந்த மாதிரி பெண்களுக்கு கொடுங்க...
» ஒரே ஒரு மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
» பஞ்சம்னா என்னவென்று தெரியுமா இந்த தலைமுறைக்கு?
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» சினிமா நடிகைகளுக்கு கொடுக்கிற ஆதரவ இந்த மாதிரி பெண்களுக்கு கொடுங்க...
» ஒரே ஒரு மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
» பஞ்சம்னா என்னவென்று தெரியுமா இந்த தலைமுறைக்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|