சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Today at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52

» பல்சுவை - 5
by rammalar Today at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து Khan11

இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து

3 posters

Go down

இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து Empty இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Jul 2011 - 18:38

இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து Many-websites
இணையத்தில் நுழைந்த்துமே வரிசையாக பல இனையதள‌ங்களை திற‌ந்து
வைத்து கொண்டு அவற்றில் உலாவுவது தான் பலருக்கு வழக்கமாக இருக்கிறது.
இப்படி ஒரே நேரத்தில் பல இணையதளங்களை பார்ப்பதை எளிதாக்கும் வசதிகளும் அறிமுகமாகி கொண்டேயிருக்கின்றன.


சில காலங்களுக்கு முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களை பார்க்க வேண்டும் என்றால் தனி தனி விண்டோவை திறந்து கொள்ள வேண்டும். ஒரு தளத்தில் இருந்து இன்னொரு மற்றொரு தளத்திற்கு செல்ல ஒவ்வொரு விண்டோவாக தாவிக்கொண்டிருக்க வேண்டும்.
இதற்கு பதிலாக விண்டோவை விட்டு வெளியேறாமலேயே அதிலேயே ஒவ்வொரு பத்தியாக புதிய தளங்களை திறந்து கொள்ளும் வசதி அறிமுகமானது.
இப்படி பத்தி பத்தியாக தளங்களை பார்ப்பதை விட எளிய வழி தேவைப்பட்டால் ஒரே பக்கத்தினை பல்வேறு கட்டங்களாக பிரித்து கொண்டு ஒவ்வொரு கட்டதிலும் ஒரு இணையதள‌த்தை திறந்து கொள்ளும் வசதியும் அறிமுகமாகியுள்ளது.
இந்த முறையில் உள்ள ஒரே சங்கடம் இணையதளங்களுக்கான இடம் மிகவும் குறைவாக‌ இருக்கும் என்பது தான். இந்த குறை இல்லாமல் ஒரே நேரத்தில் ஒரே பக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைய‌தளங்களை சுலபமாக காண விரும்பினால் சைட்பவுச் இணையதளம் அதற்கான வழி காட்டுகிறது.
இந்த தளம் இணையவாசிகள் பார்க்க விரும்பும் இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து. இந்த இணையகட்டில் உள்ள இணையதளங்களை இணைய‌வாசிகள் சுலபமாக பார்வையிடலாம்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து Empty Re: இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து

Post by kalainilaa Sat 23 Jul 2011 - 18:39

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து Empty Re: இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Jul 2011 - 18:40

இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து 3000hypervre
இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள எந்த எந்த இனையதளங்களை பார்வையிட விரும்புகின்றனறோ அவற்றின் முகவரியை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு மூன்று முகவரிகளை சமர்பிப்பதற்கான 3 கட்டங்கள் தான் இருந்தாலும் தேவை என்றால் மேலும் கட்டங்களை கூட்டி கொண்டு மேலும் முகவரிகளை சமர்பிக்கலாம்.
முகவரிகளை சம‌ர்பித்த பின் அவற்றை பார்வையிடுவதற்கான முகவரியை உருவாகி தருகிறது. அந்த முகவரியில் வரிசையாக சமர்பிக்கப்பட்ட தளங்களின் முகவ‌ரி இருக்கும்.
எந்த தள‌ம் தேவையோ அத‌னை கிளிக் செய்தால் அந்த தளம் திரையில் தோன்றும். அடுத்த தளத்தை பார்க்க வேண்டும் என்றால் அந்த தளத்திற்கான முகவரியை கிளிக் செய்ய வேண்டும். அடுத்த தளத்தை பார்க்க அதன் முகவரியை கிளிக் செய்ய வேண்டும்.
மீண்டும் முதல் தளத்தையே காண விரும்பினால் மீண்டும் அதனை கிளிக் செய்ய வேண்டும். எந்த தளத்தை கிளிக் செய்கிறோமோ அது மட்டும் தோன்றும். மற்ற தளங்களுக்கான இணைப்பு அதே பக்கத்தில் மேல் பக்கதிலோ அல்லது கிழ் பக்கத்திலோ இருந்து கொண்டு இருக்கும்.
ஆக‌ இணையவாசிகள் தாங்கள் இருக்கும் இணைய பக்கத்தை விட்டு வெளியேறாமலேயே விரும்பும் இணையதளங்களை எல்லாம் பார்த்து கொண்டே இருக்கலாம். தினமும் பல்வேறு தள‌ங்களில் உலா வருபவர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக‌ இருக்கும்.
இந்த தளம் உருவாகி தரும் முகவரியை அப்படியே நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ள்லாம். இவ்வாறு செய்வதன் மூலம் நண்பர்களும் அதே இணையதளங்களை பார்க்க முடியும். புதிய தளங்க‌ளை பகிர்ந்து கொள்ளவோ இணைய தளங்கள் சார்ந்த உரையாடலில் ஈடுபடவோ இது உதவியாக இருக்கும்.இங்கு சென்று பாருங்கள் அசந்திடுவிங்க


இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து Empty Re: இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து

Post by ஹம்னா Sat 23 Jul 2011 - 21:31

##* ://:-:


இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து Empty Re: இணையதளங்களை அப்ப‌டியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிற‌து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum