சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கரு.வுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது: ரணில். Khan11

கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கரு.வுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது: ரணில்.

2 posters

Go down

கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கரு.வுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது: ரணில். Empty கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கரு.வுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது: ரணில்.

Post by ஜிப்ரியா Sat 30 Jul 2011 - 6:33

கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கரு.வுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது: ரணில். Ranil_012

ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளவர்கள் கட்சிக்குள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பலவாறான கருத்துக்களை கொண்டுள்ளபோதும் கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் அதனை கட்டியெழுப்பவும் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுக்கு தான் விசேட பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
லண்டனில் ஐக்கிய தேசிய கட்சி கிளை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்குள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது குறித்து கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னை வந்து சந்தித்த விடயத்தையும் அதன்போது பறிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் கரு ஜயசூரிய தனக்கு அறிவித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தான் வெளிநாடு சென்றுள்ளதால் கட்சியில் இடம்பெறும் விடயங்கள் குறித்து தொலைபேசி ஊடாக தனக்கு அறிவிக்குமாறு கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மற்றும் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கு ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி கிளை காரியாலயங்களை மேம்படுத்தி 2012ம் ஆண்டளவில் வலுவான சர்வதேச வலையமைப்பாக அவற்றை மாற்றவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கரு.வுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது: ரணில். Empty Re: கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கரு.வுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது: ரணில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Jul 2011 - 7:49

அறிக்கை மட்டும் பலமா விடுங்க இத்தனை வருடமா அதுதானே நடக்கிறது


கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கரு.வுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது: ரணில். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum