சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை 5
by rammalar Today at 9:43 pm

» பல்சுவை - 4
by rammalar Today at 9:06 pm

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 2:20 pm

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 12:59 pm

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 10:47 am

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 9:29 am

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 9:15 am

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 9:08 am

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 8:51 am

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 7:41 pm

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 7:27 pm

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 5:17 pm

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 4:57 pm

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 2:35 pm

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 2:07 pm

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 2:00 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 8:22 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu May 30, 2024 9:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu May 30, 2024 7:38 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu May 30, 2024 7:37 pm

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:53 pm

» வரகு வடை
by rammalar Thu May 30, 2024 5:40 pm

» கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:35 pm

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu May 30, 2024 5:28 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu May 30, 2024 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Thu May 30, 2024 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu May 30, 2024 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu May 30, 2024 12:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu May 30, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu May 30, 2024 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu May 30, 2024 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu May 30, 2024 8:01 am

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed May 29, 2024 7:43 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed May 29, 2024 7:41 pm

» மோர்க்களி
by rammalar Wed May 29, 2024 7:40 pm

ரஜினி கடவுளுக்கு நிகரானவர் ஜூம் தொலைக்காட்சி புகழாரம் Khan11

ரஜினி கடவுளுக்கு நிகரானவர் ஜூம் தொலைக்காட்சி புகழாரம்

Go down

ரஜினி கடவுளுக்கு நிகரானவர் ஜூம் தொலைக்காட்சி புகழாரம் Empty ரஜினி கடவுளுக்கு நிகரானவர் ஜூம் தொலைக்காட்சி புகழாரம்

Post by நண்பன் Sat Jul 30, 2011 2:57 pm

ரஜினி கடவுளுக்கு நிகரானவர்
ஜூம் தொலைக்காட்சி புகழாரம்





ஜூம் சூப்பர் நோவா 2010 டாப் 50 பட்டியலில் ரஜினி, கடவுளுக்கு நிகரானவர் என புகழாரம்
சூட்டியுள்ளது.
ரஜினி கடவுளுக்கு நிகரானவர் ஜூம் தொலைக்காட்சி புகழாரம் I1பொலிவுட்டின் ‘டாப் 50 பிரபலங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. ஜூம்
தொலைக்காட்சி.
இது “டைம்ஸ் ஆப் இந்தியா’ குழுமம் நடத்தும் பொழுதுபோக்கு சானல் ஜூம் சூப்பர் நோவா
பட்டியல் எனும் பெயரில் இந்த ஆண்டு முதல் 50 பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளது. அந்த
அணி வரிசை.
இதில் டாப் 10 பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் இடம்பெற் றுள்ளது. இதில்
மூன்றாவது இடத்தில் அவர் பெயரை வைத்துள்ளது ஜூம் தொலைக்காட்சி.
ரஜினியைப் பொறுத்தவரை அவர் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர் என்றும்
குறிப்பிட்டுள்ளனர். முதலிடத்தை சல்மானுக்கும் இரண்டாம் இடத்தை அமீர் கானுக்கும்
வழங்கியுள்ளது. இந்த பொலிவுட் அலைவரிசை.
ஷாரூக்கான் 4வது இடத்திலும் ஆர். ரஹ்மான் 5வது இடத்திலும் அமிதாப் பச்சன் 6வது
இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில்.
இந்தப் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் கத்ரீனா கைப். ஐஸ்வர்யா ராய்க்கு
14வது இடம் கிடைத்துள்ளது. தென்னிந்தியா விலிருந்து ரஜினியும் ரஹ்மானும் மட்டுமே
இதில் இடம் பெற்றுள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum