சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

அமெரிக்க கடன் பிரச்சினை: Khan11

அமெரிக்க கடன் பிரச்சினை:

2 posters

Go down

அமெரிக்க கடன் பிரச்சினை: Empty அமெரிக்க கடன் பிரச்சினை:

Post by நண்பன் Tue 2 Aug 2011 - 4:17

அமெரிக்க கடன் பிரச்சினை:
குடியரசு, ஜனநாயக கட்சிகளுக்கு இடையில் இணக்கம்
ஒபாமா அறிவிப்பு
அமெரிக்கா கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனநாயக, குடியரசு கட்சிகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப் பிட்டுள்ளார்.

கொங்கிரஸ் அவை உறுப்பினர்களுடன் 11 மணிநேரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த இணக்கம் எட்டப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி நேற்று அறிவித்தார்.

மேலும், 24 மணி நேரத்திற்குள் அமெரிக்க கடன் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே ஒபாமா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசு கடன் பெறுவதற்கான 14.3 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த வேண்டுமென்பது அரசு, ஆளும் ஜனநாயகக் கட்சியின் விருப்பம். கடன் அளவை உயர்த்தினால்தான் செலவினங்களை சமாளிக்க முடியும்.

உச்சவரம்பை அதிகரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. ஆனால் எதிர்க்கட்சி யான குடியரசுக் கட்சி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளில் ஒன்றில் ஜனநாயகக் கட்சிக்கும் மற்றொரு அவையில் குடியரசுக் கட்சிக்கும் பெரும்பான்மை உள்ளது. இதனால் கடன் உச்ச வர ம்பை நிறைவேற் றும் சட்டமூலம் குடியரசுக் கட்சி யினர் பெரும் பான்மை யாக உள்ள அவையில் நிராகரிக்கப்பட்டது.

ஒருவேளை, கடன் நெருக்கடிக்கு எவ்விதத் தீர்வும் எட்டப் படாவிட்டால், எந்த ஒரு பின் விளைவுக்கும் தயாராக இருக்கும்படி வோல்ஸ்ட்ரீட்டில் உள்ள வங்கிகளுக்கு அமெரிக்க அரசு முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, உலகம் முழுவதிலும் சில நிறுவனங்கள், அரசுகள், தங்கள் முதலீடுகளை நிறுத்தி வைத்துள்ளன. இதற்கிடையில் இந்த கடன் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டாலும் அமெரிக்காவின் ‘ஏ.ஏ.ஏ’ என்ற உயர்தர கடன் மதிப்பீட்டுக் குறியீட்டு குறையவே வாய்ப்பு உள்ளது’ என கடன் மதிப்பீட்டு நிறுவனமான, ‘மூடிஸ்’ எச்சரித்துள்ளது. எனினும், இன்றைக்குள் அமெரிக்க கடன் நெருக்கடிக்கான முழுமையான தீர்வு எட்டப்பட்டு விடும் என, உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்க கடன் பிரச்சினை: Empty Re: அமெரிக்க கடன் பிரச்சினை:

Post by kalainilaa Tue 2 Aug 2011 - 4:21

இது தான் அழிவுவின் ஆரம்பம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum