சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

ரொதர்ஹேம் மோட்டார் ஓட்டப் போட்டிக்கு இரண்டாவது வருடமாகவும் சியெட் அனுசரணை Khan11

ரொதர்ஹேம் மோட்டார் ஓட்டப் போட்டிக்கு இரண்டாவது வருடமாகவும் சியெட் அனுசரணை

2 posters

Go down

ரொதர்ஹேம் மோட்டார் ஓட்டப் போட்டிக்கு இரண்டாவது வருடமாகவும் சியெட் அனுசரணை Empty ரொதர்ஹேம் மோட்டார் ஓட்டப் போட்டிக்கு இரண்டாவது வருடமாகவும் சியெட் அனுசரணை

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 4:19

ரொதர்ஹேம் மோட்டார் ஓட்டப் போட்டிக்கு இரண்டாவது வருடமாகவும் சியெட் அனுசரணை
முன்னணி டயர் உற்பத்தியாளர்களான சியெட் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது வருடமாக ரொதர்ஹேம் மோட்டார் ஓட்டப் போட்டிக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளனர். இந்தப் போட்டிகள் 2011 ஓகஸ்ட் ஏழாம் திகதி கட்டுகுருந்த விமானப் படைத் தளத்தில் இடம்பெறவுள்ளன.

சியெட் ஸ்ரீலங்காவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான உப தலைவர் ரவி தத்லானி இதற்கான அனுசரணைக் காசோலையை விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரமவிடம் விமானப் படைத் தலைமை அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

முழுக்க முழுக்க டார்மேக் ஓடுபாதையில் நடத்தப்படும் இலங்கையின் ஒரேயொரு மோட்டார் ஓட்டப் பந்தயம் இதுவாகும் - இலங்கை விமானப் படை இலங்கையின் மோட்டார் பந்தய ஓட்டச்சாரதிகள் மற்றும் ஓட்டுநர்கள் (ஷிழிதிஞிளிதிஞி) சங்கத்துடன் இணைந்து ரொதர்ஹேம் ஓட்டப்பந்தயத்தை ஐந்தாவது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ளது.

“இந்த நாட்டில் மோட்டார் ஓட்டப் போட்டிப் பந்தயங்களுக்கு பிரதான அனுசரணை வழங்கும் நிறுவனம் சியெட்டாகும்” என்று ரவி தத்லானி கூறினார். “உள்ளுர் சாரதிகள் சாரதிகளும், ஓட்டுநர்களும் தமது திறமை மற்றும் ஆற்றல் என்பவற்றை மேம்படுத்திக் கொள்ள ஆதரவு வழங்குவதற்கு நாம் பூண்டுள்ள அர்ப்பணத்தின் ஒரு விரிவாக்கமே இதுவாகும்” என்று அவர் மேலும் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரொதர்ஹேம் மோட்டார் ஓட்டப் போட்டிக்கு இரண்டாவது வருடமாகவும் சியெட் அனுசரணை Empty Re: ரொதர்ஹேம் மோட்டார் ஓட்டப் போட்டிக்கு இரண்டாவது வருடமாகவும் சியெட் அனுசரணை

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 4:21

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum