சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பங்கேற்பு  Khan11

உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பங்கேற்பு

2 posters

Go down

உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பங்கேற்பு  Empty உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பங்கேற்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Aug 2011 - 9:22

சீனாவின் ஷென்ஷேன் நகரில் ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி தொடக்கம் 22 ம் திகதி வரை இடம்பெறவிருக்கும் 26 வது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி 2011 ல் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒருவர் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 3 ஆம் வருட அரசறிவியற்றுறையில் கல்விகற்கும் மாணவன் தர்மரட்ணம் திரோன் கொடுதோர் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தடகள விளையாட்டு அணியின் வீரராக 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் பங்கு பற்றுவதற்காக சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இவர் முருங்கன், மன்னாரிலிருந்து சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் கல்வி பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

பாடசாலைப் பருவத்தில் தடகள விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்ததோடு பல்கலைக்கழகத்தில் தடகள விளையாட்டு அணியிலும் உதைபந்தாட்ட அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

கடந்த 3 வருடங்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் 4x100 மீற்றர், 4x400 மீற்றர் அஞ்சலோட்டத்திலும் நீளம் பாய்தலிலும் பங்குபற்றி பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இவரது சிறப்பான 400 மீற்றர் ஓட்ட திறமையினைக் கருத்திற் கொண்டு இலங்கை பல்கலைக்கழக அஞ்சலோட்ட அணியின் வீரராக இவர் தெரிவு செய்யப்பட்டு மேற்படி போட்டியில் பங்குபற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பங்கேற்பு  Empty Re: உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பங்கேற்பு

Post by jasmin Sat 6 Aug 2011 - 10:02

நல்ல விளையாட்டு செய்தி சாதிக் பாராட்டுகள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பங்கேற்பு  Empty Re: உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பங்கேற்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Aug 2011 - 10:03

jasmin wrote:நல்ல விளையாட்டு செய்தி சாதிக் பாராட்டுகள்

நன்றிகள் உங்களுக்கும் உரித்தாகட்டும்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பங்கேற்பு  Empty Re: உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பங்கேற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum