சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம் Khan11

பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்

3 posters

Go down

பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம் Empty பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்

Post by *சம்ஸ் Sun 7 Aug 2011 - 15:05

குறிப்பு எடுத்து வைப்பது ஒரு தனி கலை தான் என்றாலும் பெரும்பாலான நேரங்களில் நமக்கு பல்வேறு துறைகளில் எளிதான குறிப்புகள்(Easy Notes) கிடைப்பதில்லை.
"குறிப்பு அட்டை" முக்கியமான கருத்துக்கள், சாரம்சம், சுருங்க சொல்லி விளங்க வைத்தல் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். முக்கிய குறிப்புகளை ஒவ்வொரு துறை வாரியாக கல்லூரி மாணவர்கள் முதல் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய குறிப்புகளை கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று குறிப்புகள் மட்டுமல்ல புத்தகங்களையும் எளிதாக இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம். பல்வேறு வகையான துறைகளில் நோட்ஸ் நமக்கு கிடைக்கிறது.

அதிகமாக கொடுத்தால் படிக்க நேரம் இல்லை என்று நாம் சொல்வோம் என்பதை கருத்தில் கொண்டு இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. சில வகையான நோட்ஸ் ஒரே வரிகளில் இருக்கிறது, சில வகையான குறிப்புகளில் படங்களும் சேர்ந்தே இருக்கிறது. சில வகையான கேள்விகளுக்கு விடை இத்தளத்தில் இருக்கிறது.

கூடவே இதனுடன் ஒரு Quiz -ம் சேர்ந்துள்ளது. புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றால் இனி நேரம் ஆகாது. எல்லாமே குறிப்பு தான் அதுவும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஒரே வரியில் இருக்கிறது. நம் சுட்டிக் குழந்தைகளும் பல்வேறு துறைவாரியான தகவல்களை தெரிந்து கொள்ள இத்தளம் கண்டிப்பாக உதவும்.

இணையதள முகவரி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம் Empty Re: பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்

Post by jasmin Sun 7 Aug 2011 - 15:25

பயனுல்ல நல்ல தகவல் சம்ஸ்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம் Empty Re: பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்

Post by abuajmal Sun 7 Aug 2011 - 18:05

பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம் 517195 பயனுள்ள பதிவு
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம் Empty Re: பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum