சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Today at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Today at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Today at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Today at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Today at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Today at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Today at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Khan11

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 10:54

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Talk1-300x199திருமணமான
புதிதில் மனைவி சாதாரணமாக இரு‌மினா‌ல் கூட எ‌ன்ன‌ம்மா டா‌க்ட‌ர் ‌கி‌ட்ட
போகலாமா எ‌ன்று கே‌ட்கு‌ம் கணவன், சில வருடங்களுக்கு பிறகு கடு‌ம்
வ‌யி‌ற்று வ‌லி, தலை வ‌லி எ‌ன்று அல‌றினா‌ல் கூட கண்டு கொள்வதில்லை எ‌ன்று
பல பெ‌ண்க‌ள் வருத்தப்படுகின்றனர்.

இ‌ப்போ எ‌ல்லா‌ம் ‌நீ ரொ‌ம்ப மா‌றி‌ட்ட எ‌ன்று ச‌ண்டை‌யி‌ல் ஒரு வா‌ர்‌த்தையை ‌விடு‌ம் கண‌வ‌ர்களு‌ம் அ‌திக‌ம்.

பெண்களைப் போல ஆண்கள் அத்தனை எளிதில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார்கள்.

ஆனா‌ல், ஆண்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட பெண்களுடைய மனதில் சலிப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தி‌விடு‌ம்.

இ‌ப்படி எ‌ல்லா‌ம் உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டா‌ல்
உடனடியாக ‌நீ‌ங்க‌ள் உ‌ங்க‌ள் துணையை அணு‌கி அவ‌ரிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப்
பேசு‌ங்‌க‌ள்.

நன்றி தினசரி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by jasmin Sat 13 Aug 2011 - 11:00

அதிகமா ஆசைப் படும் ஆமபுளையும் அதிகமா கோபப் படும் பொம்புளையும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை....முக்கால்வாசி குடும்ப தகராறுகலுக்கு சின்ன சின்ன பிரட்சனைகளே காரணம் அதோடு பக்கத்தில் இருப்பவர்கள் ஊதி பெருசா ஆக்காமல் இருக்கணும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 11:06

jasmin wrote:அதிகமா ஆசைப் படும் ஆமபுளையும் அதிகமா கோபப் படும் பொம்புளையும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை....முக்கால்வாசி குடும்ப தகராறுகலுக்கு சின்ன சின்ன பிரட்சனைகளே காரணம் அதோடு பக்கத்தில் இருப்பவர்கள் ஊதி பெருசா ஆக்காமல் இருக்கணும்
கவனமாக இருங்கள் உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் மிச்சம் மோசம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 76244 மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by jasmin Sat 13 Aug 2011 - 11:08

சரி சரி இன்னைக்கு ஒன்னும் மதிப்பீடு போடலையா ..ஷொட்[டு] டை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by ஹம்னா Sat 13 Aug 2011 - 11:22

jasmin wrote:அதிகமா ஆசைப் படும் ஆமபுளையும் அதிகமா கோபப் படும் பொம்புளையும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை....முக்கால்வாசி குடும்ப தகராறுகலுக்கு சின்ன சின்ன பிரட்சனைகளே காரணம் அதோடு பக்கத்தில் இருப்பவர்கள் ஊதி பெருசா ஆக்காமல் இருக்கணும்
@. @.

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 11:25

jasmin wrote:சரி சரி இன்னைக்கு ஒன்னும் மதிப்பீடு போடலையா ..ஷொட்[டு] டை
10 போட்டு இருக்கு மண்டு மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 633491

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 11:26

ஹம்னா wrote:
jasmin wrote:அதிகமா ஆசைப் படும் ஆமபுளையும் அதிகமா கோபப் படும் பொம்புளையும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை....முக்கால்வாசி குடும்ப தகராறுகலுக்கு சின்ன சின்ன பிரட்சனைகளே காரணம் அதோடு பக்கத்தில் இருப்பவர்கள் ஊதி பெருசா ஆக்காமல் இருக்கணும்
மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 111433 மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 111433
நீங்கள் இருவரும் சினிமா பைத்தியமா அப்போ ஏன் ரஜனி சினிமாவில் பேசிய பஞ்ச் டயலாக் விர்றீங்க மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 224381

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by jasmin Sat 13 Aug 2011 - 11:27

மண்டா யோவ் மண்டையா ? மரியாதை மரியாதை ....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by jasmin Sat 13 Aug 2011 - 11:28

இது ரஜினி சினிமாவுல பேசுனதுதான் உமக்கு தெரியும் ஏற்கனவே இது சமூக நீதிக் கதைகளில் வந்த வசனம் நண்பரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 11:28

jasmin wrote:மண்டா யோவ் மண்டையா ? மரியாதை மரியாதை ....
ஏய் ஏய் மாற்றி யோசி அங்கயும் அது இருக்கட்டும் ஓகே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by ஹம்னா Sat 13 Aug 2011 - 11:28

jasmin wrote:சரி சரி இன்னைக்கு ஒன்னும் மதிப்பீடு போடலையா ..ஷொட்[டு] டை

ஏன் ஜாஸ்மின் எப்பபார் மதிப்பீடுதான் கேட்குறீங்க.
நண்பன் நம்ம ஜாஸ்மினுக்கு ஒரு மதீப்பீடு குடுங்கள். :!+:

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by jasmin Sat 13 Aug 2011 - 11:30

இல்லை ஹம்னா உங்கலுக்கு வர்ரவர்கள் எல்லாம் நல்ல மதிப்பீடு போடுகிறார்கள் ஆனால் எனக்கு நண்பனை விட்டால் ஒரு நாதி கிடையாது அதனால்தான் ..
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 11:31

ஹம்னா wrote:
jasmin wrote:சரி சரி இன்னைக்கு ஒன்னும் மதிப்பீடு போடலையா ..ஷொட்[டு] டை

ஏன் ஜாஸ்மின் எப்பபார் மதிப்பீடுதான் கேட்குறீங்க.
நண்பன் நம்ம ஜாஸ்மினுக்கு ஒரு மதீப்பீடு குடுங்கள். மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 331844
என்னையே கடிக்கிறா நான் 10கொடுத்து விட்டேன் கடித்தால் கொடுக்க மாட்டேன் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 782880 மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 782880

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by ஹம்னா Sat 13 Aug 2011 - 11:33

நண்பன் wrote:
ஹம்னா wrote:
jasmin wrote:அதிகமா ஆசைப் படும் ஆமபுளையும் அதிகமா கோபப் படும் பொம்புளையும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை....முக்கால்வாசி குடும்ப தகராறுகலுக்கு சின்ன சின்ன பிரட்சனைகளே காரணம் அதோடு பக்கத்தில் இருப்பவர்கள் ஊதி பெருசா ஆக்காமல் இருக்கணும்
மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 111433 மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 111433
நீங்கள் இருவரும் சினிமா பைத்தியமா அப்போ ஏன் ரஜனி சினிமாவில் பேசிய பஞ்ச் டயலாக் விர்றீங்க மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 224381

இது சினிமாவில் ரஜினி பேசிய டயலாக்காக இருந்தாலும், உண்மை டயலாக்.

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 11:33

jasmin wrote:இல்லை ஹம்னா உங்கலுக்கு வர்ரவர்கள் எல்லாம் நல்ல மதிப்பீடு போடுகிறார்கள் ஆனால் எனக்கு நண்பனை விட்டால் ஒரு நாதி கிடையாது அதனால்தான் ..
அப்படி இல்லை மல்லிகையே அனைவரும் உங்களுக்கு நல்ல மதிப்பீடு தந்துள்ளார்கள் குறிகிய காலத்தில் இவ்வளவு அதிக மதிப்பீடு யாரும் பெற்றதில்லை நீங்கள்தான் அந்த அதிஷ்ட சாலி வாழ்த்துக்கள் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 741156

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by jasmin Sat 13 Aug 2011 - 11:34

நண்பரே எனக்கு யாரை அதிகம் பிடிக்குதோ அவர்களைத்தான் நான் கடிப்பேன் .அது கடியல்ல ...செல்லம் சீண்டல் ..இதுகூட தெரியாத கல்லுளி மங்கா ....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 11:35

jasmin wrote:நண்பரே எனக்கு யாரை அதிகம் பிடிக்குதோ அவர்களைத்தான் நான் கடிப்பேன் .அது கடியல்ல ...செல்லம் சீண்டல் ..இதுகூட தெரியாத கல்லுளி மங்கா ....
ஓகே ஓகே கொடுத்தாச்சி கொடுத்தாச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by ஹம்னா Sat 13 Aug 2011 - 11:37

நண்பன் wrote:
jasmin wrote:இல்லை ஹம்னா உங்கலுக்கு வர்ரவர்கள் எல்லாம் நல்ல மதிப்பீடு போடுகிறார்கள் ஆனால் எனக்கு நண்பனை விட்டால் ஒரு நாதி கிடையாது அதனால்தான் ..
அப்படி இல்லை மல்லிகையே அனைவரும் உங்களுக்கு நல்ல மதிப்பீடு தந்துள்ளார்கள் குறிகிய காலத்தில் இவ்வளவு அதிக மதிப்பீடு யாரும் பெற்றதில்லை நீங்கள்தான் அந்த அதிஷ்ட சாலி வாழ்த்துக்கள் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 741156

அதிர்ஷ்டசாலி மட்டுமல்ல புத்திசாலியும் கூட. :!+: :)

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by jasmin Sat 13 Aug 2011 - 11:39

நன்றி தோழி நன்றி பாம்பின் கால் பாம்பறியும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 11:39

ஹம்னா wrote:
நண்பன் wrote:
jasmin wrote:இல்லை ஹம்னா உங்கலுக்கு வர்ரவர்கள் எல்லாம் நல்ல மதிப்பீடு போடுகிறார்கள் ஆனால் எனக்கு நண்பனை விட்டால் ஒரு நாதி கிடையாது அதனால்தான் ..
அப்படி இல்லை மல்லிகையே அனைவரும் உங்களுக்கு நல்ல மதிப்பீடு தந்துள்ளார்கள் குறிகிய காலத்தில் இவ்வளவு அதிக மதிப்பீடு யாரும் பெற்றதில்லை நீங்கள்தான் அந்த அதிஷ்ட சாலி வாழ்த்துக்கள் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 741156

அதிர்ஷ்டசாலி மட்டுமல்ல புத்திசாலியும் கூட. மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 331844 மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 1251467812
ஆமா ஆமா மகா புத்திசாலி
வேற வழி ஒத்துட்டுதானே ஆகனும் இல்லாட்டி அதுக்கும் ஏதாவது சொல்லும் இந்த வாலு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by jasmin Sat 13 Aug 2011 - 11:42

இந்த வெள்ளை எழுத்து வீரரிடம் கொஞ்சம் கண்ணா இருக்கனும் ஹம்னாக்கா ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 11:45

jasmin wrote:இந்த வெள்ளை எழுத்து வீரரிடம் கொஞ்சம் கண்ணா இருக்கனும் ஹம்னாக்கா ...
இந்த நொள்ளக்கண்ணு எல்லாத்தயும் பார்க்கும் திறன் உண்டு மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 273751

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by ஹம்னா Sat 13 Aug 2011 - 12:02

நண்பன் wrote:
jasmin wrote:இந்த வெள்ளை எழுத்து வீரரிடம் கொஞ்சம் கண்ணா இருக்கனும் ஹம்னாக்கா ...
இந்த நொள்ளக்கண்ணு எல்லாத்தயும் பார்க்கும் திறன் உண்டு மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 273751

ஆமாம் நண்பன் ஜாஸ்மினிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
நொள்ளக்கண்ணா எல்லாம் நல்ல கண்ணுதான்.

Last edited by ஹம்னா on Sat 13 Aug 2011 - 12:14; edited 1 time in total

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 12:08

ஹம்னா wrote:
நண்பன் wrote:
jasmin wrote:இந்த வெள்ளை எழுத்து வீரரிடம் கொஞ்சம் கண்ணா இருக்கனும் ஹம்னாக்கா ...
இந்த நொள்ளக்கண்ணு எல்லாத்தயும் பார்க்கும் திறன் உண்டு மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 273751

ஆமாம் நண்பன் ஜாஸ்மினிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
நொள்ளக்கண்ணா எல்லாம் நல்ல கண்ணுதான்.
பாம்பின் கால் பாம்புக்குத்தான் தெரியும் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by Atchaya Sat 13 Aug 2011 - 12:09

நண்பா....என்ன இது இன்னும் இரண்டு பக்கத்திற்கு ஜாஸ்மினும் ஹம்னவும் தொடருவாங்க போலிருக்கே.....அக்க்கா....சீக்கரம் வந்து வெள்ளை கோடி காட்டுங்க....
அமைதி....அமைதி ..... #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள். Empty Re: மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்‌க‌ள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum