Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனம் விட்டுப் பேசுங்கள்.
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மனம் விட்டுப் பேசுங்கள்.
திருமணமான
புதிதில் மனைவி சாதாரணமாக இருமினால் கூட என்னம்மா டாக்டர் கிட்ட
போகலாமா என்று கேட்கும் கணவன், சில வருடங்களுக்கு பிறகு கடும்
வயிற்று வலி, தலை வலி என்று அலறினால் கூட கண்டு கொள்வதில்லை என்று
பல பெண்கள் வருத்தப்படுகின்றனர்.
இப்போ எல்லாம் நீ ரொம்ப மாறிட்ட என்று சண்டையில் ஒரு வார்த்தையை விடும் கணவர்களும் அதிகம்.
பெண்களைப் போல ஆண்கள் அத்தனை எளிதில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார்கள்.
ஆனால், ஆண்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட பெண்களுடைய மனதில் சலிப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும்.
இப்படி எல்லாம் உங்கள் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டால்
உடனடியாக நீங்கள் உங்கள் துணையை அணுகி அவரிடம் மனம் விட்டுப்
பேசுங்கள்.
நன்றி தினசரி
புதிதில் மனைவி சாதாரணமாக இருமினால் கூட என்னம்மா டாக்டர் கிட்ட
போகலாமா என்று கேட்கும் கணவன், சில வருடங்களுக்கு பிறகு கடும்
வயிற்று வலி, தலை வலி என்று அலறினால் கூட கண்டு கொள்வதில்லை என்று
பல பெண்கள் வருத்தப்படுகின்றனர்.
இப்போ எல்லாம் நீ ரொம்ப மாறிட்ட என்று சண்டையில் ஒரு வார்த்தையை விடும் கணவர்களும் அதிகம்.
பெண்களைப் போல ஆண்கள் அத்தனை எளிதில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார்கள்.
ஆனால், ஆண்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட பெண்களுடைய மனதில் சலிப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும்.
இப்படி எல்லாம் உங்கள் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டால்
உடனடியாக நீங்கள் உங்கள் துணையை அணுகி அவரிடம் மனம் விட்டுப்
பேசுங்கள்.
நன்றி தினசரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
அதிகமா ஆசைப் படும் ஆமபுளையும் அதிகமா கோபப் படும் பொம்புளையும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை....முக்கால்வாசி குடும்ப தகராறுகலுக்கு சின்ன சின்ன பிரட்சனைகளே காரணம் அதோடு பக்கத்தில் இருப்பவர்கள் ஊதி பெருசா ஆக்காமல் இருக்கணும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
கவனமாக இருங்கள் உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் மிச்சம் மோசம்jasmin wrote:அதிகமா ஆசைப் படும் ஆமபுளையும் அதிகமா கோபப் படும் பொம்புளையும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை....முக்கால்வாசி குடும்ப தகராறுகலுக்கு சின்ன சின்ன பிரட்சனைகளே காரணம் அதோடு பக்கத்தில் இருப்பவர்கள் ஊதி பெருசா ஆக்காமல் இருக்கணும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
சரி சரி இன்னைக்கு ஒன்னும் மதிப்பீடு போடலையா ..ஷொட்[டு] டை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
@. @.jasmin wrote:அதிகமா ஆசைப் படும் ஆமபுளையும் அதிகமா கோபப் படும் பொம்புளையும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை....முக்கால்வாசி குடும்ப தகராறுகலுக்கு சின்ன சின்ன பிரட்சனைகளே காரணம் அதோடு பக்கத்தில் இருப்பவர்கள் ஊதி பெருசா ஆக்காமல் இருக்கணும்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
10 போட்டு இருக்கு மண்டுjasmin wrote:சரி சரி இன்னைக்கு ஒன்னும் மதிப்பீடு போடலையா ..ஷொட்[டு] டை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
நீங்கள் இருவரும் சினிமா பைத்தியமா அப்போ ஏன் ரஜனி சினிமாவில் பேசிய பஞ்ச் டயலாக் விர்றீங்கஹம்னா wrote:jasmin wrote:அதிகமா ஆசைப் படும் ஆமபுளையும் அதிகமா கோபப் படும் பொம்புளையும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை....முக்கால்வாசி குடும்ப தகராறுகலுக்கு சின்ன சின்ன பிரட்சனைகளே காரணம் அதோடு பக்கத்தில் இருப்பவர்கள் ஊதி பெருசா ஆக்காமல் இருக்கணும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
மண்டா யோவ் மண்டையா ? மரியாதை மரியாதை ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
இது ரஜினி சினிமாவுல பேசுனதுதான் உமக்கு தெரியும் ஏற்கனவே இது சமூக நீதிக் கதைகளில் வந்த வசனம் நண்பரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
ஏய் ஏய் மாற்றி யோசி அங்கயும் அது இருக்கட்டும் ஓகேjasmin wrote:மண்டா யோவ் மண்டையா ? மரியாதை மரியாதை ....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
jasmin wrote:சரி சரி இன்னைக்கு ஒன்னும் மதிப்பீடு போடலையா ..ஷொட்[டு] டை
ஏன் ஜாஸ்மின் எப்பபார் மதிப்பீடுதான் கேட்குறீங்க.
நண்பன் நம்ம ஜாஸ்மினுக்கு ஒரு மதீப்பீடு குடுங்கள். :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
இல்லை ஹம்னா உங்கலுக்கு வர்ரவர்கள் எல்லாம் நல்ல மதிப்பீடு போடுகிறார்கள் ஆனால் எனக்கு நண்பனை விட்டால் ஒரு நாதி கிடையாது அதனால்தான் ..
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
என்னையே கடிக்கிறா நான் 10கொடுத்து விட்டேன் கடித்தால் கொடுக்க மாட்டேன்ஹம்னா wrote:jasmin wrote:சரி சரி இன்னைக்கு ஒன்னும் மதிப்பீடு போடலையா ..ஷொட்[டு] டை
ஏன் ஜாஸ்மின் எப்பபார் மதிப்பீடுதான் கேட்குறீங்க.
நண்பன் நம்ம ஜாஸ்மினுக்கு ஒரு மதீப்பீடு குடுங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
நண்பன் wrote:நீங்கள் இருவரும் சினிமா பைத்தியமா அப்போ ஏன் ரஜனி சினிமாவில் பேசிய பஞ்ச் டயலாக் விர்றீங்கஹம்னா wrote:jasmin wrote:அதிகமா ஆசைப் படும் ஆமபுளையும் அதிகமா கோபப் படும் பொம்புளையும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை....முக்கால்வாசி குடும்ப தகராறுகலுக்கு சின்ன சின்ன பிரட்சனைகளே காரணம் அதோடு பக்கத்தில் இருப்பவர்கள் ஊதி பெருசா ஆக்காமல் இருக்கணும்
இது சினிமாவில் ரஜினி பேசிய டயலாக்காக இருந்தாலும், உண்மை டயலாக்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
அப்படி இல்லை மல்லிகையே அனைவரும் உங்களுக்கு நல்ல மதிப்பீடு தந்துள்ளார்கள் குறிகிய காலத்தில் இவ்வளவு அதிக மதிப்பீடு யாரும் பெற்றதில்லை நீங்கள்தான் அந்த அதிஷ்ட சாலி வாழ்த்துக்கள்jasmin wrote:இல்லை ஹம்னா உங்கலுக்கு வர்ரவர்கள் எல்லாம் நல்ல மதிப்பீடு போடுகிறார்கள் ஆனால் எனக்கு நண்பனை விட்டால் ஒரு நாதி கிடையாது அதனால்தான் ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
நண்பரே எனக்கு யாரை அதிகம் பிடிக்குதோ அவர்களைத்தான் நான் கடிப்பேன் .அது கடியல்ல ...செல்லம் சீண்டல் ..இதுகூட தெரியாத கல்லுளி மங்கா ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
ஓகே ஓகே கொடுத்தாச்சி கொடுத்தாச்சிjasmin wrote:நண்பரே எனக்கு யாரை அதிகம் பிடிக்குதோ அவர்களைத்தான் நான் கடிப்பேன் .அது கடியல்ல ...செல்லம் சீண்டல் ..இதுகூட தெரியாத கல்லுளி மங்கா ....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
நண்பன் wrote:அப்படி இல்லை மல்லிகையே அனைவரும் உங்களுக்கு நல்ல மதிப்பீடு தந்துள்ளார்கள் குறிகிய காலத்தில் இவ்வளவு அதிக மதிப்பீடு யாரும் பெற்றதில்லை நீங்கள்தான் அந்த அதிஷ்ட சாலி வாழ்த்துக்கள்jasmin wrote:இல்லை ஹம்னா உங்கலுக்கு வர்ரவர்கள் எல்லாம் நல்ல மதிப்பீடு போடுகிறார்கள் ஆனால் எனக்கு நண்பனை விட்டால் ஒரு நாதி கிடையாது அதனால்தான் ..
அதிர்ஷ்டசாலி மட்டுமல்ல புத்திசாலியும் கூட. :!+: :)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
நன்றி தோழி நன்றி பாம்பின் கால் பாம்பறியும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
ஆமா ஆமா மகா புத்திசாலிஹம்னா wrote:நண்பன் wrote:அப்படி இல்லை மல்லிகையே அனைவரும் உங்களுக்கு நல்ல மதிப்பீடு தந்துள்ளார்கள் குறிகிய காலத்தில் இவ்வளவு அதிக மதிப்பீடு யாரும் பெற்றதில்லை நீங்கள்தான் அந்த அதிஷ்ட சாலி வாழ்த்துக்கள்jasmin wrote:இல்லை ஹம்னா உங்கலுக்கு வர்ரவர்கள் எல்லாம் நல்ல மதிப்பீடு போடுகிறார்கள் ஆனால் எனக்கு நண்பனை விட்டால் ஒரு நாதி கிடையாது அதனால்தான் ..
அதிர்ஷ்டசாலி மட்டுமல்ல புத்திசாலியும் கூட.
வேற வழி ஒத்துட்டுதானே ஆகனும் இல்லாட்டி அதுக்கும் ஏதாவது சொல்லும் இந்த வாலு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
இந்த வெள்ளை எழுத்து வீரரிடம் கொஞ்சம் கண்ணா இருக்கனும் ஹம்னாக்கா ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
இந்த நொள்ளக்கண்ணு எல்லாத்தயும் பார்க்கும் திறன் உண்டுjasmin wrote:இந்த வெள்ளை எழுத்து வீரரிடம் கொஞ்சம் கண்ணா இருக்கனும் ஹம்னாக்கா ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
நண்பன் wrote:இந்த நொள்ளக்கண்ணு எல்லாத்தயும் பார்க்கும் திறன் உண்டுjasmin wrote:இந்த வெள்ளை எழுத்து வீரரிடம் கொஞ்சம் கண்ணா இருக்கனும் ஹம்னாக்கா ...
ஆமாம் நண்பன் ஜாஸ்மினிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
நொள்ளக்கண்ணா எல்லாம் நல்ல கண்ணுதான்.
Last edited by ஹம்னா on Sat 13 Aug 2011 - 12:14; edited 1 time in total
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
பாம்பின் கால் பாம்புக்குத்தான் தெரியும்ஹம்னா wrote:நண்பன் wrote:இந்த நொள்ளக்கண்ணு எல்லாத்தயும் பார்க்கும் திறன் உண்டுjasmin wrote:இந்த வெள்ளை எழுத்து வீரரிடம் கொஞ்சம் கண்ணா இருக்கனும் ஹம்னாக்கா ...
ஆமாம் நண்பன் ஜாஸ்மினிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
நொள்ளக்கண்ணா எல்லாம் நல்ல கண்ணுதான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனம் விட்டுப் பேசுங்கள்.
நண்பா....என்ன இது இன்னும் இரண்டு பக்கத்திற்கு ஜாஸ்மினும் ஹம்னவும் தொடருவாங்க போலிருக்கே.....அக்க்கா....சீக்கரம் வந்து வெள்ளை கோடி காட்டுங்க....
அமைதி....அமைதி ..... #heart
அமைதி....அமைதி ..... #heart
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மனதோடு பேசு ...
» சுருக்கமாகவே பேசு...!
» குறைவாகப் பேசு.
» தமிழா தமிழில் பேசு
» தமிழன் என்றால் தமிழ் பேசு
» சுருக்கமாகவே பேசு...!
» குறைவாகப் பேசு.
» தமிழா தமிழில் பேசு
» தமிழன் என்றால் தமிழ் பேசு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum